மேலும் அறிய

ESIC Chennai Recruitment: இ.எஸ்.ஐ. அலுவலகத்தில் வேலை;வரும் திங்கட்கிழமை நேர்காணல் - மறந்துறாதீங்க!

ESIC Chennai Recruitment: பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தில் உள்ள வேலைவாய்ப்பிற்கு வரும் திங்கட்கிழமையன்று (29.01.2024) நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது.

மத்திய பணியாளர்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தின் (Employees State Insurance Corporation) சென்னை அலுவலகத்தில் உள்ள பணியிடங்களை  நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு வரும் திங்கட்கிழமை (29.01.2024) நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது.

பணி விவரம்

Child Psychologist

கல்வி மற்றும் பிற தகுதி

  • இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து  Psychology with M. Phil in Clinical Psychology ஆகிய துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
  • குழந்தை மற்றும் பதின்பருவ வயதுடையவர்களுக்கு ஆலோசனை வழங்கிய இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
  • இதற்கு விண்ணப்பிக்க 21 வயது நிரம்பியவராகவும் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்

ரூ.47,838 மாத ஊதியமாக வழங்கப்படுகிறது.

விண்ணப்ப கட்டணம்

விண்ணப்ப கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். பழங்குடியின / பட்டியலின பிரிவினர், மகளிர் ஆகியோருக்கு விண்ணப்பம் கட்டுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

நேர்காணல் நடைபெறும் இடம்:

ESIC Medical College & Hospital,
 Ashok Pillar Road, K.K.
Nagar, Chennai 

தொடர்புக்கு..044-24748959

நேர்காணல் நடைபெறும் நாள்

ESIC Chennai Recruitment: இ.எஸ்.ஐ. அலுவலகத்தில் வேலை;வரும் திங்கட்கிழமை நேர்காணல் - மறந்துறாதீங்க! 

மேலதிக தகவலுக்கு https://www.esic.gov.in/attachments/recruitmentfile/79163523dc0431e9f199e0921b6451b3.pdf  - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.

விமானப் படை பள்ளியில் வேலை

தஞ்சாவூரில் உள்ள விமானப் படை பள்ளியில் (Air Force School Thanjavu) உள்ள தலைமையாசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். 

ESIC Chennai Recruitment: இ.எஸ்.ஐ. அலுவலகத்தில் வேலை;வரும் திங்கட்கிழமை நேர்காணல் - மறந்துறாதீங்க!

பணி விவரம்

தலைமையாசிரியர் ( Headmistress (HM))

கல்வித் தகுதி

  • பல்கலைக்கழக மானியக் குழு, அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் விமானப் படை பள்ளியில் தொடக்கநிலை, இடைநிலை வகுப்புகளுக்கு பாடம் கற்பிக்கும் துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். முதுகலை பட்டம் பெற்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • விமானப்படை பள்ளியில் பயிற்றுவிக்கும் பாடங்கள் தவிர்த்து மற்ற துறைகளில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க முடியாது. 
  • பி.எட். தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  •  PGT/ TGT/PRT நிலையில் இரண்டு ஆண்டுகாலம் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.NTT மற்றும் தலைமையாசியராக இருந்த அனுபவம் வேண்டும்.
  • ஆங்கில மொழியில் நன்றாக பேச, எழுத தெரிந்திருக்க வேண்டும்.
  • MS Office,  Conversant with POCSO Act, CBSE rules, NCERT, இந்தி மொழி தெரிந்திருக்க வேண்டும்.
  • CTET/STET தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் தெரிவு செய்யும் முறையில் கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும்.

