TN Corona Update: தமிழ்நாட்டின் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா? - முழுவிவரம் உள்ளே..!
தமிழ்நாட்டில் இன்று மட்டும் 946 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் இன்று 80,755 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், 946 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 223 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 3,172 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியிருக்கின்றனர்.மொத்தமாக இதுவரை 34,44,929 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது
#TamilNadu | #COVID19 | 20 February 2022
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) February 20, 2022
• TN - 949
• Total Cases - 34,44,929
• Today's Discharged - 3,172
• Today's Deaths - 3
• Today's Tests - 80,755
• Chennai - 223#TNCoronaUpdates #COVID19India
#TamilNadu #COVID19 Day Wise Discharged Cases Details
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) February 20, 2022
Total Discharged - 33,91,011
20Feb: 3,172
19Feb: 3,561
18Feb: 4,229
17Feb: 4,768
16Feb: 5,374
15Feb: 5,894
14Feb: 7,365
13Feb: 8,229
12Feb: 11,154
11Feb: 14,051
10Feb: 14,182
09Feb: 16,473
04Jun: 33,646 (RECORD)*#TN
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

