மேலும் அறிய

CBSE Recruitment: சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் வேலை வேண்டுமா? எப்படி விண்ணப்பிப்பது? - முழு விவரம்

CBSE Recruitment: சி.பி.எஸ்.இ. வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு குறித்தும், எவ்வாறு விண்ணப்பிப்பது என்ற விவரங்களையும் கீழே காணலாம்.

உதவி செயலாளர், கணக்காளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பை சி.பி.எஸ்.இ. (The Central Board of Secondary Education (CBSE) ) வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க இம்மாதம் 11-ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

பணி விவரம்

  • உதவி செயலாளர்- நிர்வாகம் (Assistant Secretary (Administration)) Pay Level-10 
  • உதவி செயலாளர்- கல்வி (Assistant Secretary (Academics) - Pay Level 10)
  • உதவி செயலாளர் திறன் கல்வி (Assistant Secretary (Skill Education) Pay Level-10 )
  • உதவி செயலாளார் ட்ரெயினிங் (Assistant Secretary (Training) with Pay Level-10)
  • அக்கவுண்ட்ஸ் அதிகாரி (Accounts Officer Pay Level-10 )
  • ஜூனியர் பொறியாளர் (Junior Engineer  Pay Level-6)
  • ஜூனியர் மொழிபெயர்ப்பு அதிகாரி (Junior Translation Officer  Pay Level-6 )
  • கணக்காளர் (Accountant  Pay Level-4)
  • ஜூனியர் அக்கவுடண்ட் (Junior Accountant Pay Level-2)

குரூப் ஏ, பி, சி,  உள்ளிட்ட பிரிவுகளிலும்  PwBD பிரிவில் குரூப் ஏ, பி,சி. என பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

நிர்வாகம் சார்ந்த உதவி செயலாளர் பணியிடங்கள் இந்தி, ஆங்கில,, வேதியியல், இயற்பியல், உயிரியல். கல்வி, உடற்கல்வி, மனநலன், கணிதம், வணிகவியல், பொருளாதரம், வரலாறு, அரசியல் அறிவியல், புவியியல், தகவல் தொழில்நுட்பம், புள்ளியியல் உள்ளிட்ட Information Technology & AI, Agriculture,Food Nutrition & Food Production, BFSI & Marketing துறைகளுக்கு காலிப் பணியிடம் இருக்கிறது.

கல்வித் தகுதி

  • உதவிச் செயலாளர் - நிர்வாகம் பணிக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து இளங்களை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
  • உதவிச் செயலாளர் - கல்வி பணியிடத்திற்கு விண்ணபிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பி.எட். படிப்பு படித்திருக்க வேண்டும். NET/SLET படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  •  M. Ed. / M. Phil தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பின் சிறந்தது என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • திறன் மேம்பாடு பணியிடத்திற்கு விண்ணப்பிக்க இளங்கலை பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Technology/Vocational discipline -ல் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்

  • குருப் ஏ பணியிடங்களுக்கான விண்ணப்ப கட்டணம் - ரூ.1500/-
  • குரூப் பி,சி- பணியிடங்களுக்கான விண்ணப்ப கட்டணம் - ரூ.800/-
  • பட்டியலின / பழங்குடியின பிரிவினர், / PwBD/ Ex-Servicemen/ மகளிர்/Regular CBSE Employee ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிப்பது எப்படி?

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கல்வித் தகுதி, வயது வரம்பு, எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள், விண்ணப்ப கட்டணம் உள்ளிட்டவைகள் குறித்து முழு விவரங்கள் விரைவில்https://www.cbse.gov.in/- என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள தகவல்களை காணவும்.

விண்ணப்ப படிவத்தை https://www.cbse.gov.in/cbsenew/cbse.html - என்ற இணைப்பை க்ளிக் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும். 

இ-மெயில் முகவரி - srd24@cbseshiksha.in

தொடர்புக்கு ..- 011-22240112
காலை 09:00 முதல் மாலை 05:30 வரை..

தெரிவு செய்யும் முறை, கட்- ஆஃப் மதிப்பெண், வயது வரம்பு, தேர்வு மையங்கள், ஊதியம் உள்ளிட்ட மேலதிக தகவல்களுக்கு https://www.cbse.gov.in/cbsenew/documents/Detail_Notification_11032024.pdf - என்ற இணைப்பைக் க்ளிக் செய்து காணலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள் - 11.04.2024

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

DMK MLA on kalla sarayam | ”என் தொகுதியிலேயே சாராயமா?”ON THE SPOT-ல் ரெய்டு! திமுக MLA Mass சம்பவம்!lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADINGAyodhya Ram Temple  rain water leakage | ”அய்யோ ராமா”அலரும் அயோத்தி அர்ச்சகர் கோவில் கூரையின் நிலைAccident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Indian 2 Trailer Review:
Indian 2 Trailer Review: "காந்திய வழியில் நீங்க! நேதாஜி வழியில் நான்" எப்படி இருக்கு இந்தியன் 2 ட்ரெயிலர்?
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
Indian 2:
Indian 2: "நான்கு நாட்கள் கயிற்றில் தொங்கிய கமல்" பிரமித்த இயக்குனர் ஷங்கர்!
Embed widget