மேலும் அறிய

CUTN Recruitment : தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு; முழு விவரம்!

CUTN Recruitment: தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு தகவல்.

திருவாரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் (Central University of Tamil Nadu) காலியாக உள்ள பிரிவு அலுவலர், தனி உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுககான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 'Non-Teaching Staff' பிரிவில் மொத்தம் 21 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நிரந்தர பணி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். 

பணி விவரம்:

  1. Hindi Officer -01
  2. Section Officer- 01
  3. Private Secretary -03
  4. Senior Technical Teaching and Non-Teaching (Laboratory)- 01
  5. ஜூனியர் பொறியாளர் (Electrical)- 01
  6. உதவியாளர்- 01
  7. Personal Assistant- 01
  8. Security Inspector- 01
  9. Statistical Assistant- 01
  10. Lower Division Clerk- 05
  11. Multi-Tasking Staff - 02
  12. நூலக உதவியாளர்- 01
  13. ஆய்வக உதவியாளார்- 02

கல்வித் தகுதி:

Hindi Officer- இந்தி மொழியில்  முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 

Section Officer - ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மூன்று ஆண்டுகால பணி அனுபவம் வேண்டும்.

வயது வரம்பு : 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

Private Secretary - இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மூன்று ஆண்டுகால பணி அனுபவம் அவசியம்.  சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும். அதற்கான படிப்பில் தேர்ச்சி பெற்ற சான்றிதழ் வேண்டும்.

வயது வரம்பு : 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

Senior Technical Assistant (Laboratory) பணிக்கு M.Sc./ B.Tech/ B.E (Physical/ Chemical/ Biological or Life Sciences/ Materials Sciences/ Earth science/ Computer Science) ஆகிய படிப்புகளில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகால பணி அனுபவம் இருக்க வேண்டும்.

வயது வரம்பு : 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

Junior Engineer (Electrical) - சம்பந்தப்பட்ட துறையில் பொறியியல் அல்லது டிப்ளமோ படித்திருக்க வேண்டும். வயது வரம்பு : 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

Assistant - இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகால  பணி அனுபவம் அவசியம். தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு- 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

Personal Assistant -  இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகால பணி அனுபமும் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு- 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

Security Inspector - இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகால பணி அனுபவம் இருக்க வேண்டும். வயது வரம்பு- 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

Statistical Assistant - பணிக்கு  Statistics அல்லது கணிதம், வணிகவியல், பொருளியல் ஆகிய துறையில் இளங்கலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு- 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

Lower Division Clerk - இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு- 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

Multi-Tasking Staff - 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு- 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

Library Attendant -  12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகால பணி அனுபவம் இருக்க வேண்டும்.

வயது வரம்பு- 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

Laboratory Attendant -  12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகால பணி அனுபவம் இருக்க வேண்டும்

வயது வரம்பு- 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கான வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. 

தேர்வு செய்யப்படும் முறை :

இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எப்படி விண்ணப்பிப்பது?

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://cutnnt.samarth.edu.in/index.php/site/login என்ற வலைதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தேவையான கல்வி சான்றிதழ்களை அப்லோடு செய்ய வேண்டும்.  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்து பல்கலைக்கழக முகவரிக்கு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

முகவரி :