வயது வரம்பு விவரம்:

இதற்கு விண்ணப்பிக்க 25 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 50 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தெரிவு செய்யப்படும் முறை

இதற்கு நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை

http://www.afschoolthanjavur.edu.in/career.php - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அஞ்சல் அனுப்ப வேண்டும். 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி 

EXECUTIVE DIRECTOR
AIR FORCE SCHOOL THANJAVUR
THANJAVUR – 613 005
TELE: 04362 226126

தொடர்புக்கு /
 
இ -மெயில் : afschooltjanjavur@gmail.com

விண்ணப்பிக்க கடைசி தேதி - 02.02.2024

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Crime: வீட்டில் தனியாக இருக்கும் பெண்களே ஜாக்கிரதை! பட்டப்பகலில் மிளகாய்ப்பொடி தூவி நகை பறிப்பு!
Crime: வீட்டில் தனியாக இருக்கும் பெண்களே ஜாக்கிரதை! பட்டப்பகலில் மிளகாய்ப்பொடி தூவி நகை பறிப்பு!
Vikaravandi by election 2024: அதிமுக இடைத்தேர்தல் புறக்கணிப்பு... களத்தில் தீவிரம் காட்டும் பாமக...
Vikaravandi by election 2024: அதிமுக இடைத்தேர்தல் புறக்கணிப்பு... களத்தில் தீவிரம் காட்டும் பாமக...
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
TN 12th Revaluation 2024: நாளை மறுநாள் வெளியாகும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மறுகூட்டல்‌, மறுமதிப்பீடு முடிவுகள்‌; காண்பது எப்படி?
TN 12th Revaluation 2024: நாளை மறுநாள் வெளியாகும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மறுகூட்டல்‌, மறுமதிப்பீடு முடிவுகள்‌; காண்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடிVikravandi PMK Candidate | விக்கிரவாண்டியில் அன்புமணி போட்டி!பரபரக்கும் தேர்தல் களம்Modi Meloni | மீண்டும் #MELODI! மெலோனியுடன் மோடி! வைரல் PHOTOS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crime: வீட்டில் தனியாக இருக்கும் பெண்களே ஜாக்கிரதை! பட்டப்பகலில் மிளகாய்ப்பொடி தூவி நகை பறிப்பு!
Crime: வீட்டில் தனியாக இருக்கும் பெண்களே ஜாக்கிரதை! பட்டப்பகலில் மிளகாய்ப்பொடி தூவி நகை பறிப்பு!
Vikaravandi by election 2024: அதிமுக இடைத்தேர்தல் புறக்கணிப்பு... களத்தில் தீவிரம் காட்டும் பாமக...
Vikaravandi by election 2024: அதிமுக இடைத்தேர்தல் புறக்கணிப்பு... களத்தில் தீவிரம் காட்டும் பாமக...
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
TN 12th Revaluation 2024: நாளை மறுநாள் வெளியாகும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மறுகூட்டல்‌, மறுமதிப்பீடு முடிவுகள்‌; காண்பது எப்படி?
TN 12th Revaluation 2024: நாளை மறுநாள் வெளியாகும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மறுகூட்டல்‌, மறுமதிப்பீடு முடிவுகள்‌; காண்பது எப்படி?
Breaking News LIVE: ஜூன் 22 வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!
Breaking News LIVE: ஜூன் 22 வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!
CM Stalin:
"ஏழைகளுக்கு எதிரான நீட் தேர்வை நிறுத்துக” - மத்திய அரசை வலியுறுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
RahulGandhi On EVM : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழிக்க சொன்ன மஸ்க்.. ஆதரவுக்கரம் நீட்டிய ராகுல் காந்தி
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழிக்க சொன்ன மஸ்க்.. ஆதரவுக்கரம் நீட்டிய ராகுல் காந்தி
New Fee Refund Policy: கல்லூரிகள் இந்த மாணவர்களுக்கெல்லாம் முழு கட்டணத்தையும் திருப்பித்தர வேண்டும்: யுஜிசி அதிரடி!
New Fee Refund Policy: கல்லூரிகள் இந்த மாணவர்களுக்கெல்லாம் முழு கட்டணத்தையும் திருப்பித்தர வேண்டும்: யுஜிசி அதிரடி!
Embed widget