மேலும் அறிய

IDBI Executive Recruitment: வங்கியில் வேலை வேண்டுமா..? 1036 பணியிடங்கள்;விண்ணப்பிக்க நாளை மறுநாளே கடைசி!

IDBI Executive Recruitment 2023: பிரபல தஅனியார் வங்கியான ஐ.டி.பி.ஐ. உள்ள வேலைவாய்ப்பு பற்றிய விவரத்தை இங்கே காணலாம்.

பிரபல தனியார் வங்கியான ஐ.டி.பி.ஐ. -யில் ( IDBI Bank ) உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் 1036 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் பற்றி காணலாம். ஆர்வமும் விருப்பமும் உள்ளவர்கள் நாளை மறுநாளுக்குள் (07.06.2023) விண்ணப்பிக்க வேண்டும்.

IDBI Executive Recruitment: வங்கியில் வேலை வேண்டுமா..? 1036 பணியிடங்கள்;விண்ணப்பிக்க நாளை மறுநாளே கடைசி!

பணி விவரம்

 Executives (on contract) 2023-24

மொத்த பணியிடங்கள் - 1036 (பணியிட எண்ணிக்கை மாறுதலுக்கு உட்பட்டது என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கல்வித்தகுதி: 

மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் (பட்டப்படிப்பு) பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு 

இதற்கு விண்ணப்பிக்க 20 வயது பூர்த்தியடைந்தவராகவும் 25 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். 

பணி இடம்:

இதற்கு தேர்ந்தெடுக்கப்படுவர்கள் நாடு முழுவதும் உள்ள வங்கியின் அலுலகத்தில் நியமிக்கப்படுவர்.

பணி காலம்:

இந்த பணி முற்றிலும் ஒப்பந்தம் அடிப்படையிலானது. முதலில் ஓராண்டிற்கு பணி ஒப்பந்தம் செய்யப்படும். பணி திறன் அடிப்படையில் ஒப்பந்தம் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும். மூன்றாண்டுகள் பணி திறன் அடிப்படையில் க்ரேட் -ஏ உதவி மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர். வங்கியின் வேலைவாய்ப்பு நடைமுறைகளின் அடிப்படையில் இந்த பணிக்கு நேர்காணல் நடத்தப்படும். 

ஊதிய விவரம்:

முதல் ஆண்டு - ரூ.29,000

இரண்டு ஆண்டு - ரூ.31,000

மூன்றாம் ஆண்டு - ரூ.34,000

தேர்வு செய்யப்படும் முறை:

இந்தப் பணிகளுக்கு எழுத்துத் தேர்வு, மற்றும் நேர்முக தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். 

எழுத்துத் தேர்வு பாடத்திட்டம்

இந்த தேர்விற்கு இந்தி, மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் தேர்வு எழுதலாம்.

IDBI Executive Recruitment: வங்கியில் வேலை வேண்டுமா..? 1036 பணியிடங்கள்;விண்ணப்பிக்க நாளை மறுநாளே கடைசி!

விண்ணப்பிக்கும்  முறை: 

இதற்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். https://www.idbibank.in/- என்ற லிங்கி கிள்க் செய்யவும்.

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்: 

  • முதலில் https://www.idbibank.in/pdf/careers/Detailed-Advertisement-Executive-On-Contract-2023-24.pdf -என்ற இணைப்பில் பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும். 
  • https://www.idbibank.in/- என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
  • பின்னர், “CAREERS/CURRENT OPENINGS” என்பதை க்ளிக் செய்யவும்.
  • “Recruitment ofExecutive (On contract) 2023-24” பக்கத்திற்கு செல்லவும். 
  • “APPLY ONLINE” என்பதை க்ளிக் செய்யவும்.
  • பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு.. https://www.idbibank.in/pdf/careers/Detailed-Advertisement-Executive-On-Contract-2023-24.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும். 

முக்கிய தேதிகள்:

IDBI Executive Recruitment: வங்கியில் வேலை வேண்டுமா..? 1036 பணியிடங்கள்;விண்ணப்பிக்க நாளை மறுநாளே கடைசி!

விண்ணப்பிக்க கடைசி தேதி - 07.06.2023

ஆன்லைன் தேர்வு நடைபெறும் நாள் - 02.07.2023

மேலும் வாசிக்க..

IBPS RRB Notification: 8,812 பணியிடங்கள்; வங்கி வேலை; விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்

IDBI Recruitment 2023: வங்கி வேலை வேண்டுமா? தனியார் வங்கியில் பணி; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Japan sunami alert: மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
Embed widget