Tamilnadu Covid-19 data tracker: தமிழ்நாட்டில் 862 பேருக்கு கொரோனா தொற்று: 10 பேர் உயிரிழப்பு!
12 வயதிற்குட்பட்ட 58 சிறார்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 1,00,687 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 862 ஆக உள்ளது. சென்னையில் மேலும் 122 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 10 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். 1,009 பேர் சிகிச்சை முடித்துக் கொண்டு வீடு திரும்பியுள்ளனர் என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. 12 வயதிற்குட்பட்ட 58 சிறார்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
#TamilNadu | #COVID19 | 06 Nov
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) November 6, 2021
Today/Total - 862 / 27,08,230
Active Cases - 10,588
Discharged Today/Total - 1,009 / 26,61,428
Death Today/Total - 10 / 36,214
Samples Tested Today/Total - 1,01,023 / 5,18,30,749**
Test Positivity Rate (TPR) - 0.8%#TNCoronaUpdate #TN pic.twitter.com/zEIYXnwBtb
அதிகம் பாதிப்புள்ள முதல் 5 மாவட்டங்கள்
#TNCORONA Top 5 Districts For the Day ; 06 November 2021 #Chennai - 122#Coimbatore - 99#Chengalpattu - 79#Erode - 67#Tiruppur - 60#TNCoronaUpdates
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) November 6, 2021
மாவட்ட வாரியான நிலவரம்
#TNCorona District Wise Data 06 Nov
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) November 6, 2021
Ariyalur 1
Chengalpattu 79
Chennai 122
Coimbatore 99
Cuddalore 13
Dharmapuri 18
Dindigul 6
Erode 67
Kallakurichi 5
Kancheepuram 26
Kanyakumari 17
Karur 21
Krishnagiri 9
Madurai 13
Mayiladuthurai 3
Nagapattinam 7
Namakkal 39
Nilgiris 16
Perambalur 2
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) November 6, 2021
Pudukottai 7
Ramanathapuram 0
Ranipet 3
Salem 54
Sivagangai 7
Tenkasi 2
Thanjavur 30
Theni 2
Thirupathur 3
Thiruvallur 34
Thiruvannamalai 8
Thiruvarur 16
Thoothukudi 7
Tirunelveli 8
Tiruppur 60
Trichy 30
Vellore 13
Villupuram 9
Virudhunagar 6
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )