மேலும் அறிய

Covaxin Protection: உருமாறிய கொரோனாவுக்கு எதிரானதா கோவாக்சின்? ஆய்வு சொல்வது என்ன?

புதிய வகை உருமாறிய கொரோனா தொற்றான பி.1.617 டெல்டா மற்றும் பி.1.351 பீட்டாவுக்கு எதிரான நோய்த்தீவிரத் தன்மையின் தாக்கம் (titer for neutralizing antibodies) முறையே 3 மற்றும் 2.7 மடங்கு குறைந்து இருப்பது கண்டறியப்பட்டது.

புதிய வகை உருமாறிய கொரோனா தொற்றான பி.1.617 டெல்டா மற்றும் பி.1.351 பீட்டாவுக்கு எதிரான பாதிப்பை கோவாக்சின் தடுப்பு மருந்து தருவாதாக புதிய ஆய்வு தெரிவித்துள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் 'bioRxiv' என்ற இணையதளத்தில் வெளியாகியுள்ளன. கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களிம்,  நடுநிலைப்படுத்தல் திறன் (neutralisation potential) சோதனையை இந்த ஆய்வு மதிப்பீடு செய்தது. புதிய வகை உருமாறிய கொரோனா தொற்றான பி.1.617 டெல்டா மற்றும் பி.1.351 பீட்டாவுக்கு எதிரான நோய்த்தீவிரத் தன்மையின் தாக்கம் (titer for neutralizing antibodies) முறையே 3 மற்றும் 2.7 மடங்கு குறைந்து இருப்பது கண்டறியப்பட்டது.

COVID-19 Vaccine : ‛தயக்கமல்ல தட்டுப்பாடே காரணம்’ தடுப்பூசி குறித்து பிரதீப் கவுர் கருத்து!

இதனோடு ஒப்பிடுகையில், கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் உடலில் உருவான சீரோ ஆன்டிபாடிகள் மூலம்,  பி.1.617 டெல்டா மற்றும் பி.1.351 பீட்டாவுக்கு எதிரான நோய்த்தீவிரத் தன்மையின் தாக்கம் முறையே 3.3 மற்றும் 4.6 மடங்கு குறைந்ததாக கண்டறியப்பட்டது. 

Covaxin Protection: உருமாறிய கொரோனாவுக்கு எதிரானதா கோவாக்சின்? ஆய்வு சொல்வது என்ன?

பாரத் பயோடேக் நிறுவனம், தேசிய வைராலஜி நிறுவனம், ஐசிஎம்ஆர் ஆகிய நிறுவனங்கள் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.  வெறும் குறைந்த அளவிலான தடுப்பூசி பயனாளிகளிடம் மட்டுமே ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது, மேலும், இந்த ஆய்வு தற்போது வரை peer-reviewed செய்யப்படவில்லை. முன்னதாக, கோவேக்சின் தடுப்பூசியைவிட கோவிஷீல்டு தடுப்பூசி சற்று அதிகமாக ஆன்டிபாடிக்களை உருவாக்குவதாகவும், அதேவேளையில் இரண்டு தடுப்பூசிகளுமே சிறந்த முறையில் நோய் எதிர்ப்பாற்றலை உருவாக்குவதாகவும் இந்திய மருத்துவர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டது. இந்த ஆய்வறிக்கை மெட்ரிசிவ் Medrxiv என்ற மருத்துவ இதழலில் கடந்த 2-ஆம் தேதி வெளியானது. இந்த ஆய்வுக்காக, 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட 515 மருத்துவ முன்களப்பணியாளர்கள் கண்காணிக்கப்பட்டனர்.

Covaxin Protection: உருமாறிய கொரோனாவுக்கு எதிரானதா கோவாக்சின்? ஆய்வு சொல்வது என்ன?

இவர்களில் 425 பேர் கோவிஷீல்டு தடுப்பூசியும், 90 பேர் கோவேக்சின் தடுப்பூசியும் போட்டுக்கொண்டிருந்தனர். இவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், கோவிஷீல்டு செலுத்திக் கொண்டவர்களிடம் 98.1% ஸீரோபாஸிட்டிவிட்டி ஏற்பட்டிருந்ததும், கோவேக்சின் செலுத்திக்கொண்டவர்களில் 80.0% ஸீரோபாஸிட்டிவிட்டி ஏற்பட்டிருந்ததும் தெரியவந்தது. அதேபோல், கோவிஷீல்டு செலுத்திக் கொண்டவர்களுக்கு ஆன்டிஸ்பைக் ஆன்டிபாடிக்களும் அதிகளவில் இருப்பது தெரியவந்தது.

கோவேக்சினை விட கோவிஷீல்டு ‛செம்ம’ : ஆய்வில் தகவல்!

தடுப்பூசி:  தடுப்பூசி என்பது நோய் எதிர்ப்பு நினைவகத்தை செயற்கையாகத் தூண்டும் ஒரு முறையாகும். மோசமான நோய்க்கிருமியின் ஆன்டிஜென்கள் அறிமுகப்படுத்தப்பட்டவுடன், நோயெதிர்ப்பு மண்டலம் ஜோடி ஆன்டிபாடிகள் மற்றும் நோய் எதிர்ப்பு நினைவகத்தை உருவாக்குவதற்குத் தூண்டப்படுகிறது. ஆன்டிபாடிகள் மற்றும் நினைவகத்தை உருவாக்க ஒருவரின் நோயெதிர்ப்பு மண்டலத்தை செயற்கையாகத் தூண்ட பல வழிகள் உள்ளன. இப்படித் தான் புதிய கொரோனா வைரஸின் ஆன்டிஜென்களை மனித நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு முன்வைக்கப்படுகிறது. அடினோவைரஸ் அடிப்படையிலான லைவ்-அட்டென்யூட்டட் வைரஸ் முதல் மறுசீரமைப்பு மரபணுத் தொழில்நுட்பம் வரை பல வகையான தடுப்பூசிகளை உருவாக்கப் பயன்படுகிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு சாத்தியக்கூறுகளில் இரண்டு, வைரஸை செயலற்றதாக்கும் தடுப்பூசி ( Inactivate Vaccine- கோவாக்சின்) மற்றும் DNA பிளாஸ்மிட் தடுப்பூசி (கோவிஷீல்டு) ஆகும்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
India Squad: சூர்யகுமார் முதல் சாம்சன் வரை.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி இதுதான் - முக்கிய வீரருக்கு கல்தா!
India Squad: சூர்யகுமார் முதல் சாம்சன் வரை.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி இதுதான் - முக்கிய வீரருக்கு கல்தா!
SIR Chennai Spl. Camp: சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
Imran Khan in Trouble: பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
Embed widget