மேலும் அறிய

Vitamin D : அபாயங்களை தவிர்த்திடுங்க.. வைட்டமின் டி உங்கள் குழந்தைக்கு இத்தனை முக்கியமா? ஆய்வு சொல்லும் தகவல்

தற்காலத்தில் வொர்க் ஃப்ரம் ஹோம், ஆன்லைன் கிளாஸஸ் என அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழலில் இந்த சிரமம் கணிசமாக அதிகரித்துள்ளது.

தினசரி வைட்டமின் டி சப்ளிமெண்ட் பெறாத தாய்ப்பாலை மட்டும் உட்கொள்ளும் குழந்தைகளுக்கும், பால், சீஸ், தயிர் மற்றும் ஆரஞ்சு சாறுபோன்ற வைட்டமின் டி நிறைந்த உணவுகளை உட்கொள்ளாத சற்றே வளர்ந்த குழந்தைகளுக்கும், குறைந்த அளவு வைட்டமின் டி மட்டுமே இருக்கலாம்.

வலுவான நோயெதிர்ப்பு அமைப்பு மற்றும் ஆரோக்கியமான எலும்புகள் தேவை என்ற போதிலும், உங்கள் பிள்ளைக்கு போதுமான வைட்டமின் டி கிடைக்கிறதா என்பதை தீர்மானிப்பது சவாலாக காரியம்.  பெரும்பாலான மக்களுக்கு சூரியனில் இருந்து போதுமான வைட்டமின் டி கிடைப்பது எப்போதும் கடினமாக உள்ளது. இருப்பினும், தற்காலத்தில் வொர்க் ஃப்ரம் ஹோம், ஆன்லைன் கிளாஸஸ் என அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழலில் இந்த சிரமம் கணிசமாக அதிகரித்துள்ளது.

குழந்தைகளுக்கு வைட்டமின் டி ஏன் முக்கியமானது?

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இருவரும் வைட்டமின் D யிலிருந்து பெரிதும் பயனடையலாம். இது ஆரோக்கியமான நோயெதிர்ப்பு அமைப்பு, வலுவான எலும்புகள், குறைப்பிரசவத்திற்கான குறைவான வாய்ப்பு ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் ஆரோக்கியத்தில் வைட்டமின் டி கொண்டிருக்கும் பல நன்மைகளில் சில இங்கே உள்ளன.

Vitamin D : அபாயங்களை தவிர்த்திடுங்க.. வைட்டமின் டி உங்கள் குழந்தைக்கு இத்தனை முக்கியமா? ஆய்வு சொல்லும் தகவல்

1. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

உடலில், வைட்டமின் டி, செல்லுலார் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பை ஊக்குவிக்கவும் ஒரு ஹார்மோனைப் போலவே செயல்படுகிறது. கூடுதலாக, வைட்டமின் டி சுவாசத்தை ஊடுருவும் மற்றும் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்களுக்கு எதிராக பாதுகாப்பை வழங்குகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

2. சில நோய்களைத் தடுக்கிறது

சில ஆய்வுகளின்படி, வைட்டமின் டி புரோஸ்டேட் புற்றுநோய், ரத்தப் புற்றுநோய் மற்றும் இதய நோய்களைத் தடுக்க உதவுகிறது. இருப்பினும், அதற்கான ஆதாரம் இல்லை. இருந்தாலும் தீவிர நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உடலில் குறைந்த அளவு வைட்டமின் டி இருப்பதாக ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது.

3. எலும்புகளை வலுவாக்கும்

உங்கள் குழந்தையின் எலும்பு ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கால்சியம் சந்தேகத்திற்கு இடமின்றி மிக முக்கியமானது. ஆனால் வைட்டமின் டி சத்தும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு ஆய்வின்படி, வைட்டமின் டி இருக்கும்போதுதான் எலும்பை வலுப்படுத்தும் தாதுக்கள் உடலால் உறிஞ்சப்படும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. குழந்தைகள் வளர்ந்து எலும்புகளை வளர்ச்சியடையும்போது போதுமான அளவு கால்சியம் மற்றும் வைட்டமின் டி பெறுவது அவசியம். அரிதாக குழந்தைகளில் வைட்டமின் டி குறைபாடு ரிக்கெட்டுகளுக்கு வழிவகுக்கும், இந்த நோய் பாதிப்பால் எலும்புகள் உடையக்கூடியதாகவும் மென்மையாகவும் மாறும் மற்றும் கால்கள் வளைந்திருக்கும்.

