மேலும் அறிய

Aavin Recruitment:ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், நேர்காணல் எப்போது? முழு விவரம்!

Aavin Recruitment: ஆவின் நிறுவனத்தில் உள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பின் விவரம்.

தமிழக கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க லிமிடெட் என்றழைக்கப்பாடும் (Tamil Nadu Cooperative Milk Producers Federation Limited)  ஆவின் நிறுவனத்தில் கால்நடை மருத்துவ ஆலோசகராக செய்வதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மதுரை, திருப்பூர் மற்றும் புறநகர் பகுதிகளில் வேலை செய்வதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

பணி விவரம்

கால்நடை மருத்துவ ஆலோசகர் பணி 

பணி இடம்:

மதுரை

திருப்பூர் 

ஊதிய விவரம்:

ஆவினில் தேர்தெடுக்கப்படும் கால்நடை மருத்துவ ஆலோசகரின் வருமானமானது ரூ.43,000  என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கல்வித் தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பி.எஸ்.சி., கால்நடை படிப்பு ( Bachelor of Veterinary and Animal Husbandry) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கம்யூட்டர் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமத்துடன் இரு சக்கர வாகனம் வைத்திருக்க வேண்டும்

வயது வரம்பு: 

26.04.2033  - ஆம் அடிப்படையில் இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 50 வய்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க லிமிடெட் நிறுவனத்தில் கால்நடை ஆலோசகர் பணிக்கு மாத ஊதியமாக தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.43,000 வழங்கப்படும். (ரூ.30,000 + போக்குவரத்து செலவு - ரூ.8,000 + Incentives - ரூ.5,000)

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

திருப்பூர் ஆவின்:

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள் :27.04.2023  காலை 11 மணி முதல்

Aavin Recruitment:ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், நேர்காணல் எப்போது? முழு விவரம்!

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:

மதுரை

O/o the General Manager,

Madurai DCMPU Ltd.,

(Aavin) Madurai – 20

திருப்பூர்

Tirupur DCMPU Ltd., (Aavin),

The Aavin milk chilling center,

Veerapandi Pirivu, Palladam road, Tirupur -641605.

நேர்முகத் தேர்வுக்கு வருபவர்கள் தங்களது தேவையான அனைத்து அசல் மற்றும் சான்றிதழ்கள் கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்ப்புக்கு - 9489619036

மேலும் வாசிக்க..

CSIR UGC NET Exam 2023: சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி - மறந்துடாதீங்க!

விழுப்புரம் மாவட்டத்தில் முதல் முறையாக பல வருடங்களாக ஏரிக்கரையோரம் வசித்த இருளர்களுக்கு தொகுப்பு வீடு

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
Seeman Vs EPS: “ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
“ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
Embed widget