Tamilnadu covid cases: தமிழகத்தில் 2500ஐ தாண்டிய கொரோனா.. சென்னையில் மட்டுமே 844.. இன்றைய நிலவரம்!
தமிழ்நாட்டில் இன்று புதிதாக 2,671 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 2,772 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைக்கு பாதிப்பு எண்ணிக்கை 2,671 ஆக குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று புதிதாக 2,671 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 2,772 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைக்கு பாதிப்பு எண்ணிக்கை 2,671 ஆக குறைந்துள்ளது. மேலும் இன்றைக்கு சென்னையில் மட்டும் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 844 ஆக உள்ளது. இன்று தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2,516 என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பினால் கடந்த 24 மணி நேரத்தில் யாரும் உயிர் இழக்கவில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்நாடு முழுவதும் தற்போது 18,842 பேர் தொற்று பாதிப்பிலிருந்து மீள சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்,
#TamilNadu | #COVID19 | 09 July 2022
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) July 9, 2022
Today/Total - 2,671 / 34,98,992
Active Cases - 18,842
Discharged Today/Total - 2,516 / 34,42,122
Death Today/Total - 00 / 38,028
Samples Tested Today/Total - 33,286 / 6,74,33,325@
Test Positivity Rate (TPR) - 8.0%#TNCoronaUpdate #TN pic.twitter.com/48WvW9W62W
தொற்று பாதிப்பு மாவட்ட வாரியாக,
Perambalur 18
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) July 9, 2022
Pudukottai 23
Ramanathapuram 14
Ranipet 39
Salem 61
Sivagangai 25
Tenkasi 37
Thanjavur 29
Theni 25
Thirupathur 1
Thiruvallur 161
Thiruvannamalai 32
Thiruvarur 19
Thoothukudi 84
Tirunelveli 112
Tiruppur 28
Trichy 58
Vellore 15
Villupuram 48
Virudhunagar 32
#TamilNadu | #COVID19 | 09 July 2022
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) July 9, 2022
District Wise Data#TNCoronaUpdates #coronavirus pic.twitter.com/X8pax2vxsF
தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி டிஸ்சார்ஜ் ஆனவர்கள்,
#TamilNadu #COVID19 Day Wise Discharged Cases Details
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) July 9, 2022
Total Discharged - 34,42,122
09July: 2,516
08July: 2,413
07July: 2,103
06July: 1,791
05July: 1,512
04July: 1,542
03July: 1,487
02July: 1,372
01July: 1,321
30Jun: 1,008
29Jun: 764
04Jun 2021: 33,646 (RECORD)*#TN
கொரோனா பாதிப்பு குறித்த மொத்த விபரம்,
#TamilNadu | #COVID19 | 09 July 2022
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) July 9, 2022
• TN - 2,671
• Total Cases - 34,98,992
• Today's Discharged - 2,516
• Today's Deaths - 0
• Today's Tests - 33,286
• Chennai - 844#TNCoronaUpdates #COVID19India
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )