மேலும் அறிய

Job Alert: 10-வது, டைப்ரைட்டிங் தேர்ச்சி பெற்றவரா? நீதிமன்றத்தில் வேலை - உடனே விண்ணப்பிங்க!

Job Alert: புதுச்சேரி நீதிமன்றத்தில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த முழு விவரங்களை காணலாம்.

புதுச்சேரி நீதித்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு வேலைவாய்பு அறிவிப்பை மெட்ராஸ் உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. 

பணி விவரம்

சீனியர் க்ரேடு ஸ்டெனோகிராபர் - 6

ஜூனியர் க்ரேடு ஸ்டெனோகிராபர் -9

மொழிபெயர்ப்பாளர்-2

ஜூனியர் க்ளார்க்-23

டைப்பிஸ்ட்-13

ஓட்டுநர்-1

பன்முக உதவியாளர்

கல்வித் தகுதி:

  • ஸ்டெனோகிராபர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க சம்பந்தப்பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலம் Lower/ Higer/ Junior / Senior பிரிவு ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மொழிபெயர்ப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் 
  • ஜூனியர் க்ளர்க் பணிக்கு விண்ணப்பிக்க 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • டைப்பிஸ்ட் பணிக்கு விண்ணப்பிக்க 12-வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • ஓட்டுநர் பணிக்கு இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
  • பன்முக உதவியாளர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்சிசி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு விவரம்

இந்தப் பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக 37 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 

ஊதிய விவரம்

  • சீனியர் க்ரேடு ஸ்டெனோகிராபர் - ரூ.35,400/-
  • ஜூனியர் க்ரேடு ஸ்டெனோகிராபர் - ரூ.25,000/-
  • மொழிபெயர்ப்பாளர்-ரூ.25,000/-
  • ஜூனியர் க்ளர்க்-ரூ.19,900/-
  • டைப்பிஸ்ட்-ரூ.19,900/-
  • ஓட்டுநர்-ரூ.19,900/-
  • பன்முக உதவியாளர்- ரூ.18,000/-

விண்ணப்ப கட்டணம்

ஓட்டுநர், பன்முக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க பொதுப் பிரிவினர் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும். மற்ற பணியிடங்களுக்கு ரூ.750/- கட்டணமாக செலுத்த வேண்டும். 

மகளிர், பட்டியலின/ பழங்குடியின பிரிவினர்/ PwD, மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தெரிவு செய்யும் முறை:

இதற்கு எழுத்துத் தேர்வு, திறனறிவுத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

https://www.mhc.tn.gov.in/recruitment/login- என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அஞ்சல் வழியாக அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.04.2024

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

The Registrar General,
High Court of Madras,
Chennai - 600104

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://www.mhc.tn.gov.in/recruitment/docs/Notification%20No.50%20of%202024%20Puducherry%20Judicial%20Subordinate%20Service.pdf -என்ற இணைப்பைக் க்ளிக் செய்து காணலாம். 

மேலும் வாசிக்க..

IIT Recruitment: ஐ.ஐ.டி.யில் வேலை! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? ஊதியம் எவ்வளவு?

Walk in Interview: டிகிரி படித்தவரா?கோவையில் வரும் 24ம் தேதி நேர்முகத் தேர்வு - முழு விவரம்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின்  குறித்து பேசிய அந்த வார்த்தை.!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசிய அந்த வார்த்தை.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK Issue : திருமாவுக்கு எதிராக சதி?ரவிக்குமார் வீட்டில் Meeting..ஆதவ்-க்கு கடும் எதிர்ப்புBigil Mani Surrender : ”ENCOUNTER பண்ணிடாதீங்க” ACTION-ல் இறங்கிய அருண் IPS! பீதியில் சரணடைந்த ரவுடி!Tirupati laddu case : ”மாட்டு கொழுப்பு நெய்..”தமிழகத்தில் ஆந்திர போலீஸ் சிக்கலில் திண்டுக்கல் நிறுவனம்Karti chidambaram on Chennai Rains : ”ரேஸ் ரோடு vs மெயின் ரோடு” உதய்யை வம்பிழுக்கும் கார்த்தி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின்  குறித்து பேசிய அந்த வார்த்தை.!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசிய அந்த வார்த்தை.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Meiyazhagan Movie Review: கார்த்தி - அரவிந்த்சுவாமி கூட்டணி வென்றதா? மெய்யழகன் படத்தின் விமர்சனம் இதோ..
Meiyazhagan Movie Review : கார்த்தி - அரவிந்த்சுவாமி கூட்டணி வென்றதா? மெய்யழகன் படத்தின் விமர்சனம் இதோ..
இப்ப எல்லாம் மோடியோட முகம் எப்படி இருக்கு தெரியுமா? தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி
இப்ப எல்லாம் மோடியோட முகம் எப்படி இருக்கு தெரியுமா? தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்: ரூ. 40 ஆயிரத்தில் iPhone 13, ரூ.15 ஆயிரத்தில் Samsung Galaxy M35
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்: ரூ. 40 ஆயிரத்தில் iPhone 13, ரூ.15 ஆயிரத்தில் Samsung Galaxy M35
செந்தில்பாலாஜிக்கு ஜாமீன்: முதல்வர், ராமதாஸ், வானதி சீனிவாசன், சீமான், செல்வப்பெருந்தகை சொன்னது என்ன.?
செந்தில்பாலாஜிக்கு ஜாமீன்: முதல்வர், ராமதாஸ், வானதி சீனிவாசன், சீமான், செல்வப்பெருந்தகை சொன்னது என்ன.?
Embed widget