காஞ்சிபுரம்: 17 பேருக்கு கொரோனா தொற்று! ஒருவர் உயிரிழப்பு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, இன்று ஒரேநாளில் 17 -ஆக உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17. அதேபோல் இன்று ஒரே நாளில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 25 -ஆக உள்ளது. அதேபோல், இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் வைரஸ் தொற்றால் இறப்பு எண்ணிக்கை 1 . அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 63, செங்கல்பட்டு மாவட்டத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இன்று வீடு திரும்பிய எண்ணிக்கை 76.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வைரஸ் தொற்றால் சிகிச்சை பெற்று உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1262-ஆக உள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 1,03,202 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 789 ஆக உள்ளது. சென்னையில் மேலும் 120 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 15 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். 913 பேர் சிகிச்சை முடித்துக் கொண்டு வீடு திரும்பியுள்ளனர் என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
#TamilNadu | #COVID19 | 16 Nov
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) November 16, 2021
Today/Total - 789 / 27,16,421
Active Cases - 9,349
Discharged Today/Total - 913 / 26,70,761
Death Today/Total - 15 / 36,311
Samples Tested Today/Total - 1,03,202 / 5,28,50,459**
Test Positivity Rate (TPR) - 0.8%#TNCoronaUpdate #TN pic.twitter.com/UF27LEiGgt
#TNCORONA Top 5 Districts For the Day ; 16 November 2021 #Chennai - 120#Coimbatore - 118#Erode - 75#Chengalpattu - 63#Tiruppur - 47#TNCoronaUpdates
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) November 16, 2021
மேலும் படிக்க: சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரி: தற்காலிகமாக நியமனம்!
மாவட்ட வாரியாக கொரோன பாதிப்பு நிலவரம்:
#TNCorona District Wise Data 16 Nov
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) November 16, 2021
Ariyalur 2
Chengalpattu 63
Chennai 120
Coimbatore 118
Cuddalore 11
Dharmapuri 16
Dindigul 7
Erode 75
Kallakurichi 8
Kancheepuram 17
Kanyakumari 17
Karur 14
Krishnagiri 5
Madurai 15
Mayiladuthurai 5
Nagapattinam 7
Namakkal 32
Nilgiris 20
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )