தூத்துக்குடி : இன்று மீண்டும் அதிகரித்தது கொரோனா தொற்று எண்ணிக்கை : 5 பேர் உயிரிழப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் கடந்த இரு தினங்களாக 300-க்கும் கீழே குறைந்து வந்தது. இன்று 345 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் மாவட்டத்தில் தினமும் 4 முதல் 6 பேர் உயிரிழந்து வருகின்றனர்.தூத்துக்குடி மாவட்டத்தில் மீண்டும் அதிகரித்தது கொரோனா தொற்று. இன்று மட்டும் 345 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50,808-ஆக அதிகரித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 653 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 51428 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

தூத்துக்குடி  மாவட்டத்தில் தற்போது 4,783 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இன்று ஒரே நாளில் 5 உயிரிழந்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 329 ஆக அதிகரித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் கடந்த இரு தினங்களாக 300-க்கும் குறைவான கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் குறைந்த நிலையில்,  இன்று 345 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாவட்டத்தில் தினமும் 4 முதல் 6 பேர் உயிரிழந்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 143பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக கண்டறியப்பட்டு அங்கு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. கோவில்பட்டி பகுதியில் அதிகப்படியான கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளது. தற்போதைய நிலையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக படுக்கைகள் போதுமான அளவில் உள்ளது

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகளுக்கான தனிப்படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆக்சிஜன் போதுமான அளவு கையிருப்பு இருப்பதாக தெரிவித்து உள்ள மாவட்ட நிர்வாகம், ஸ்டெர்லைட் ஆலை, மாநில அரசு போன்றவற்றில் இருந்து பெறப்பட்டு வருகிறது.அதே நேரத்தில் கோவாக்சின், கோவிஷீல்ட் உள்ளிட்ட தடுப்பூசிகள் போடுவோர் ஆர்வமுடன் வந்தாலும் போதுமான கையிருப்பு இல்லாததால் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது
தூத்துக்குடி : இன்று மீண்டும் அதிகரித்தது கொரோனா தொற்று எண்ணிக்கை : 5 பேர் உயிரிழப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில் மீண்டும் அதிகரித்த கொரோனா தொற்று, இன்று மட்டும் 345 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50,808-ஆக அதிகரித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 653 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 51428 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

தூத்துக்குடி : இன்று மீண்டும் அதிகரித்தது கொரோனா தொற்று எண்ணிக்கை : 5 பேர் உயிரிழப்பு!

தூத்துக்குடி  மாவட்டத்தில் தற்போது 4,783 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இன்று ஒரே நாளில் 5 உயிரிழந்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 329-ஆக அதிகரித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் கடந்த இரு தினங்களாக 300-க்கும் குறைவான கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் குறைந்த நிலையில்  இன்று 345 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாவட்டத்தில் தினமும் 4 முதல் 6 பேர் உயிரிழந்து வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 143 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக கண்டறியப்பட்டு அங்கு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. கோவில்பட்டி பகுதியில் அதிகப்படியான கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. தற்போதைய நிலையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக படுக்கைகள் போதுமான அளவில் உள்ளது. தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகளுக்கான தனிப்படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஆக்சிஜன் போதுமான அளவு கையிருப்பு இருப்பதாக தெரிவித்துள்ள மாவட்ட நிர்வாகம், ஸ்டெர்லைட் ஆலை, மாநில அரசு போன்றவற்றில் இருந்து பெறப்பட்டு வருகிறது.
 Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

Tags: Corona Virus

தொடர்புடைய செய்திகள்

கோவை : தொற்று குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 5000-ஆக அதிகரிப்பு!

கோவை : தொற்று குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 5000-ஆக அதிகரிப்பு!

தேனி : இன்று மட்டும் 19 பேர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழப்பு!

தேனி : இன்று மட்டும் 19 பேர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழப்பு!

மதுரை : குறையும் தொற்று : தடுப்பூசி தட்டுப்பாட்டால் ஏமாற்றத்துடன் திரும்பும் மக்கள் ! இருப்புநிலை என்ன?

மதுரை : குறையும் தொற்று : தடுப்பூசி தட்டுப்பாட்டால் ஏமாற்றத்துடன் திரும்பும் மக்கள் ! இருப்புநிலை என்ன?

கரூர் : 5-வது நாளாக தொடர்கிறது தடுப்பூசி தட்டுப்பாடு : தொற்றால் இன்று மட்டும் 13 பேர் உயிரிழப்பு..!

கரூர் : 5-வது நாளாக தொடர்கிறது தடுப்பூசி தட்டுப்பாடு : தொற்றால் இன்று மட்டும் 13 பேர் உயிரிழப்பு..!

திருவாரூர் : 20 நாட்களுக்கு பின்னர், ஜீரோவான கொரோனா இறப்பு : குறைந்துவரும் தொற்று எண்ணிக்கை!

திருவாரூர் : 20 நாட்களுக்கு பின்னர், ஜீரோவான கொரோனா இறப்பு : குறைந்துவரும் தொற்று எண்ணிக்கை!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : கொரோனா இறப்பு நிவாரணத் தொகை பெறுவதில் சிக்கல் - உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

Tamil Nadu Coronavirus LIVE News : கொரோனா இறப்பு நிவாரணத் தொகை பெறுவதில் சிக்கல் - உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

School Opening Demand: ‛ஸ்கூலை திறங்க...’ சீருடையில் பள்ளி முன் அடம் பிடித்த சிறுவன்!

School Opening Demand: ‛ஸ்கூலை திறங்க...’ சீருடையில் பள்ளி முன் அடம் பிடித்த சிறுவன்!

ட்விட்டரில் பரிசு அறிவித்த அஸ்வின்; ஆர்வத்தில் கொட்டும் கமெண்ட்ஸ்!

ட்விட்டரில் பரிசு அறிவித்த அஸ்வின்; ஆர்வத்தில் கொட்டும் கமெண்ட்ஸ்!

Ring Of Fire Images | சூரியனே.. சூரியனே.. உலகின் பல்வேறு இடங்களில் சூரிய கிரகணம் - புகைப்படங்கள்!

Ring Of Fire Images | சூரியனே.. சூரியனே.. உலகின் பல்வேறு இடங்களில்  சூரிய கிரகணம் - புகைப்படங்கள்!