தமிழ்நாட்டில் இன்று 756 பேருக்கு கொரோனா... 14 பேர் உயிரிழப்பு
தமிழ்நாட்டில் இன்று 756 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழ்நாட்டின் இன்று கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, இன்று 756 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 445 ஆண்களும், 311 பெண்களும் அடங்குவர்.
#TamilNadu | #COVID19 | 21 Nov
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) November 21, 2021
Today/Total - 756 / 27,20,271
Active Cases - 8,722
Discharged Today/Total - 847 / 26,75,174
Death Today/Total - 14 / 36,375
Samples Tested Today/Total - 1,00,767 / 5,33,58,226***
Test Positivity Rate (TPR) - 0.7%#TNCoronaUpdate #TN pic.twitter.com/wgxmfuLgh3
இன்று மட்டும் 847 பேர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 14 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அதில் 7 பேர் தனியார் மருத்துவமனையிலும், 7 பேர் அரசாங்க மருத்துவமனையிலும் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) November 21, 2021
#TamilNadu | #COVID19 | 21 NOV
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) November 21, 2021
District Wise Data...#TNCoronaUpdates #Corona pic.twitter.com/VB8VhCzx6z
#BedsforTN#COVID19 Bed Vacancy Details In CHC / CDH / CCC as On (21.11.2021)#TamilNadu #TNCoronaUpdate pic.twitter.com/pEWe4yzDbZ
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) November 21, 2021
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: ”மேம்படும் ராமேஸ்வரம் ரயில் நிலையம் ; தொலைதூர ரயில் ரத்து” : தெற்கு ரயில்வே அப்டேட்
”தமிழ்நாட்டில் தடுப்பூசி போடாதவர்களில் இவ்வளவு பேர் மரணம்!” - பகீர் தகவல் பகிரும் Covid Data!