காஞ்சிபுரம் : புதிதாக 738 பேருக்கு கொரோனா தொற்று ! செங்கல்பட்டில் எவ்வளவு தெரியுமா?
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, இன்று ஒரேநாளில் 738-ஆக உள்ளது
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 738. அதேபோல் இன்று ஒரே நாளில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 654- ஆக உள்ளது. இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் வைரஸ் தொற்றால் இறப்பு எண்ணிக்கை 0 . அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2196, செங்கல்பட்டு மாவட்டத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இன்று வீடு திரும்பிய எண்ணிக்கை 1952.
#BedsforTN#COVID19 Bed Vacancy Details In CHC / CDH / CCC as On (20.01.2022)#TamilNadu #TNCoronaUpdate pic.twitter.com/I0GHB3BXzp
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) January 20, 2022
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், இன்று மட்டும் தமிழ்நாட்டில் 28,561 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு 30 லட்சத்து 42ஆயிரத்து, 796-ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதிப்பால் தமிழ்நாட்டில் 39 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் அதிகபட்ச பாதிப்பாக இன்று ஒரே நாளில் 7,520பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
#TNCORONA Top 5 Districts For the Day ; 20 January 2022#Chennai - 7,520***#Coimbatore - 3,390#Chengalpattu - 2,196#Kanyakumari - 1,148#Thiruvallur - 998#TNCoronaUpdates
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) January 20, 2022
#TNCorona District Wise Data 20Jan
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) January 20, 2022
Ariyalur145
Chengalpattu2196
Chennai7520
Coimbatore3390
Cuddalore505
Dharmapuri289
Dindigul147
Erode919
Kallakurichi186
Kancheepuram738
Kanyakumari1148
Karur194
Krishnagiri684
Madurai718
Mayiladuthurai151
Nagapattinam163
Namakkal527
Nilgiris242
#TamilNadu District Wise Positivity Rate as per RT-PCR Monitoring report as on 19.01.2022#TNCoronaUpdate pic.twitter.com/fAZ7Jm1yuz
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) January 20, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
Calculate The Age Through Age Calculator
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )