மேலும் அறிய

International Yoga Day : ரத்தத்தில் சர்க்கரை மற்றும் உயர் ரத்த அழுத்தம்: என்னென்ன யோகாசனங்கள் பயன் தரும்?

சில ஆசனங்கள் இரத்த ஓட்டம் மற்றும் நரம்பு மண்டலத்தைத் தூண்டவும், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகின்றன.

யோகாவின் வழக்கமான பயிற்சி ,கொழுப்பு மற்றும் உணவுக்கு முந்தைய உடலின் குளுக்கோஸ் அளவுகள் இரண்டிலும் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்று ஆய்வுகள் நிரூபித்துள்ளன. யோகா ஆசனங்களின் உதவியுடன் கணையத்தைத் தூண்டுவது இன்சுலின் உற்பத்தியை புதுப்பிக்கவும் சில உடற்பயிற்சிகள் உதவுகிறது. சில ஆசனங்கள் இரத்த ஓட்டம் மற்றும் நரம்பு மண்டலத்தைத் தூண்டவும், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகின்றன.

சில யோகா ஆசனங்களின் வழக்கமான பயிற்சி, வயிற்றை அழுத்தி சுருக்கவும், கணைய அல்லது ஹார்மோன் சுரப்புகளைத் தூண்டவும் உதவுகிறது என்று ஆராய்ச்சி காட்டுகிறது. இது அதிக இன்சுலினை இரத்த ஓட்டத்தில் செலுத்துகிறது. கணையத்தில் உள்ள பீட்டா செல்களை புதுப்பிக்கிறது.

International Yoga Day : ரத்தத்தில் சர்க்கரை மற்றும் உயர் ரத்த அழுத்தம்: என்னென்ன யோகாசனங்கள் பயன் தரும்?
யோகா இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறதா?

 அமெரிக்கா ஹார்ட் அசோசியேஷன்(American Heart Association) தனது பல்வேறு சோதனைகளின் மதிப்பாய்வை வெளியிட்டுள்ளது, அதன்படி யோகா இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது மற்றும் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யோகா செய்வதால் எந்தத் தீங்கும் ஏற்பட வாய்ப்பில்லை எனக் கூறுகிறது. 2016ல் நடத்தப்பட்ட மற்றொரு மதிப்பாய்வில், சூரியனை வணங்குதல் அல்லது சூரிய நமஸ்காரம் போன்ற கடுமையான யோகா பயிற்சிகள் தீவிர உடற்பயிற்சிகளாகக் கருதப்பட்டு அவை இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன என்று முடிவு செய்யப்பட்டது.

ரத்த அழுத்த கட்டுப்பாட்டிற்கான யோகாசனங்கள்:

யோகா ஆசனங்கள் பொதுவாக உடல் இயக்கங்களை ஒத்திசைக்கும்போது.. ஆழமாகவும் உணர்வுபூர்வமாகவும் சுவாசிப்பதை வழக்கமாக்குகிறது. இது இரத்த அழுத்தத்தை இயற்கையாகவே கட்டுக்குள் வைத்திருக்க உதவும், முதன்மையாக மன அழுத்தத்தை குறைப்பதன் மூலம் இது ரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. சிசு ஆசனா (குழந்தை போன்ற போஸ்), பச்சிமோதனாசனம் (முன்னோக்கி வளைந்த போஸ்), வீராசனா (ஹீரோ போஸ்), பாதகோனாசனம் (பட்டாம்பூச்சி போஸ்) மற்றும் அர்த்த மத்ஸ்யேந்திரசனம் (மீன் போன்ற போஸ்) ஆகியவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும், குறிப்பாக  எதிர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது மிகவும் பயன் தரும்.

ஆசனங்களைத் தவிர, கபால்பதி மற்றும் அனுலோம் வினுலோம் போன்ற சுவாசப் பயிற்சிகளைப் பயிற்சி செய்வதும் மிகவும் நன்மை பயக்கும். அனுலோம் வினுலோம் என்பது ஒரு மாற்று சுவாச நுட்பமாகும். இது உங்கள் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துகிறது மற்றும் உடல் அமைப்புகள் சமநிலையை பராமரிக்க உதவுகிறது. இது அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இது ஹைப்பர் கிளைசீமியா மற்றும் உயர் இரத்த அழுத்தத்திற்கு மற்றொரு சிகிச்சை முறையாகும். கபால்பதி இன்சுலின் உற்பத்தியைத் தூண்டுகிறது. மேலும் நௌலி க்ரியாவுடன் சேர்த்து செய்வதால் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.  யோகாவுடன் சேர்த்து உணவு முறையையும் சீர்ப்படுத்த வேண்டும். நார்ச்சத்து மிக்க உணவுகள், பருப்பு வகைகள், முழு தானியங்கள் மற்றும் காய்கறிகள் நிறைந்த உணவு முறையைப் பின்பற்றுவது யோகாவுக்கு கூடுதல் வலு சேர்க்கும்

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget