மேலும் அறிய

Job Alerts : எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றால்போதும்.. அரசு துறையில் வேலை; முழு விவரம்!

Job Alerts : இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பின் முழு விவரத்தை இங்கே காணலாம்.

தருமபுரி மாவட்டம் உள்ள இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்துடன் ஆய்வாளர், சிறப்பு வட்டாட்சியர் பணியிடங்களுக்கு துணை பணியிடங்களாக உள்ள அலுவலக உதவியாளர்களுக்கான காலிப்பணியிடங்கள் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இதற்கான கல்வித் தகுதி,  வயது வரம்பு, கட்டணம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவைப் பற்றி இங்கு பாப்போம்.

பணி விவரம் :

அலுவலக உதவியாளர்

கல்வித் தகுதி:

இதற்கு விண்ணப்பிக்க எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு:

இதற்கு அதிகபட்ச வயது 34 ஆகும். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

ஊதிய விவரம்:

மாத சம்பளமாக ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை அளிக்கப்படும். 

இந்து சமய அறநிலையத்துறை குறிப்பிட்டுள்ள பொது நிபந்தனைகள்: 

தகுதியுள்ள விண்ணப்பதாரருக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும். பணி நியமனம் முற்றிலும் தற்காலிகமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்து  சமயத்தைச் சேர்நதவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப்ப படிவம்: 

https://hrce.tn.gov.in/hrcehome/index.php- என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை கல்விச் சான்று, குடும்ப அடையாள அட்டை,  பள்ளி மாற்று சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை, முன்னுரிமைக்கான சான்றின் ஆகியவற்றின் நகல்களுடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

இணைத்து அனுப்ப வேண்டிய விபரங்கள்: 

  • விண்ணப்பதாரர் பெயர் மற்றும் முகவரி (அஞ்சல் குறியீட்டு எண்ணுடன்)
  • எட்டாம் வகுப்பு தேர்ச்சி (கல்வி சான்று நகல்)
  • பள்ளி மாற்றுச்சான்றிதழ் நகல்
  • மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பதிவு எண், சான்றின் நகல், 
  • குடும்ப அடையாள அட்டை நகல் மற்றும் ஆதார் அடையாள அட்டை நகல் 
  • சுயவிலாசமிட்டு ரூ.25 -தபால் தலையுடன் கூடிய உறை 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி,:

உதவி ஆணையர்,

இந்து சமய அறநிலையத்துறை,

செங்குந்தர் திருமணம் மண்டப வளாகம்,

பென்னாகரம் ரோடு,

குமாரசாமிப்பேட்டை,

தருமபுரி மாவட்டம் 636 701 ஆகும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 11.03.2023 மாலை 5.30 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இது தொடர்பான கூடுதல் விவரங்களை https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/161/document_1.pdf-என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget