மேலும் அறிய

IDBI Recruitment: வங்கி வேலை வேண்டுமா? பிரபல வங்கியில் வேலை - உடனே விண்ணப்பிங்க!

IDBI Recruitment 2024: ஐ.டி.பி.ஐ. வங்கியில் உள்ள வேலைவாய்ப்பிற்கு எப்படி விண்ணப்பிப்பது என்று காணலாம்.

பிரபல தனியார் வங்கியான ஐ.டி.பி.ஐ. -யில் ( IDBI Bank ) உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் 500 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேவையான தகுதிகள் என்னென்ன என்று காணலாம். இதற்கு விண்ணப்பிக்க இன்றே (26.01.2024)

பணி விவரம்

ஜூனியர் உதவி மேலாளர் (Grade O)

IDBI Recruitment: வங்கி வேலை வேண்டுமா? பிரபல வங்கியில் வேலை - உடனே விண்ணப்பிங்க!

கல்வித் தகுதி பிற விவரம்

  • IDBI வங்கியும் Manipal Global Education Services Private Limited (MGES),
    Bengaluru and Nitte Education International Pvt. Ltd (NEIPL) ஆகியவையும் இணைந்து நடத்தும் ஒராண்டு கால PGDBF (Post Graduate Diploma in Banking and Finance (PGDBF)) டிப்ளமோ பயிற்சியை அளிக்க உள்ளது. 
  • 6 மாத கால டிப்ளமோ பயிற்சி வங்கி அறிவிக்கும் பெங்களூரு & நைட்டி கல்வி நிறுவனத்தின் (Bengaluru and Nitte Education International Pvt. Ltd ) வளாகத்தில் நடைபெறும். இதில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் பயிற்சியில் பங்கேற்ற வேண்டும்.
  • IDBI வங்கியில் பிறகு இரண்டு மாத கால ’Internship', 4 மாத கால வேலைப் பயிற்சி On Job Training (OJT) ஆகியவைகள் முடிந்த பிறகு வங்கியில் ஜூனியர் உதவி மேலாளர் பணியில் அமர்த்தப்படுவர். 
  • நொய்டா நகரில் உள்ள அலுலகங்கள் தவிர்த்து கிளை அலுவலகங்களில் உள்ள பணியிடங்களுக்கு ஏற்றவாறு பணியமர்த்தப்படுவர்.
  • இதற்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • ஆங்கிலம் மற்றும் உள்ளூர் மொழியில் பேச, எழுத தெரிந்திருக்க வேண்டும்.
  • கணினி பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு விவரம்

இதற்கு விண்ணப்பிக்க 20 வயது பூர்த்தியடைந்தவராகவும் 25 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்

பொதுப்பிரிவினர் ரூ.1000 கட்டணமாகவும் பழங்குடியினர் / பட்டியலின பிரிவினர் ரூ.200 கட்டணமாக ஆன்லைன் மூலமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

https://www.idbibank.in/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பிப்ரவரி -12-ம் தேதியில் இருந்து அதிராகப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டிய லிங்க் டிஸ்ப்ளே ஆகும்.

ஊக்கத்தொகை மற்றும் ஊதிய விவரம்

இதற்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு பயிற்சி காலத்தில் 6 மாதம் ரூ.5,000/- வழங்கப்படும். Internship காலத்தில் மாதம் ரூ.15,000/- வழங்கப்படும்.

ஜூனியர் உதவி மேலாளர் பணிக்கு ஆண்டு ஊதியமாக ரூ.6.14 லட்சம் முதல் ரூ.6.50 லட்சம் வழங்கப்படும். தோராயமாக மாதம் ரூ.50,000 வழங்கப்படும்.

தெரிவு செய்யப்படும் முறை:

ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிக்கப்படையில் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படுவர்.
IDBI Recruitment: வங்கி வேலை வேண்டுமா? பிரபல வங்கியில் வேலை - உடனே விண்ணப்பிங்க!

PGDBF பயிற்சி கட்டணம்

இதற்கு பயிற்சி கட்டணமாக ரூ.3,00,000 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி - 26.02.2024

தகுதித் தேர்வு நடைபெறும் நாள் - 17.03.2024

இந்த வேலைவாய்ப்பு தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://www.idbibank.in/pdf/careers/Detailed-Advertisement-PGDBF-2024-25.PDF - என்ற இணைப்பை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

வருமான வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க 2 நாளே இருக்கு
வருமான வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க 2 நாளே இருக்கு
பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு! மாதம் ரூ.63,000 வரை சம்பளம்: எங்கு தெரியுங்களா? 
பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு! மாதம் ரூ.63,000 வரை சம்பளம்: எங்கு தெரியுங்களா? 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 14 வேலைவாய்ப்புகள்! உடனே விண்ணப்பியுங்கள்! தகுதிகள் என்னென்ன ?
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 14 வேலைவாய்ப்புகள்! உடனே விண்ணப்பியுங்கள்! தகுதிகள் என்னென்ன ?
10-வது படித்திருந்தா போதும்! புதுச்சேரி அஞ்சல் வங்கியின் அசத்தல் வேலைவாய்ப்பு!
10-வது படித்திருந்தா போதும்! புதுச்சேரி அஞ்சல் வங்கியின் அசத்தல் வேலைவாய்ப்பு!

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
ஒரே சார்ஜில் 120 கி.மீட்டர் மைலேஜ்... பட்ஜெட் விலையில் Quantum Energy Plasma இ ஸ்கூட்டர்! எவ்ளோ?
ஒரே சார்ஜில் 120 கி.மீட்டர் மைலேஜ்... பட்ஜெட் விலையில் Quantum Energy Plasma இ ஸ்கூட்டர்! எவ்ளோ?
Mekdatu: கர்நாடகாவிற்கு நோ சொன்ன மத்திய அரசு..! தேவையில்லாத பயணம் - CM விஜய் திட்டத்தை கைவிடுகிறாரா?
கர்நாடகாவிற்கு நோ சொன்ன மத்திய அரசு..! தேவையில்லாத பயணம் - CM விஜய் திட்டத்தை கைவிடுகிறாரா?
TN Weather News: இடி, மின்னல் காற்றுடன் கனமழை- எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? -தமிழக வானிலை அறிக்கை
இடி, மின்னல் காற்றுடன் கனமழை- எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Nexon Rival: நெக்ஸானுக்கு போட்டியாக 25KM மைலேஜில் வரும் புது எஸ்யுவி - மினிமம் பட்ஜெட், மேக்ஸிமம் அம்சங்கள்
நெக்ஸானுக்கு போட்டியாக 25KM மைலேஜில் வரும் புது எஸ்யுவி - மினிமம் பட்ஜெட், மேக்ஸிமம் அம்சங்கள்
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Embed widget