மேலும் அறிய

Job Alert: மாசம் 63 ஆயிரம் சம்பளம்.. பிரபல வங்கியில் வேலை..! விண்ணப்பிப்பது எப்படி?

Bank of Maharashtra recruitment 2023 : பேங்க ஆஃப் மகாராஷ்டிரா வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்த முழு விவரத்தினை இக்கட்டுரையில் காணலாம்.

நாட்டின் பிரபல பொத்துறை வங்கியான பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா (Bank Of Maharashtra) நிர்வாகம் சார்ந்த சிறப்பு அலுவலர்கள் (Specialist officers in Scale II and III) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பொருளியலாளர், செக்யூரிட்டி அலுவலர், சிவில் துறை பொறியாளர், எலக்ட்ரிகல் பொறியாளார், ராஜ்பாஷா அலுவலர், மனிதவள மேம்பாட்டு அலுவலர், டிஜிட்டல் பேங்கிங் மேலாளர், ஜாவா டெவலப்பர் உள்ளிட்ட 29 துறைகளில் மொத்தம் 225  பணியிடங்கள் இந்த அறிவிப்பின் மூலம் நிரப்பப்பட உள்ளன.  இதற்கான தகுதிகள், விவரங்களை ஆகியவற்றை  கீழே காணலாம்.

பணி விவரம்: 

  • பொருளியலாளர் 
  • சிவில் பொறியாளார்
  • எலக்ட்ரிக்கல் பொறியாளர்
  • மனிதவள மேம்பாட்டு அலுவலர்

29 பிரிவுகளில் உள்ள பணி விவரங்களை அறிவிப்பின் புகைப்படத்தில் காணலாம்.

Job Alert: மாசம் 63 ஆயிரம் சம்பளம்.. பிரபல வங்கியில் வேலை..! விண்ணப்பிப்பது எப்படி?

Job Alert: மாசம் 63 ஆயிரம் சம்பளம்.. பிரபல வங்கியில் வேலை..! விண்ணப்பிப்பது எப்படி?

Job Alert: மாசம் 63 ஆயிரம் சம்பளம்.. பிரபல வங்கியில் வேலை..! விண்ணப்பிப்பது எப்படி?

மொத்த பணியிடங்கள் : 225

பணியிடம்: 

இந்தப் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்கள் நாடு முழுவதும் உள்ள பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கியின் கிளை அலுவலகங்களில் பணியமர்த்தப்படுவர் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரில் இதன் தலைமை அலுவலக அமைந்துள்ளது. தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தலைமை அலுவலகத்திலும் பணியமர்த்தப்படுவர். 

கல்வி மற்றும் தகுதிகள் : 

  • இந்த 29 பிரிவு பணியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட துறையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
  • அலுவலக உதவியாளர் பணிகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. 
  • பொறியியல் துறை பணியிடங்களுக்கு இளங்கலை பொறியியல் முடித்திருக்க வேண்டும். குறைந்தது நான்கு ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும். 
  • ராஷ்பாஷா அதிகாரி பணிக்கு முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்தி மற்றும் ஆங்கிலத்தை ஒரு பாடமாக எடுத்து படித்திருக்க வேண்டும். மொழிபெயர்ப்பு தெரிந்திருக்க வேண்டும். 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். 
  • தொழில்நுட்ப சார்ந்த பணியிடங்களுக்கு அது தொடர்பான படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • வங்கி அறிவித்துள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தது நான்கு ஆண்டுகள் முதல் ஐந்தாண்டுகள் வரை பணி அனுபவம் இருக்க வேண்டும். 

வயது வரம்பு: 

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தது 25 வயது முதல் 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். 

வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வு குறித்த விவரங்களை அறிவிப்பில் பார்த்து தெரிந்து கொள்ளவும்.

ஊதிய விவரம்: 

இந்தப் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஆறு மாத காலம் 'Probation Period' இருக்க வேண்டும். 

Scale III  மற்றும் Scale II ஆகிய இரண்டு ஊதிய வரைவின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது. 

Job Alert: மாசம் 63 ஆயிரம் சம்பளம்.. பிரபல வங்கியில் வேலை..! விண்ணப்பிப்பது எப்படி?

'Probation Period' ஊதியம் :

Job Alert: மாசம் 63 ஆயிரம் சம்பளம்.. பிரபல வங்கியில் வேலை..! விண்ணப்பிப்பது எப்படி?

தேர்வு செய்யப்படும் முறை: 

  • இந்தப் பணிகளுக்கு வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம்  (Institute of Banking Personnel Selection) சார்பில் நடத்தப்படும் ஆன்லைன் எழுத்துத் தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இதில் தகுதி பெறுபவர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பு விடுக்கப்படும். 
  • ஆன்லைன் தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் இருக்கும். ஆன்லைன் தேர்வு தொடர்பாக விவரங்கள் சென்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் இணையத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்தப் பணியிடங்களுக்கு வரும் மார்ச் மாதத்தில் ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடத்தப்படும் என்றும் தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுள்ளது.

தேர்வுப் பாடத் திட்டம்: 

Job Alert: மாசம் 63 ஆயிரம் சம்பளம்.. பிரபல வங்கியில் வேலை..! விண்ணப்பிப்பது எப்படி?

தேர்வு நடைபெறும் மையங்களின் விவரம் : 

தமிழ்நாட்டில் சென்னையில் மட்டுமே இதற்கான ஆன்லைன் எழுத்துத் தேர்வினை எழுத முடியும். 

Job Alert: மாசம் 63 ஆயிரம் சம்பளம்.. பிரபல வங்கியில் வேலை..! விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப்பிக்கும் முறை: 
 
இதற்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.  https://bankofmaharashtra.in/recruitment/mainpage.aspx -என்ற லிங்க் மூலம் விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்ப கட்டணம் :

 பழங்குடியினர்/ பட்டியலின பிரிவினர், பொதுப்பணி துறையில் பணிபுரிபவர்,  ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ. 100 ஆகும். 

இதர பிரிவினர் ரூ.1000 உடன் 18% சதவீத ஜி.எஸ்.டி. தொகையையும் சேர்த்து ஆன்லைனின் செலுத்த வேண்டும். 

Job Alert: மாசம் 63 ஆயிரம் சம்பளம்.. பிரபல வங்கியில் வேலை..! விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப்பிக்க கடைசி தேதி : 06.02.2023 

முக்கிய தேதிகள்:

Job Alert: மாசம் 63 ஆயிரம் சம்பளம்.. பிரபல வங்கியில் வேலை..! விண்ணப்பிப்பது எப்படி?

இது தொடர்பான அறிவிப்பின் முழு விவரம் அறிய https://bankofmaharashtra.in/writereaddata/documentlibrary/21ded878-60bb-4d53-866c-ab149a6705b6.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும். 

அதிகாரப்பூர்வ இணையதள முகவரி - https://bankofmaharashtra.in/

இதற்கான எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் விவரம் குறித்து தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget