மேலும் அறிய

பெண்களுக்கான சுய இன்பம் : சில ஹாட் ஐடியாக்கள்!

சுய இன்பம் எப்படியெல்லாம் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்பதற்கு அவர் கூறும் டிப்ஸ்கள் சில..

பெண்களுக்கு சுய இன்பம் என்பதே மிகவும் தயக்கமான விஷயம்தான். தோன்றித் தோன்றி செய்தாலும் எப்படி செய்ய வேண்டும் என்கிற ஐடியா இருக்காது. ஆண்கள் செக்ஸ் பற்றிப் பொதுவெளியில் பேசினால் அதனை கலாட்டாவாகவும் ஜாலியாகவும் எடுத்துக் கொள்பவர்கள் அதையே பெண்கள் பேசினால் முகம் சுளிப்பார்கள். அல்லது, ‘நீங்க இதெல்லாம் பேசுவீங்களா?’ என அதிர்ச்சியாகப் பார்ப்பார்கள். ண்மையில் சுய இன்பத்தைப் பொறுத்தவரை ஆண்களை விடப் பெண்களுக்குதான் நிறைய ஆதாயம் இருப்பதாகச் சொல்கிறார் பாலியல் தொடர்பாக எழுதும் பத்திரிகையாளர் கிறிஸ்டியன் கேன்னிங். பெண்களால் ஒரே நேரத்தில் பலமுறை உச்சமடைய முடியும் (Multiple Orgasm) ஆனால் ஆண்களால் அது முடியாது என்கிறார். 

சுய இன்பம் எப்படியெல்லாம் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்பதற்கு அவர் கூறும் டிப்ஸ்கள் சில..

முட்டிப் போட்டுக் கொண்டு சுய இன்பத்தில் ஈடுபடலாம்:

முட்டிப் போட்டுக் கொண்டு கால்களை வெளிப்புறம் நீட்டிய நிலையில் செய்யலாம்.கால்களுக்கு நடுவே தலையணையை வைத்துக் கொள்வது சுய இன்பத்துக்கு உதவும். இதற்குப் பார்ட்னர் தேவை என்று இல்லை. ஆனால் உங்களுக்கு ஸ்ட்ரெஸ் இருக்கும்போது உச்ச கோபத்தில் இருக்கும்போதோ இவ்வாறு சுய இன்பம் செய்வது உங்களை ரிலாக்ஸ் செய்ய வைக்கும் என்கிறார். 

படுக்கையில் படுத்தபடி ஈடுபடலாம்: 

சிலருக்கு சுய இன்பம் நீண்ட நேரம் தேவைப்படுவதாக இருக்கும். அந்தச் சமயங்களில் உங்கள் படுக்கையறையைத் தேர்ந்தெடுங்கள். பொறுமையாக நிதானமாக படுக்கையில் படுத்தபடி கரங்களைக் கொண்டு சுய இன்பத்தில் ஈடுபடலாம். உங்கள் கற்பனைக்கு ஏற்றபடி இந்தச் சமயத்தில் நீங்கள் செயல்படலாம். அதனால் சுமார் 25 நிமிடங்கள் வரை உங்களால் சுய இன்பம் செய்ய முடியும் என்கிறார்.

பார்ட்னருடன்...

உங்கள் பார்ட்னருடன் நேரடியாக உடலுறவு என இல்லாமல் இருவரும் ஒருவருக்கு ஒருவர் சுய இன்பம் செய்துகொள்ள உதவலாம்.இதுவும் ஒருவரை ஒருவர் உடல் ரீதியாகப் புரிந்துகொள்ள உதவும் என்கிறார். 
உங்களது மற்றும் பார்ட்னருடைய பரஸ்பர உடல்ரீதியான தேவை என்ன என்பதை இதன்வழியாகப் புரிந்துகொள்ள முடியும். 

வைப்ரேட்டர் உபயோகிக்கலாம்

செக்ஸ் டாய்ஸ்கள் குறித்த போதிய விழிப்புணர்வு இங்கே பெண்களிடம் இல்லை. வைப்ரேட்டர் உள்ளிட்ட செக்ஸ் டாய்ஸ்களை உபயோகிக்கலாம். கருவிகளை உபயோக்கிப்பதால் செக்ஸ் குறித்த புதிய உணர்வு ஏற்படும். மேலும் வேகமாக செக்ஸ் விரும்பும் பெண்கள் கருவிகளை உபயோகிக்கலாம் என அட்வைஸ் செய்கிறார் அவர்.

தூங்குவதற்கு முன்பு சுய இன்பம்

தூங்கச் செல்வதற்கு முன்பு சுய இன்பம் செய்வது எளிதில் தூங்க உதவும் என்கிறார் அவர்.அதிக பட்சம் 10 நிமிடங்கள் சுய இன்பத்தில் ஈடுபடுவதால் உடல் அயர்ச்சி அடைந்து தானாகக் குழந்தை போல தூங்கச் செல்வீர்கள் என்கிறார். 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி! ஜூன் 28ல் பரிசு வழங்குகிறார் விஜய்..!
மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி! ஜூன் 28ல் பரிசு வழங்குகிறார் விஜய்..!
Latest Gold Silver Rate: வாரத்தின் முதல் நாளே குறைந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.160 குறைந்து விற்பனை..
வாரத்தின் முதல் நாளே குறைந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.160 குறைந்து விற்பனை..
Breaking News LIVE: சீமானின் வளர்ச்சி கவனம் பெறுகிறது - கவிஞர் வைரமுத்து
Breaking News LIVE: சீமானின் வளர்ச்சி கவனம் பெறுகிறது - கவிஞர் வைரமுத்து
Modi 3.0 Cabinet: மோடியின் அமைச்சரவையில் 6 முன்னாள் முதலமைச்சர்களுக்கு பதவி! யார்? யாருக்கு?
மோடியின் அமைச்சரவையில் 6 முன்னாள் முதலமைச்சர்களுக்கு பதவி! யார்? யாருக்கு?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

L Murugan : அமைச்சரானார் எல்.முருகன்! வாழ்த்து சொன்ன மோடிPM Modi Oath Ceremony 2024  : மோடி எனும் நான்... மீண்டும் பிரதமரானார் மோடி! விண்ணைப் பிளந்த கோஷம்VK Pandian retires Politics :  ”எனக்கு பதவி ஆசையில்ல! தோல்விக்கு நான் காரணமா?” V.K.பாண்டியன் உருக்கம்Thirumavalavan : பரிவட்டம் கட்டி... கோபுரம் ஏறிய திருமா! ஆர்ப்பரித்த மக்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி! ஜூன் 28ல் பரிசு வழங்குகிறார் விஜய்..!
மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி! ஜூன் 28ல் பரிசு வழங்குகிறார் விஜய்..!
Latest Gold Silver Rate: வாரத்தின் முதல் நாளே குறைந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.160 குறைந்து விற்பனை..
வாரத்தின் முதல் நாளே குறைந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.160 குறைந்து விற்பனை..
Breaking News LIVE: சீமானின் வளர்ச்சி கவனம் பெறுகிறது - கவிஞர் வைரமுத்து
Breaking News LIVE: சீமானின் வளர்ச்சி கவனம் பெறுகிறது - கவிஞர் வைரமுத்து
Modi 3.0 Cabinet: மோடியின் அமைச்சரவையில் 6 முன்னாள் முதலமைச்சர்களுக்கு பதவி! யார்? யாருக்கு?
மோடியின் அமைச்சரவையில் 6 முன்னாள் முதலமைச்சர்களுக்கு பதவி! யார்? யாருக்கு?
Lord Shiva Temple: பக்தர்களே! சயன கோலத்தில் காட்சி தரும் சிவபெருமான்! நேரில் செல்வது எப்படி?
பக்தர்களே! சயன கோலத்தில் காட்சி தரும் சிவபெருமான்! நேரில் செல்வது எப்படி?
Modi Cabinet 2024: நிர்மலா சீதாராமன் உள்பட 7 பெண் அமைச்சர்கள்.. மோடி அமைச்சரவையில் இடம்பெற்றவர் யார் யார்..? முழு விவரம்!
நிர்மலா சீதாராமன் உள்பட 7 பெண் அமைச்சர்கள்.. மோடி அமைச்சரவையில் இடம்பெற்றவர் யார் யார்..? முழு விவரம்!
IND vs PAK:
"ஜெயிக்க வைக்க முடியலயே" மைதானத்திலே கண்ணீர் விட்ட பாகிஸ்தான் பவுலர்!
Cabinet Ministers List: பிரதமர் மோடி தலைமையில் பொறுப்பேற்ற 30 கேபினட் அமைச்சர்கள்! யாருக்கெல்லாம் இடம்? முழு லிஸ்ட் இதோ
Cabinet Ministers List: பிரதமர் மோடி தலைமையில் பொறுப்பேற்ற 30 கேபினட் அமைச்சர்கள்! யாருக்கெல்லாம் இடம்? முழு லிஸ்ட் இதோ
Embed widget