TN Corona Update: தமிழ்நாட்டில் புதிதாக 547 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று..
TN Corona Update: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 547 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் புதிதாக 82 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
TN Corona Update: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 547 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் புதிதாக 82 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பால், புதிதாக யாரும் உயிரிழக்கவில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொற்று பாதிப்பில் இருந்து இன்று 649 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளதாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக தொற்று பாதிப்பு
Perambalur 1
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) August 24, 2022
Pudukottai 3
Ramanathapuram 0
Ranipet 14
Salem 38
Sivagangai 7
Tenkasi 1
Thanjavur 5
Theni 4
Thirupathur 5
Thiruvallur 18
Thiruvannamalai 13
Thiruvarur 1
Thoothukudi 3
Tirunelveli 11
Tiruppur 21
Trichy 15
Vellore 10
Villupuram 9
Virudhunagar 6
TNCorona District Wise Data 24 August 2022
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) August 24, 2022
Ariyalur 0
Chengalpattu 42
Chennai 82
Coimbatore 70
Cuddalore 13
Dharmapuri 6
Dindigul 6
Erode 42
Kallakurichi 1
Kancheepuram 19
Kanyakumari 13
Karur 2
Krishnagiri 26
Madurai 12
Mayiladuthurai 7
Nagapattinam 2
Namakkal 13
Nilgiris 4
தமிழ்நாட்டில் மொத்த பாதிப்பு
#TamilNadu #COVID_19 Positive Cases Difference In 24 Hrs
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) August 24, 2022
Total Positive Cases - 35,65,020
24Aug: 547
23Aug: 560
22Aug: 591
21Aug: 603
20Aug: 627
19Aug: 639
18Aug: 643
17Aug: 649
16Aug: 670
15Aug: 703
14Aug: 759
13Aug: 775
12Aug: 824
21 May 2021 : 36,184(Highest)#TN
டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை
#TamilNadu #COVID19 Day Wise Discharged Cases Details
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) August 24, 2022
Total Discharged - 35,21,357
24Aug: 649
23Aug: 670
22Aug: 696
21Aug: 743
20Aug: 769
19Aug: 810
18Aug: 874
17Aug: 906
16Aug: 927
15Aug: 964
14Aug: 1,033
13Aug: 1,067
12Aug: 1,140
04Jun 2021: 33,646 (RECORD)*#TN
சென்னையில் தொற்று பாதிப்பு
#Chennai #COVID19 Day Wise Positive Cases
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) August 24, 2022
Chennai Total Cases - 7,86,851
24Aug: 82
23Aug: 83
22Aug: 88
21Aug: 90
20Aug: 94
19Aug: 98
18Aug: 107
17Aug: 120
16Aug: 129
15Aug: 132
14Aug: 138
13Aug: 147
12Aug: 156
11Aug: 178
10Aug: 186
16Jan 2021 : 8,987 (Highest)* #TN
இன்றைக்கு தொற்று பாதிப்பு குறித்த முழு விபரம்
#TamilNadu | #COVID19 | 24 August 2022
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) August 24, 2022
• TN - 547
• Total Cases - 35,65,020
• Today's Discharged - 649
• Today's Deaths - 0
• Today's Tests - 23,428
• Chennai - 82#TNCoronaUpdates #COVID19India