மேலும் அறிய

கரூர் மாவட்டத்தில் புதிதாக 13 நபர்களுக்கு தொற்று பாதிப்பு!

நாமக்கல் மாவட்டத்தில் இன்று புதிதாக 55 நபர்கள் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதி, நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை தொற்று  பாதித்தவர்கள் 46,587 ஆகும்.

கரூர் மாவட்டத்தில் புதிதாக 13 நபர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது.  இதனால் கரூர் மாவட்டத்தில் இதுவரை தொற்று பதித்தவர்கள் 22,496 ஆக உயர்ந்துள்ளது. கரூர் மாவட்டத்தில் இன்று வீடு திரும்புவோர் எண்ணிக்கை 29. இதேபோல் கரூர் மாவட்டத்தில் இதுவரை வீடு திரும்புவோர் எண்ணிக்கை  21,918 ஆகும். கரூர் மாவட்டத்தில் இன்று சிகிச்சை பலனின்றி இறந்தவர் யாரும் இல்லை. கரூர் மாவட்டத்தில் இன்று வரை  கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தவர்கள் 350 பேர். கரூர் மாவட்டத்தில் தற்போது சிகிச்சையில்  உள்ள நபர்கள் 228 ஆகும் . 

கரூர் மாவட்டத்தில் புதிதாக 13 நபர்களுக்கு தொற்று பாதிப்பு!

தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக தொடர்ந்து மூன்று நாட்களாக கரூர் மாவட்டத்தில் தடுப்பூசிகள் போடப்பட வில்லை. தொடர்ந்து மூன்று நாட்களாக தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக ஊசி போடாத நிலையில் நாளை தடுப்பூசி போடப்படும் என்ற ஆவலுடன் பொதுமக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதைப்போல் கரூர் மாவட்டத்தில் நாள்தோறும் 20 க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் காய்ச்சல் முகாம் நடைபெற்று வருகிறது. மாவட்ட நிர்வாகத்தின் சீரிய முயற்சியால் குழந்தை தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 5 நாட்களில் தொற்று பாதித்தவர்கள் 20 க்கு மிகாமல் உள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் புதிதாக 13 நபர்களுக்கு தொற்று பாதிப்பு!

நாமக்கல் மாவட்டத்தில் தொற்று பதித்தவர்களின் இன்றைய நிலவரம் :-

அதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் இன்று புதிதாக 55 நபர்கள் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதி நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை தொற்று  பாதித்தவர்கள் 46,587 ஆகும். நாமக்கல் மாவட்டத்தில் இன்று சிகிச்சை குணமடைந்து வீடு திரும்பியவர் எண்ணிக்கை 79 . நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 45,354 ஆகும். 

கரூர் மாவட்டத்தில் புதிதாக 13 நபர்களுக்கு தொற்று பாதிப்பு!

நாமக்கல் மாவட்டத்தில் இன்று சிகிச்சை பலனின்றி இறந்தவர்கள் யாரும் இல்லை. அதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தவர்கள் 473 ஆகும். தற்போது நாமக்கல் மாவட்டத்தில்  கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக 796 நபர்கள்  மருத்துவமனையில் அனுமதி. 

கரூர் மாவட்டத்தில் புதிதாக 13 நபர்களுக்கு தொற்று பாதிப்பு!

அதன்படி மாவட்ட மக்கள் தொடர்ந்து தமிழக அரசின் விதிமுறைகளை கடைபிடித்தால் தற்போது வரை உள்ள மூன்றாம் அலையில் இருந்து பாதுகாக்கலாம். 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

நீட் தேர்வில் வென்ற தூய்மைப் பணியாளர் மகன்: மருத்துவக் கனவுக்கு ரூ.8 லட்சம் தேவை - தமிழக அரசு உதவுமா?

பாரா விளையாட்டு போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு பதக்கங்களை வென்ற இந்தியா!

தீவிர போராட்டத்தில் ஈடுபடும் CJP: 1970-களில் நடைபெற்ற மிகப்பெரிய போராட்டம் ஏன் தெரியுமா?

டோல் கேட்டுகளுக்கு அல்வா... 2,400 கி.மீ. சுற்றல்: சேலத்தை அதிர வைத்த கொள்ளை; 'கில்லாடி' மாஸ்டர்மைண்ட் சிக்கியது எப்படி?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நீட் தேர்வில் வென்ற தூய்மைப் பணியாளர் மகன்: மருத்துவக் கனவுக்கு ரூ.8 லட்சம் தேவை - தமிழக அரசு உதவுமா?
நீட் தேர்வில் வென்ற தூய்மைப் பணியாளர் மகன்: மருத்துவக் கனவுக்கு ரூ.8 லட்சம் தேவை - தமிழக அரசு உதவுமா?
பாரா விளையாட்டு போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு பதக்கங்களை வென்ற இந்தியா!
பாரா விளையாட்டு போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு பதக்கங்களை வென்ற இந்தியா!
தீவிர போராட்டத்தில் ஈடுபடும் CJP: 1970-களில் நடைபெற்ற மிகப்பெரிய போராட்டம் ஏன் தெரியுமா?
தீவிர போராட்டத்தில் ஈடுபடும் CJP: 1970-களில் நடைபெற்ற மிகப்பெரிய போராட்டம் ஏன் தெரியுமா?
டோல் கேட்டுகளுக்கு அல்வா... 2,400 கி.மீ. சுற்றல்: சேலத்தை அதிர வைத்த கொள்ளை; 'கில்லாடி' மாஸ்டர்மைண்ட் சிக்கியது எப்படி?
டோல் கேட்டுகளுக்கு அல்வா... 2,400 கி.மீ. சுற்றல்: சேலத்தை அதிர வைத்த கொள்ளை; 'கில்லாடி' மாஸ்டர்மைண்ட் சிக்கியது எப்படி?
தனியார் பேருந்துகளை அதிவேகமாக இயக்கினால்... வட்டார போக்குவரத்து அலுவலர் கடும் எச்சரிக்கை

முருகனை மனமுருகி வேண்டிய எடப்பாடி பழனிசாமி.. உலகப் புகழ்பெற்ற கோயிலுக்கு திடீர் பயணம் - காரணம் என்ன?

செஞ்சி சிறுமி மாயம்: திட்டமிட்ட கடத்தலா? - தமிழக அரசு வெளியிட்ட பரபரப்பு தகவல்

இன்றைய வானிலை அறிக்கை: நெல்லை, குமரியை உலுக்கும் 'ரெட் அலர்ட்' - சென்னைவாசிகளே உஷார்!

Embed widget