”தமிழ்நாட்டில் தடுப்பூசி போடாதவர்களில் இவ்வளவு பேர் மரணம்!” - பகீர் தகவல் பகிரும் Covid Data!
ஆய்வு மேற்கொள்ளப்பட்டவர்களில் இறந்தவர்களில் 1675 பேர் தடுப்பூசி போடவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன
தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி போடாத நபர்களில் சுமார் 83 சதவிகிதம் பேர் மரணமடைந்துள்ளதாக அதுகுறித்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆகஸ்ட் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதம் கொரோனாவால் இறந்தவர்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மொத்தம் 2011 பேரில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
83% of Covid Deaths happened in Tamilnadu are unvaccinated.
— Vijayanand - Covid Data Analyst (@vijay27anand) November 21, 2021
Total Deaths Analyzed - 2,011 (during Aug/Sep/Oct).
Unvaccinated Deaths - 1,675 (83%).
Source: @DrSelvaTN @TNDPHPM pic.twitter.com/8LO0wo63BR
தமிழ்நாட்டில் நடக்கும் கோவிட் இறப்புகளில் 83% தடுப்பூசி போடப்படாதவை (ஆகஸ்ட்/செப்டம்பர்/அக்டோபர் மாதங்களில்)
— Vijayanand - Covid Data Analyst (@vijay27anand) November 21, 2021
மொத்த இறப்புகள் - 2,011.
தடுப்பூசி போடப்படாத இறப்புகள் - 1,675 (83%).
Source: @DrSelvaTN @TNDPHPM pic.twitter.com/mGIfkSSyZ1
ஆய்வு மேற்கொள்ளப்பட்டவர்களில் இறந்தவர்களில் 1675 பேர் தடுப்பூசி போடவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது மொத்தம் சர்வே செய்யப்பட்டவர்களில் 83 சதவிகிதம்.
முன்னதாக, தமிழ்நாட்டில் நேற்று 1,00,998 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 765 ஆக உள்ளது. சென்னையில் மேலும் 118 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 12 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். 879 பேர் சிகிச்சை முடித்துக் கொண்டு வீடு திரும்பியுள்ளனர் என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
#TamilNadu | #COVID19 | 20 Nov
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) November 20, 2021
Today/Total - 765 / 27,19,515
Active Cases - 8,827
Discharged Today/Total - 879 / 26,74,327
Death Today/Total - 12 / 36,361
Samples Tested Today/Total - 1,00,998 / 5,32,57,459**
Test Positivity Rate (TPR) - 0.7%#TNCoronaUpdate #TN pic.twitter.com/HUhPVgOEv3
#TNCorona District Wise Data 20 Nov
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) November 20, 2021
Ariyalur 2
Chengalpattu 58
Chennai 118
Coimbatore 125
Cuddalore 7
Dharmapuri 9
Dindigul 6
Erode 73
Kallakurichi 3
Kancheepuram 15
Kanyakumari 11
Karur 18
Krishnagiri 9
Madurai 13
Mayiladuthurai 3
Nagapattinam 14
Namakkal 39
Nilgiris 18