மேலும் அறிய

CVRDE Apprenticeship: ஆவடி கனரக தொழில் வாகன ஆராய்ச்சி மையத்தில் தொழில் பழகுநர் பயிற்சி..! விண்ணப்பிக்க நாளையே கடைசி..

CVRDE: ஆவடி கனரக வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் வழங்கும் தொழில் பழகுநர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

ஆவடி கனரக வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் (Combat Vehicle Research and Development Establishment) தொழில் பழகுநர் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் நாளைக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு 2020, 2021 மற்றும் 2022-ல் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு..

CVRDE Apprenticeship: ஆவடி கனரக தொழில் வாகன ஆராய்ச்சி மையத்தில் தொழில் பழகுநர் பயிற்சி..! விண்ணப்பிக்க நாளையே கடைசி..

பயிற்சி விவரம்:

இந்த மையத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் டிப்ளமோ படித்தவர்கள் என இரண்டு பிரிவுகளில் பயிற்சி வழங்கப்படுகிறது. கம்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிஸ் பொறியியல், எலக்ட்ரானிஸ் அண்ட் கம்யூனிகேசன், மெக்கானிக்கல், நூலக அறிவியல், ஆட்டோமொபைல் ஆகிய பொறியியல் துறையில் இளங்கலை படித்தவர்களுக்கும், டிப்ளமோ படித்தவர்களுக்கும் தொழில்பழகுநர் பயிற்சி வழங்கப்படுகிறது.

இது ஓராண்டுகால அடிப்படையிலான தற்காலிக பயிற்சி வாய்ப்பு மட்டுமே. இதன் மூலம் நிரந்தர வேலைவாய்ப்பு ஏதும் கிடைக்காது என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 60 பணியிடங்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 

டிப்ளமோ படிப்பு முடித்தவர்களுக்கு..

CVRDE Apprenticeship: ஆவடி கனரக தொழில் வாகன ஆராய்ச்சி மையத்தில் தொழில் பழகுநர் பயிற்சி..! விண்ணப்பிக்க நாளையே கடைசி..

கல்வித் தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சம்பந்தப்பட்ட பாடப் பிரிவில் Degree in Engineering or Technology படித்திருக்க வேண்டும். டிப்ளமோ பிரிவிற்கு பொறியியல் துறையில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

ஊக்கத்தொகை : 

இளங்கலை படித்தவர்களுக்கு ரூ. 9,000 டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.8,000 மாதம் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.

வயது வரம்பு:

இந்தப் பயிற்சிக்கு ’Apprenticeship Rules’- படி வயது வரம்பு பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்வு செய்யப்படும் முறை:

இந்த பணியிடங்களுக்கு டிகிரி மற்றும் டிப்ளமோ படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முதலில் http://www.mhrdnats.gov.in/ என்ற அப்ரண்டிஸ் இணையதளப் பக்கத்தில் பதிவு செய்துக் கொள்ள வேண்டும்.

பின்னர், அதே இணையதளத்தில் “COMBAT VEHICLES RESEARCH AND DEVELOPMENT ESTABLISHMENT”என்பதை தேர்வு செய்து தேவையான பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதில் தமிழ்நாடு என்பதை மறக்காமல் தேர்வு செய்யவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 05.12.2022

http://boat-srp.com/wp-content/uploads/2022/11/CVRDE_Avadi_Chennai_Notification_2022_23.pdf என்ற லிங்கை கிளிக் செய்து அறிவிப்பின் விவரத்தை அறிந்து கொள்ளலாம்.

மேலும் வாசிக்க..

CUTN Recruitment : தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு; முழு விவரம்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

எந்த மதமாக இருந்தாலும் அன்பை போதிக்க வேண்டும்: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
எந்த மதமாக இருந்தாலும் அன்பை போதிக்க வேண்டும்: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
Tanush Kotian: அஸ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் களமிறங்கும் ஆல்-ரவுண்டர்! - யார் இந்த தனுஷ் கோடியன்? 
Tanush Kotian: அஸ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் களமிறங்கும் ஆல்-ரவுண்டர்! - யார் இந்த தனுஷ் கோடியன்? 
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka GandhiTVK Christmas Celebration | ’’ஐயோ..ஐயோ..கதறும் பெண்கள்’’தவெக விழாவில் பரபரப்பு | Vijay | Bussy AnandTN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் கேம் ஓவர்! ஸ்டாலினின் பழைய ப்ளான் குமுறலில் கவுன்சிலர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எந்த மதமாக இருந்தாலும் அன்பை போதிக்க வேண்டும்: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
எந்த மதமாக இருந்தாலும் அன்பை போதிக்க வேண்டும்: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
Tanush Kotian: அஸ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் களமிறங்கும் ஆல்-ரவுண்டர்! - யார் இந்த தனுஷ் கோடியன்? 
Tanush Kotian: அஸ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் களமிறங்கும் ஆல்-ரவுண்டர்! - யார் இந்த தனுஷ் கோடியன்? 
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
தமிழகத்தில் 458 இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் கொடுத்த மத்திய அமைச்சர்!
தமிழகத்தில் 458 இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் கொடுத்த மத்திய அமைச்சர்!
Minister MRK Pannerselvam:  கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
All Pass Cancelled: 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஷாக்! ஃபெயில் ஆனால் அதே வகுப்புதான்! மத்திய அரசின் புது உத்தரவு!
All Pass Cancelled: 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஷாக்! ஃபெயில் ஆனால் அதே வகுப்புதான்! மத்திய அரசின் புது உத்தரவு!
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
Embed widget