மேலும் அறிய

தமிழ்நாட்டின் இன்றைய கொரோனா நிலவரம் : குறைந்த பாதிப்பு, உயர்ந்த உயிரிழப்பு..!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதியதாக 1893 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பால் 27 பேர் உயிரழந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் இன்று புதியதாக 1893 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25 லட்சத்து 79 ஆயிரத்து 130 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை 5 லட்சத்து 40 ஆயிரத்து 63 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்தோர் எண்ணிக்கை 1930 ஆக அதிகரித்துள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்பால் குணம் அடைந்தோரின் எண்ணிக்கை 25 லட்சத்து 24 ஆயிரத்து 400 ஆக பதிவாகியுள்ளது. சென்னையில் மட்டும் இன்று கொரோனா வைரசால் 209 பேர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் 1,684 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  சென்னையில் மட்டும் இன்று கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 5 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டின் இன்றைய கொரோனா நிலவரம் : குறைந்த பாதிப்பு, உயர்ந்த உயிரிழப்பு..!

தமிழ்நாட்டில் இன்றைய நிலவரப்படி, கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் ஆண்களின் எண்ணிக்கை 15 லட்சத்து 6 ஆயிரத்து 494 ஆகும். பெண்கள் 10 லட்சத்து 72 ஆயிரத்து 598 ஆகும். மூன்றாம் பாலினத்தவர்கள் 38 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரஸ் காரணமாக 27 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 5 பேர் தனியார் மருத்துவமனையிலும், 22 பேர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றவர்கள். இதனால், மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 342 ஆக உயர்ந்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களில் 7 பேர் எந்தவித பாதிப்பும் இல்லாதவர்கள்.

தமிழ்நாட்டின் இன்றைய கொரோனா நிலவரம் : குறைந்த பாதிப்பு, உயர்ந்த உயிரிழப்பு..!

தமிழ்நாட்டில் நேற்று கொரோனா தொற்று காரணமாக 1929 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில், இன்று கொரோனா பாதிப்பு குறைந்து 1893 ஆக பதிவாகியுள்ளது. அதே சமயத்தில் தமிழ்நாட்டில் நேற்று கொரோனா வைரஸ் காரணமாக 23 பேர் உயிரிழந்திருந்தனர். இன்று உயிரிழந்தோர் எண்ணிக்கை சற்று அதிகரித்து 27ஆக பதிவாகியுள்ளது.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

பாமக உட்கட்சி பூசல்.. சுற்றுப்பயணத்தை கையில் எடுத்த அன்புமணி.. நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு

Villupuram DMK: பொன்முடிக்கு நோ ! ஆர்டர் போட்ட லட்சுமணன்..  ஆடிப்போன எம்.ஆர்.கே

"நல்லா படி கண்ணு நான் இருக்கிறேன்" ஓடோடி வந்து உதவிய மனிதர்... தஞ்சையில் நெகிழ்ச்சி சம்பவம்
Hybrid Cars: 1,256 கிமீ மைலேஜ், மிரட்டும் ஹைப்ரிட் கார்கள் - சொகுசும் இருக்கு, செலவும் மிச்சம் - டாப் 5 மாடல்கள்

ABP Premium

வீடியோ

அருண் ராஜ் கையில் பொறுப்பு! கலக்கத்தில் புஸ்ஸி ஆனந்த்! ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்”பொன்முடியவே ஓரங்கட்டுறீங்களா” லட்சுமணனை கண்டித்த MRK பன்னீர்செல்வம்! கடுப்பில் ஆதரவாளர்கள்Palani Bus Driver Heart Attack CCTV |ஓடும் பேருந்தில் ஓட்டுநர் மரணம்!நொடிப்பொழுதில் தப்பிய பயணிகள்Jayam Ravi vs Aarti |‘’ஆர்த்தி, ரவி கம்முனு இருங்க’’கறார் காட்டிய நீதிமன்றம் கப்சிப்பான CELEBRITIES

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாமக உட்கட்சி பூசல்.. சுற்றுப்பயணத்தை கையில் எடுத்த அன்புமணி.. நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு
பாமக உட்கட்சி பூசல்.. சுற்றுப்பயணத்தை கையில் எடுத்த அன்புமணி.. நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு
Villupuram DMK: பொன்முடிக்கு நோ ! ஆர்டர் போட்ட லட்சுமணன்..  ஆடிப்போன எம்.ஆர்.கே
Villupuram DMK: பொன்முடிக்கு நோ ! ஆர்டர் போட்ட லட்சுமணன்.. ஆடிப்போன எம்.ஆர்.கே
"நல்லா படி கண்ணு நான் இருக்கிறேன்" ஓடோடி வந்து உதவிய மனிதர்... தஞ்சையில் நெகிழ்ச்சி சம்பவம்
Hybrid Cars: 1,256 கிமீ மைலேஜ், மிரட்டும் ஹைப்ரிட் கார்கள் - சொகுசும் இருக்கு, செலவும் மிச்சம் - டாப் 5 மாடல்கள்
Hybrid Cars: 1,256 கிமீ மைலேஜ், மிரட்டும் ஹைப்ரிட் கார்கள் - சொகுசும் இருக்கு, செலவும் மிச்சம் - டாப் 5 மாடல்கள்
NITI Aayog Meet: மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் - ஆப்ரேஷன் சிந்தூர் விவகாரம் வெடிக்குமா? ஸ்டாலின் திட்டம் என்ன?

India Squad Vs Eng Series: இங்கிலாந்து தொடர் - இந்திய அணி இன்று அறிவிப்பு, வெற்றிடத்தை நிரப்புவது யார்? பேட்டிங் ஆர்டர்

Volkswagen Golf GTI: 150ம் வித்துருச்சுன்னு வருத்தமா? 100 யூனிட்களை புதுசா இறக்கும் ஃபோக்ஸ்வேகன் - அப்படி என்ன தான் இருக்கு?

Hardvard University: ஹார்வர்டு பல்கலைக்கழகம் விவகாரம்! டிரம்பிற்கு குட்டு வைத்த நீதிமனறம்.. நிம்மதியடைந்த மாணவர்கள்

Embed widget