Tamil Nadu Covid-19 data tracker: தமிழ்நாட்டில் 772 பேருக்கு கொரோனா தொற்று; 13 பேர் உயிரிழப்பு!
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 13 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். 884 பேர் சிகிச்சை முடித்துக் கொண்டு வீடு திரும்பியுள்ளனர்
தமிழ்நாட்டில் இன்று 1,02,383 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 772 ஆக உள்ளது. சென்னையில் மேலும் 120 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 13 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். 884 பேர் சிகிச்சை முடித்துக் கொண்டு வீடு திரும்பியுள்ளனர் என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
#TamilNadu | #COVID19 | 19 NOV
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) November 19, 2021
• TN - 772
• Total Cases - 27,18,750
• Today's Discharged - 884
• Today's Deaths - 13
• Today's Tests - 1,02,383
• Chennai - 120#TNCoronaUpdates #COVID19India
அதிகம் பாதிப்புள்ள முதல் 5 மாவட்டங்கள்
#TNCORONA Top 5 Districts For the Day ; 19 November 2021 #Chennai - 120#Coimbatore - 119#Erode - 74#Chengalpattu - 59#Tiruppur - 50#TNCoronaUpdates
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) November 19, 2021
மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்
#TNCorona District Wise Data 19 Nov
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) November 19, 2021
Ariyalur 3
Chengalpattu 59
Chennai 120
Coimbatore 119
Cuddalore 8
Dharmapuri 10
Dindigul 2
Erode 74
Kallakurichi 5
Kancheepuram 16
Kanyakumari 12
Karur 15
Krishnagiri 12
Madurai 11
Mayiladuthurai 3
Nagapattinam 10
Namakkal 40
Nilgiris 20
Perambalur 0
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) November 19, 2021
Pudukottai 2
Ramanathapuram 2
Ranipet 2
Salem 42
Sivagangai 6
Tenkasi 2
Thanjavur 26
Theni 1
Thirupathur 1
Thiruvallur 24
Thiruvannamalai 6
Thiruvarur 10
Thoothukudi 4
Tirunelveli 9
Tiruppur 50
Trichy 30
Vellore 11
Villupuram 5
Virudhunagar 0
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )