மேலும் அறிய

Taapsee Pannu : ’பீரியட்ஸ் வயிற்றுவலியைக் குறைக்க நான் இதுதான் செய்றேன்’ - டாப்ஸி சொன்ன டிப்ஸ்

வயிற்றுவலிக்கு கையில் எப்போதும் சுடுதண்ணீர் பாட்டிலை வைத்திருப்பேன். வயிற்றில் அதனை வைத்துக்கொண்டு அமர்ந்தால் வயிற்று வலிக்கு இதமாக இருக்கும்.

மாதவிடாய் பற்றி வெளிப்படையாகப் பேசுவது இன்னும் பலருக்குத் தயக்கம்தான். அந்தத் தயக்கத்தை தகர்க்கும் வகையில் மாதவிடாய் கால சந்தேகங்களுக்கு தனது அனுபவப் பூர்வமான பதில்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார் நடிகர் டாப்ஸி. மாதவிடாய் கால வயிற்று வலி ஏற்பட்டால் எப்படிச் சமாளிப்பீர்கள் என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், “மாதவிடாய் கால வயிற்றுவலிக்கு கையில் எப்போதும் சுடுதண்ணீர் பாட்டிலை வைத்திருப்பேன்.

View this post on Instagram
 
A post shared by Taapsee Pannu (@taapsee)

வயிற்றில் அதனை வைத்துக்கொண்டு அமர்ந்தால் வயிற்று வலிக்கு இதமாக இருக்கும். அல்லது ஹெர்பல் டீ அருந்துவேன். எக்காரணத்தைக் கொண்டு வயிற்று வலிக்கு மருந்து சாப்பிட்டதில்லை. தினமும் உடற்பயிற்சி செய்வதால் தசை வலுவாகும் மாதவிடாய் காலத்தில் வயிற்றுவலி ஏற்படும்போது உடல் வலு உறுதுணையாக இருக்கும்” என்றார்

மாதவிடாயை ட்ராக் செய்ய என்ன ஆப் பயன்படுத்துகிறீர்கள் எனக் கேட்டதற்கு, Laiqa நிறுவனத்தின் பீர்யட் பால் அப்ளிகேஷனைப் பயன்படுத்துவதாகக் கூறினார்.அந்த ஆப் நமது பீர்யட்ஸை ட்ராக் செய்வதோடு மட்டுமல்லாமல் நம்மிடம் கையிருப்பாக நாப்கின் இருக்கிறதா இல்லையா என்பதையும் உறுதி செய்யும். கூடுதலாக மாதவிடாய் பற்றிய மூடநம்பிக்கைகளை போக்க ஒரு குழு அமைத்து அது தொடர்பான விவாதங்களை ஏற்படுத்துகிறது எனவும் கூறினார்.

View this post on Instagram
 
A post shared by Taapsee Pannu (@taapsee)

இவர் நடித்துள்ள லூப்லப்பேட்டா திரைப்படம் அண்மையில் நெட்ஃபிளிக்ஸில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

தலைப்பு செய்திகள்

குழந்தைகளையும் பாதிக்கும் கல்லீரல் கொழுப்பு.. குறைக்க முயற்சிக்க எளிய வழிகள்!
குழந்தைகளையும் பாதிக்கும் கல்லீரல் கொழுப்பு.. குறைக்க முயற்சிக்க எளிய வழிகள்!
Health Tips: தினமும் ORS பவுடர் எடுப்பது உடலுக்கு நல்லதா? - மருத்துவர்கள் விடுக்கும் எச்சரிக்கை!
Health Tips: தினமும் ORS பவுடர் எடுப்பது உடலுக்கு நல்லதா? - மருத்துவர்கள் விடுக்கும் எச்சரிக்கை!
மதுரை அரசு மருத்துவமனை அலட்சியம்:
மதுரை அரசு மருத்துவமனை அலட்சியம்: "பணம் கேட்டனர்; இளைஞர் உயிரிழந்தார்!" - உறவினர்கள் கதறல்
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Embed widget