மேலும் அறிய

சிவில் இன்ஜினியரிங் பட்டதாரிகளா? பெல் நிறுவனத்தில் பணிபுரிய அரிய வாய்ப்பு!

பெல் நிறுவனத்தில் பொறியாளர் மற்றும் சூப்பர்வைசர் பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நபர்கள் ரூபாய் 200 எஸ்பிஐ கலெக்ட் அல்லது BHEL PSER Kolkata என்ற பெயரில் டி.டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

கொல்கத்தாவில் செயல்படும் பெல் நிறுவனத்தில் பொறியாளர் மற்றும் சூப்பர் வைசர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் அக்டோபர் 1 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான கொல்கத்தாவில் உள்ள BHEL நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பொறியாளர் மற்றும் சூப்பர் வைசர் என 22 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இப்பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் என்னென்ன தகுதிகளை விண்ணப்பதாரர்கள் கொண்டிருக்க வேண்டும் என இங்கு அறிந்துக்கொள்வோம்..

  • சிவில் இன்ஜினியரிங் பட்டதாரிகளா? பெல் நிறுவனத்தில் பணிபுரிய அரிய வாய்ப்பு!

 பெல் நிறுவனத்தில் பொறியாளர் பணிக்கான தகுதிகள்:

 கொல்கத்தா பெல் நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும் என நினைப்பவர்கள்,  சிவில் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இதோடு கான்கீரிட் கட்டமைப்புகள், இரும்பு உற்பத்தி, பவன் பிளான் உள்ளிட்ட துறைகளில் குறைந்தது 2 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதார்களுக்கு வயது 34க்குள் இருக்க வேண்டும். மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்துக்கொள்ளலாம் எனவும் சம்பளம் ரூபாய் 71 ஆயிரத்து 400 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பெல் நிறுவனத்தில் சூப்பர் வைசர் பணிக்கான தகுதிகள் :

சூப்பர் வைசர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பொறியியல் துறையில் சிவில் பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். இதோடு 34 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

  • சிவில் இன்ஜினியரிங் பட்டதாரிகளா? பெல் நிறுவனத்தில் பணிபுரிய அரிய வாய்ப்பு!

எனவே மேற்கண்ட கல்வித்தகுதியும், வயதும் உள்ள நபர்கள் http://pser.bhel.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பிக்க வேண்டும். முன்னதாக இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ரூபாய் 200 எஸ்பிஐ கலெக்ட் அல்லது BHEL PSER Kolkata என்ற பெயரில் டி.டி எடுத்துக்கொள்ள வேண்டும். இதனையடுத்து ஆன்லைனின் விண்ணப்பித்த விண்ணப்பம் மற்றும் டிடி யை Sr. Deputy General Manager (HR), BHEL, Power Sector Eastern Region, BHEL Bhawan, Plot No. DJ- 9/1, Sector- II, Salt Lake City, Kolkata – 700091 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாக அக்டோபர் 1 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என வேலைவாய்ப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பெல் நிறுவனத்தில் பணிபுரிவதற்கு ஆர்வமும், துடிப்பும் உள்ள இளைஞர்கள் உடனடியாக இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். மேலும் இப்பணிக்குறித்த கூடுதல் விபரங்களை : https://pserapp.bhel.com:8082PSERMIR/FTA_Recruitment_Civil/FTA_Civil_2021_Advertisement_Eng.pdf என்ற இணையதளப்பக்கத்தின் மூலம் அறிந்துக்கொள்ளலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
Pongal Bonus: அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
TNPSC GROUP-IV க்கு இப்படி ஒரு ஆஃபரா...! தவறவிடாதீர் மாணவர்களே; உடனே இதை செய்யுங்கள்
TNPSC GROUP-IV க்கு இப்படி ஒரு ஆஃபரா...! தவறவிடாதீர் மாணவர்களே; உடனே இதை செய்யுங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்Zomato Search in 2024 | ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato |‘’முகுந்தனுக்கு பதவி உறுதி!’’  அடித்து சொன்ன ராமதாஸ்   அதிர்ச்சியில் பாமகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
Pongal Bonus: அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
TNPSC GROUP-IV க்கு இப்படி ஒரு ஆஃபரா...! தவறவிடாதீர் மாணவர்களே; உடனே இதை செய்யுங்கள்
TNPSC GROUP-IV க்கு இப்படி ஒரு ஆஃபரா...! தவறவிடாதீர் மாணவர்களே; உடனே இதை செய்யுங்கள்
Zomato Search Trends: ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato!
Zomato Search Trends: ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato!
Arjuna Awards 2024: தமிழ்நாட்டைப் பெருமைப்படுத்திய 3 சிங்கப்பெண்கள்:  துளசிமதி , நித்யஸ்ரீக்கு அர்ஜூனா விருது
Arjuna Awards 2024: தமிழ்நாட்டைப் பெருமைப்படுத்திய 3 சிங்கப்பெண்கள்: துளசிமதி , நித்யஸ்ரீக்கு அர்ஜூனா விருது
அலறிய போலீஸ் ஸ்டேஷன்.. வெட்டிய தலையுடன் சென்றதால் பரபரப்பு.. தந்தை மகன் வெறிச்செயல்! 
அலறிய போலீஸ் ஸ்டேஷன்.. வெட்டிய தலையுடன் சென்றதால் பரபரப்பு.. தந்தை மகன் வெறிச்செயல்! 
Nimisha Priya: கேரள செவிலியருக்கு ஏமனில் மரண தண்டனை: நிமிசாவுக்கு நடந்தது என்ன? சிக்கலில் இந்திய அரசு
கேரள செவிலியருக்கு ஏமனில் மரண தண்டனை: நிமிசாவுக்கு நடந்தது என்ன? சிக்கலில் இந்திய அரசு
Embed widget