மேலும் அறிய

அக்னிபாத் திட்டத்தின் கீழ் இராணுவத்தில் சேர ஒரு சூப்பர் வாய்ப்பு.. ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியீடு- உடனே விண்ணப்பியுங்கள்!

அக்னிபாத்  திட்டத்தின்  கீழ் 2027 ஆம் ஆண்டுக்கான அக்னிவீர் இராணுவ பணிக்கான திருச்சிராப்பள்ளி இராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகத்தின் தேர்வு அறிவிப்பு.

திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி & மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அக்னிவீர் திட்டம்
 
இந்திய இராணுவத்தில் அக்னிவீர் இராணுவ பணிக்கான திருமணமாகாத ஆண்கள் தேர்வு செய்வதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில்13 பிப்ரவரி 2026 அன்று வெளியிடப்பட்டுள்ளது. அக்னிவீர் பொதுப் பணி (General Duty), அக்னிவீர் தொழில்நுட்பம் (Technical), அக்னிவீர் எழுத்தர்/ ஸ்டோர் கீப்பர் தொழில்நுட்பம் (Clerk/ Store Keeper Technical), அக்னிவீர் டிரேட்ஸ்மேன் ஆகிய பிரிவுகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 
 
ஆன்லைன் பதிவு தேதிகள்: 01 ஏப்ரல் 2026 வரை 
 
ஆன்லைன் தேர்வு தேதிகள்: 01 ஜூன் முதல் 15 ஜூன் 2026 வரை  (தற்காலிகமானது)
 
1.அக்னிவீர் பொதுப் பணி (General Duty),  கல்வித் தகுதி 10 ஆம் வகுப்பு - 17 1/2 வயது முதல் 21 வயது வரை
 
2. அக்னிவீர் தொழில்நுட்பம் (Technical), கல்வித் தகுதி 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் குறைந்தபட்சம் ஒரு வருடம் ITI தேர்ச்சி மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ITI இல் 2 வருடம் பயிற்சி அல்லது 2 வருடம் அல்லது பாலிடெக்னிக் 3 வருடம் படித்திருத்தல் வேண்டும். - 17 1/2 வயது முதல் 21 வயது வரை
 
3.அக்னிவீர் எழுத்தர் / ஸ்டோர் கீப்பர் தொழில்நுட்பம் (Clerk/ Store Keeper Technical), 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் - 17 1/2 வயது முதல் 21 வயது வரை
 
4. அக்னிவீர் டிரேட்ஸ்மேன் (Trademan All Arms) கல்வித் தகுதி 10 ஆம் (ம)  8 ஆம் வகுப்பு, 17 1/2 வயது முதல் 21 வயது வரை.
 
கூடுதல் தகவல்களுக்கு www.joinindianarmy.nic.in -என்ற இணையதளத்தினை பார்க்கவும்
 
திருச்சிராப்பள்ளி இராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகத்தின் கீழ் தமிழ்நாட்டின் உள்ள திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி & மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 
விண்ணப்பதாரர்கள் ஹால் டிக்கெட்டுகளுக்கு www.joinindianarmy.nic.in இணையதளத்தையும் தங்களது பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிகளையும் தொடர்ந்து சரிபார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏதேனும் உதவிக்கு, திருச்சிராப்பள்ளி இராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம் அல்லது 0431-2412254 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இந்த ஆள்சேர்ப்பு செயல்முறை முற்றிலும் தானியங்கி முறையில், நேர்மையாகவும் வெளிப்படையாகவும் நடைபெறுகிறது. தேர்ச்சி பெறவோ அல்லது பணியில் சேரவோ உதவுவதாகக் கூறும் இடைத்தரகர்கள், மோசடி செய்பவர்களிடம் விண்ணப்பதாரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இடைத்தரகர்களுக்கு இதில் எந்தப் பங்கும் இல்லை, மேலும்  அத்தகைய நபர்களை நம்பி விண்ணப்பதாரர்கள் ஏமாற வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
விருப்பமுள்ள சிவகங்கை மாவட்ட இளைஞர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் சென்று முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். ஆன்லைன் பதிவு தேதிகள் (ம) தேர்வுத் தேதிகளில் ஏதேனும் மாற்றம் இருப்பின் பதிவுசெய்யப்பட்ட மின்னஞ்சல், மொபைல் எண்ணிலும், www.joinindianarmy.nic.in-என்ற இணைய போர்ட்டலில் தெரிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தெரிவித்துள்ளார்.
 

தலைப்பு செய்திகள்

மாத சம்பளம் ₹50,000! மயிலாடுதுறை மகளிர் திட்டத்தில் புதிய வேலைவாய்ப்பு - தகுதிகள் இதுதான்..
மாத சம்பளம் ₹50,000! மயிலாடுதுறை மகளிர் திட்டத்தில் புதிய வேலைவாய்ப்பு - தகுதிகள் இதுதான்..
5000+ தனியார் துறை வேலைகள்... ஆகஸ்ட் 21-ல் நடக்கும் மெகா வேலைவாய்ப்பு முகாம்!
5000+ தனியார் துறை வேலைகள்... ஆகஸ்ட் 21-ல் நடக்கும் மெகா வேலைவாய்ப்பு முகாம்!
சிவகங்கை வேலைவாய்ப்பு முகாம்: ஆகஸ்ட் 21 - இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!
சிவகங்கை வேலைவாய்ப்பு முகாம்: ஆகஸ்ட் 21 - இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!
5-ஆம் வகுப்பு படித்தவர் முதல் பட்டப்படிப்பு பட்டதாரிகள் வரை... மயிலாடுதுறை இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!
5-ஆம் வகுப்பு படித்தவர் முதல் பட்டப்படிப்பு பட்டதாரிகள் வரை... மயிலாடுதுறை இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget