மேலும் அறிய

BDL recruitment: பொறியியல் படித்தவர்களுக்கு மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு; முழு விவரம்!

BDL recruitment: மத்திய அரசு நிறுவனத்தில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த விவரம்.

இந்திய ராணுவத்திற்கு ஆயுதம் தயாரிக்கும் மத்திய அரசு நிறுவனமானப் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட்டில் (BHARAT DYNAMICS LIMITED) பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பது குறித்த விவரத்தை காணலாம்.

இந்தப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்கள் இந்நிறுவனத்தின் ஏதேனும் ஒரு அலுவகத்தில் பணியமர்த்தப்படுவர். ஹைதராபாத், மகாராஷ்டிரா, புது டெல்லி உள்ளிட்ட நகரங்கள் பணியிடம் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணி விவரம்: 

Management Trainee

எலக்ட்ரானிஸ் - 12

மெக்கானிக்கல்-10

எலக்ட்ரிகல்-3

கம்யூட்டர் சயின்ஸ்-2

Metallurgy-2

ஆப்டிக்ஸ்- 1

பிசினஸ் டெவலெப்மண்ட்- 1

நிதி துறை-3

மனித வள மேம்பாடு - 3

மொத்த பணியிடங்கள் - 37

கல்வித் தகுதி:

MT (Electronics) பணிக்கு எலெக்ரானிக் துறையில் பொறியியலில் இளங்கலை படிப்பு.

MT (Mechanical) பணிக்கு மெக்கானிகல் துறையில் பொறியியலில் இளங்கலை படிப்பு.

MT( Electrical) பணிக்கு எலெக்டிரிக்கல் துறையில் பொறியியலில் இளங்கலை படிப்பு.

MT (Metallurgy) பணிக்கு மேடாலூர்ஜி துறையில் பொறியியலில் இளங்கலை படிப்பு.

MT(Computer Science) பணிக்கு கம்பியூட்டர் துறையில் பொறியியலில் இளங்கலை படிப்பு.

MT(Optics) பணிக்கு இயற்பியல் பிரிவில் முதுகலைப் பட்டப்படிப்பு

MT(BusinessDevelopment) பணிக்கு  சம்பந்தப்பட்ட பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் எம்.பி.ஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

MT( Finance) பணிக்கு பட்டய கணக்கர் தேர்ச்சி அல்லது எம்.பி.ஏ-வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

MT(Human Resources)  பணிக்கு ஹெச்.ஆர். துறையில் எம்.பி.ஏ அல்லது  Personnel Management / Industrial

Relations /Social Science /Social Welfare /Social Work துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

அறிவிப்பில் வெளியிட்ட தகவலின் படி மாதம் ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை ஊதியம் வழங்கப்படும்.

வயது வரம்பு :

இப்பணிக்கு விண்ணப்பிக்க அதிகப்பட்ச வயது வரம்பு 55 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்குக் கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்:

பொதுப் பிரிவினர் ரூ.500 கட்டணமாகச் செலுத்த வேண்டும். பழங்குடியின/பட்டியலின பிரிவினர், முன்னாள் இராணுவத்தினர் ஆகியோருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

 விண்ணப்பதார்கள் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் அங்கீகரிக்கப்பட்ட இணையத்தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முகவரி: https://www.i-register.co.in/akshayreg22/home.aspx

விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.11.2022

அறிவிப்பின் முழு விவரம் அறிய https://bdl-india.in/sites/default/files/2022-10/Final_MT%20Advertisement%20No.%202022-3.pdf என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பெற்றோர் அச்சமடைய வேண்டாம்: அண்ணா பல்கலை நிர்வாகத்துக்கு ஆளுநர் போட்ட முக்கிய உத்தரவு!
பெற்றோர் அச்சமடைய வேண்டாம்: அண்ணா பல்கலை நிர்வாகத்துக்கு ஆளுநர் போட்ட முக்கிய உத்தரவு!
TNPSC Free coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?
TNPSC Free coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?
குடி குடியை கெடுக்குமா? அதுனால என்ன பயன்? - கடிந்து கொண்ட நீதிமன்றம் - என்ன நடந்தது?
குடி குடியை கெடுக்குமா? அதுனால என்ன பயன்? - கடிந்து கொண்ட நீதிமன்றம் - என்ன நடந்தது?
Chennai Rain: சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா.! வானிலை மையம் தெரிவித்தது என்ன?
Chennai Rain: சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா.! வானிலை மையம் தெரிவித்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பெற்றோர் அச்சமடைய வேண்டாம்: அண்ணா பல்கலை நிர்வாகத்துக்கு ஆளுநர் போட்ட முக்கிய உத்தரவு!
பெற்றோர் அச்சமடைய வேண்டாம்: அண்ணா பல்கலை நிர்வாகத்துக்கு ஆளுநர் போட்ட முக்கிய உத்தரவு!
TNPSC Free coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?
TNPSC Free coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?
குடி குடியை கெடுக்குமா? அதுனால என்ன பயன்? - கடிந்து கொண்ட நீதிமன்றம் - என்ன நடந்தது?
குடி குடியை கெடுக்குமா? அதுனால என்ன பயன்? - கடிந்து கொண்ட நீதிமன்றம் - என்ன நடந்தது?
Chennai Rain: சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா.! வானிலை மையம் தெரிவித்தது என்ன?
Chennai Rain: சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா.! வானிலை மையம் தெரிவித்தது என்ன?
உடைகிறது பாமக? மேடையில் மோதிக்கொண்ட தந்தை - மகன்!  காரணமான முகுந்தன் யார்?
உடைகிறது பாமக? மேடையில் மோதிக்கொண்ட தந்தை - மகன்!  காரணமான முகுந்தன் யார்?
PMK Meeting: மேடையிலேயே வாக்குவாதம்.. அன்புமணி-ராமதாஸ் மோதல்! பரபரப்பில் பாமக!
PMK Meeting: மேடையிலேயே வாக்குவாதம்.. அன்புமணி-ராமதாஸ் மோதல்! பரபரப்பில் பாமக!
Anna University Issue: அண்ணா பல்கலை. மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு; கல்வி கட்டணமில்லை- நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Anna University Issue: அண்ணா பல்கலை. மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு; கல்வி கட்டணமில்லை- நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Vijayakanth: இன்றும் விஜயகாந்த் நினைவிடத்துக்கு மேலே பறந்த கருடன்; கண்ணீர் விட்ட தொண்டர்கள்!
Vijayakanth: இன்றும் விஜயகாந்த் நினைவிடத்துக்கு மேலே பறந்த கருடன்; கண்ணீர் விட்ட தொண்டர்கள்!
Embed widget