“The Joint Registrar, Recruitment cell,

Central University of Tamil Nadu,

Neelakudi,

Thiruvarur – 610 005, Tamil Nadu

விண்ணப்பிக்க கடைசி தேதி : 07.12.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cutn.ac.in/wp-content/uploads/2022/11/NT_ADVT-NOV-2022_18112022.pdf என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Delhi Railway Station Stampede: தொடர்ந்து உயிர் பலி வாங்கும் ரயில்வே..! மாறாத நிர்வாகம்..! டெல்லி கோர நிகழ்வுக்கான காரணங்கள் என்ன?
Delhi Railway Station Stampede: தொடர்ந்து உயிர் பலி வாங்கும் ரயில்வே..! மாறாத நிர்வாகம்..! டெல்லி கோர நிகழ்வுக்கான காரணங்கள் என்ன?
CM Stalin: ”பிளாக் மெயில் பண்றீங்களா” எங்க தனிகுணத்தை பாப்பீங்க - மத்திய அரசை எச்சரித்த சிஎம் ஸ்டாலின்
CM Stalin: ”பிளாக் மெயில் பண்றீங்களா” எங்க தனிகுணத்தை பாப்பீங்க - மத்திய அரசை எச்சரித்த சிஎம் ஸ்டாலின்
Delhi Railway Station Stampede: பக்தி மோகம், துடிதுடித்த மக்கள்..! டெல்லி கொடூர சம்பவத்தை விளக்கும் கோர புகைப்படங்கள்
Delhi Railway Station Stampede: பக்தி மோகம், துடிதுடித்த மக்கள்..! டெல்லி கொடூர சம்பவத்தை விளக்கும் கோர புகைப்படங்கள்
Champions Trophy 2025: சாம்பியன்ஸ் ட்ராபி..! துபாய் மைதானம் இந்தியாவிற்கு சாதகமா? வரலாறு சொல்வது என்ன? வெற்றி, தோல்வி புள்ளி விவரங்கள்
Champions Trophy 2025: சாம்பியன்ஸ் ட்ராபி..! துபாய் மைதானம் இந்தியாவிற்கு சாதகமா? வரலாறு சொல்வது என்ன? வெற்றி, தோல்வி புள்ளி விவரங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | CrimePa Ranjith Slams MK Stalin | ”சாதிய வன்கொடுமை! ஒத்துக்கோங்க ஸ்டாலின்”பா. ரஞ்சித் சரமாரி கேள்வி! | DMKDMK Vs VCK | ”2026-ல் ஸ்டாலினை வீழ்த்துவோம் உண்மையான சங்கி திமுக” விசிக நிர்வாகி ஆவேசம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Delhi Railway Station Stampede: தொடர்ந்து உயிர் பலி வாங்கும் ரயில்வே..! மாறாத நிர்வாகம்..! டெல்லி கோர நிகழ்வுக்கான காரணங்கள் என்ன?
Delhi Railway Station Stampede: தொடர்ந்து உயிர் பலி வாங்கும் ரயில்வே..! மாறாத நிர்வாகம்..! டெல்லி கோர நிகழ்வுக்கான காரணங்கள் என்ன?
CM Stalin: ”பிளாக் மெயில் பண்றீங்களா” எங்க தனிகுணத்தை பாப்பீங்க - மத்திய அரசை எச்சரித்த சிஎம் ஸ்டாலின்
CM Stalin: ”பிளாக் மெயில் பண்றீங்களா” எங்க தனிகுணத்தை பாப்பீங்க - மத்திய அரசை எச்சரித்த சிஎம் ஸ்டாலின்
Delhi Railway Station Stampede: பக்தி மோகம், துடிதுடித்த மக்கள்..! டெல்லி கொடூர சம்பவத்தை விளக்கும் கோர புகைப்படங்கள்
Delhi Railway Station Stampede: பக்தி மோகம், துடிதுடித்த மக்கள்..! டெல்லி கொடூர சம்பவத்தை விளக்கும் கோர புகைப்படங்கள்
Champions Trophy 2025: சாம்பியன்ஸ் ட்ராபி..! துபாய் மைதானம் இந்தியாவிற்கு சாதகமா? வரலாறு சொல்வது என்ன? வெற்றி, தோல்வி புள்ளி விவரங்கள்
Champions Trophy 2025: சாம்பியன்ஸ் ட்ராபி..! துபாய் மைதானம் இந்தியாவிற்கு சாதகமா? வரலாறு சொல்வது என்ன? வெற்றி, தோல்வி புள்ளி விவரங்கள்
Delhi Railway Station Stampede: அச்சச்சோ..! டெல்லி ரயில் நிலையத்தில் திடீர் கூட்ட நெரிசல் - 18 பேர் பலி
Delhi Railway Station Stampede: அச்சச்சோ..! டெல்லி ரயில் நிலையத்தில் திடீர் கூட்ட நெரிசல் - 18 பேர் பலி
Vikatan : “விகடன் இணையதளம் முடக்கமா?” பார்க்க, படிக்க முடியாததால் வாசகர்கள் கேள்வி..!
Vikatan : “விகடன் இணையதளம் முடக்கமா?” பார்க்க, படிக்க முடியாததால் வாசகர்கள் கேள்வி..!
"பிச்சை கேட்கல" நிதி கொடுக்க முடியாது என சொன்ன மத்திய அமைச்சருக்கு அன்பில் மகேஷ் பதிலடி!
"தமிழ்நாட்டிற்கு நிதி கிடையாதுங்க" புதிய கல்விக்கொள்கை விவகாரத்தால் மத்திய அமைச்சர் திட்டவட்டம்
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.