4. எடையை நிர்வகிக்க உதவுகிறது

வைட்டமின் டி குறைபாடுள்ள குழந்தைகளில் ஆரோக்கியமற்ற முறையில் எடை அதிகரிக்கலாம். இந்தியாவில், உடல் பருமன் பரவலாகிவிட்டது, மேலும் இந்த குழந்தைகளின் உடல் பருமனுக்கு வைட்டமின் டி குறைபாடு ஒரு முக்கிய காரணியாகும். கடுமையான குறைபாட்டுடன் தொடர்புடைய வைட்டமின் டி ஆபத்துகளில் வளர்சிதை மாற்ற நோயும் அடங்கும்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: மக்களே உஷார்! உருவாகும் ஃபெங்கல் புயல்.. வெளுக்க போகும் மழை
Fengal Cyclone LIVE: மக்களே உஷார்! உருவாகும் ஃபெங்கல் புயல்.. வெளுக்க போகும் மழை
Fengal Cyclone :  வானிலையில் ஏற்பட்ட திடீர் டிவிஸ்ட்.. உருவாகும் ஃபெங்கல் புயல்.. வானிலை மையம் தகவல்
Fengal Cyclone : வானிலையில் ஏற்பட்ட திடீர் டிவிஸ்ட்.. உருவாகும் ஃபெங்கல் புயல்.. வானிலை மையம் தகவல்
தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது: மோடிக்கு பறந்த கடிதம்! கறார் காட்டும் முதல்வர் ஸ்டாலின்
தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது: மோடிக்கு பறந்த கடிதம்! கறார் காட்டும் முதல்வர் ஸ்டாலின்
TN Jobs: தேர்வே கிடையாது; தமிழக பொதுப்பணி துறையில் 760 காலியிடங்கள்- விண்ணப்பிப்பது எப்படி?
TN Jobs: தேர்வே கிடையாது; தமிழக பொதுப்பணி துறையில் 760 காலியிடங்கள்- விண்ணப்பிப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Father Crying : ’’FOOTBOARD அடிக்காதீங்க பா'’காலில் விழுந்து கதறிய தந்தை தேம்பி அழுத மாணவர்கள்BJP Councillor : ’’உதயநிதி பிறந்தநாளுக்கா?’’ SWEET கொடுத்த பாஜக கவுன்சிலர்!திமுக கவுன்சிலர் THUGLIFEKarur Drunken Girl | ”மூடிட்டு போங்க டி...” போலீஸை மிரட்டிய பெண் மதுபோதையில் ATROCITY! | MK Stalinவிஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: மக்களே உஷார்! உருவாகும் ஃபெங்கல் புயல்.. வெளுக்க போகும் மழை
Fengal Cyclone LIVE: மக்களே உஷார்! உருவாகும் ஃபெங்கல் புயல்.. வெளுக்க போகும் மழை
Fengal Cyclone :  வானிலையில் ஏற்பட்ட திடீர் டிவிஸ்ட்.. உருவாகும் ஃபெங்கல் புயல்.. வானிலை மையம் தகவல்
Fengal Cyclone : வானிலையில் ஏற்பட்ட திடீர் டிவிஸ்ட்.. உருவாகும் ஃபெங்கல் புயல்.. வானிலை மையம் தகவல்
தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது: மோடிக்கு பறந்த கடிதம்! கறார் காட்டும் முதல்வர் ஸ்டாலின்
தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது: மோடிக்கு பறந்த கடிதம்! கறார் காட்டும் முதல்வர் ஸ்டாலின்
TN Jobs: தேர்வே கிடையாது; தமிழக பொதுப்பணி துறையில் 760 காலியிடங்கள்- விண்ணப்பிப்பது எப்படி?
TN Jobs: தேர்வே கிடையாது; தமிழக பொதுப்பணி துறையில் 760 காலியிடங்கள்- விண்ணப்பிப்பது எப்படி?
Free Laptop: மாணவர்களுக்கு இலவச லேப்டாப்; ஏஐசிடிஇ அறிவிப்பு- உண்மை என்ன?
Free Laptop: மாணவர்களுக்கு இலவச லேப்டாப்; ஏஐசிடிஇ அறிவிப்பு- உண்மை என்ன?
Schools Colleges Holiday: எங்கெல்லாம் மழை? - எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை - மொத்த லிஸ்ட் இதோ!
Schools Colleges Holiday: எங்கெல்லாம் மழை? - எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை - மொத்த லிஸ்ட் இதோ!
Madurai: டங்ஸ்டன் எடுக்க எதிர்ப்பு - மேலூர் தாலுகா முழுவதும் கடையடைப்பு
டங்ஸ்டன் எடுக்க எதிர்ப்பு - மேலூர் தாலுகா முழுவதும் கடையடைப்பு
கூட்டு பாலியல் வன்கொடுமை! அந்தரங்க உறுப்பில் மிளகாய் தூள்! - வேதனையின் உச்சிக்கு சென்ற நர்ஸ்! உபியில் கொடூரம்! 
கூட்டு பாலியல் வன்கொடுமை! அந்தரங்க உறுப்பில் மிளகாய் தூள்! - வேதனையின் உச்சிக்கு சென்ற நர்ஸ்! உபியில் கொடூரம்! 
Embed widget