மேலும் அறிய

Golden Milk | ”கோல்டன் மில்க்” என்றால் என்ன தெரியுமா? இதுதான் ரெசிப்பி.. நோயெதிர்ப்புக்கு இது பெஸ்ட்..!

இப்போது மஞ்சள் கலந்த மசாலா பால் எடுத்து கொள்வது பற்றி ஆராய்ச்சி செய்து வருகின்றனர். கோல்டன் மில்க் எனப்படும் பெயரே அதன் மகத்துவம் சொல்லும்

இந்தியாவில் பாரம்பரியமாக எடுத்து கொள்ளும் உணவுகள், மேற்கத்திய நாடுகளில் ஆச்சரியமாக  பார்க்கப்படுகிறது. நமது பாரம்பரிய உணவுகளை  வைத்து நடக்கும் ஆராய்ச்சிகளில் பழைய சாதத்திற்கு அடுத்து, இப்போது மஞ்சள் கலந்த மசாலா பால் எடுத்து கொள்வது பற்றி  ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.  நமது ஊரில் மசாலா பால், அவர்களுக்கு அது golden milk.

இந்த மசாலா பால் செய்முறை இதுதான்..!

தேவையான பொருள்கள்

பால் - 120 மிலி

மஞ்சள் - 1 டீஸ்பூன்

இஞ்சி- 1/2 ஸ்பூன் (இஞ்சி தட்டி வைத்து கொள்ளவும் )

இலவங்கப்பட்டை - 1/2டீஸ்பூன்

மிளகு தூள் - 1 சிட்டிகை

தேன் - சுவைக்கு ஏற்ப

Golden Milk | ”கோல்டன் மில்க்” என்றால் என்ன தெரியுமா? இதுதான் ரெசிப்பி.. நோயெதிர்ப்புக்கு இது பெஸ்ட்..!

செய்முறை - ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அதில் மஞ்சள், இஞ்சி,   இலவங்கப்பட்டை, மிளகு தூள் சேர்த்து ஒரு 10 நிமிடம் குறைந்த வெப்பத்தில் கொதிக்க விடவும். நன்றாக மணம் வந்த பிறகு அதை இறக்கி, தேவையான அளவு தேன் கலந்து பருகலாம்.

கோல்டன் மில்க்கின் நன்மைகள்

  • இது ஆண்டி ஆக்ஸிடென்டுகள் நிறைந்த உணவு - இது உடலில் இருக்கும் இறந்த செல்களை வெளியேற்ற உதவும். செல்களை சேதப்படாமல் பாதுகாக்கும். தொற்று நோய்களுக்கு எதிராக செயல்படும்.
  • மஞ்சள், இஞ்சி மற்றும் இலவங்கப்பட்டை இதில் இருப்பதால் இது அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. மூட்டுகளில் வலி, வீக்கம் ஆகியவற்றை குறைகிறது.
  • அல்சைமர் மற்றும் பார்கின்சன் போன்ற மூளை செயல்திறனை பாதிக்கும் நோய்கள் வராமல் தடுக்கலாம்.
  • மஞ்சளில் இருக்கும் குர்குர்மின் எனும் வேதியல் பொருள், மனஅழுத்தத்தில் இருந்து பாதுகாக்கும்.
  • மஞ்சள், இஞ்சி மற்றும் இலவங்கப்பட்டை இதயத்தின் செயல்திறனை மேம்படுத்தும். அதனால் இதய நோய்கள் வராமல் தடுக்கும்.
  • இலவங்கப்பட்டை மற்றும் இஞ்சி ஆகிய இரண்டும் இன்சுலின் உணர்திறனை அதிகப்படுத்தும்.இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க  உதவும். நீரிழிவு நோய் வராமல் தடுக்கும்.
  • இதில் இருக்கும் மசாலா பொருள்களினால் புற்றுநோய் வராமல் தடுக்கப்படும் என சில ஆராய்ச்சிகள் கூறுகிறது. சில முடிவுகள் இதிலிருந்து முரண்படுகின்றன.இதனால், இதை பற்றி ஆராய்ச்சிகள்  தொடர்ந்து நடந்து கொண்டு வருகிறது.
  • ஆண்டிவைரல், ஆண்டிபாக்டீரியால் பண்புகள் இருப்பதால், தொற்று நோய்களில் இருந்து பாதுக்காக்கும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
  • மஞ்சள் மற்றும் இஞ்சி இருப்பதால், இது அஜீரண பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக அமையும் பெருங்குடல் அழற்சி நோய்வராமல் பாதுகாக்கும்.
  • இதில் கால்சியம் சத்து இருப்பதால் எலும்புகளை பலப்படுத்தும். எலும்பு தேய்மான நோய்கள் வராமல் தடுக்கும்.

கொரோனா தொற்றைப் பொறுத்தவரை, நோயெதிர்ப்புக்காக பருகும், உட்கொள்ளும் அனைத்து உணவுகளும், பானங்களும் இணை சத்துக்கள் மட்டுமே. உண்மையான எதிர்ப்பு என்பது தடுப்பூசி மூலம் மட்டுமே சாத்தியம்

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Jana Nayagan: சிக்கலில் சிக்கிய ஜனநாயகன்.. விஜய்க்கு பலமா? பலவீனமா? ஓர் அலசல்
Jana Nayagan: சிக்கலில் சிக்கிய ஜனநாயகன்.. விஜய்க்கு பலமா? பலவீனமா? ஓர் அலசல்
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
" இன்ஸ்பெக்டர் எங்கே , இங்க வர சொல்லுங்க " காவல் நிலையத்தில் பெண் காவலரை மிரட்டிய போதை ஆசாமி
DMK CONGRESS Alliance: Shut UP..! கூட்டணி பற்றி யாரும் பேசாதீங்க... காங். நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்ட செல்வப்பெருந்தகை
Shut UP..! கூட்டணி பற்றி யாரும் பேசாதீங்க... காங். நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்ட செல்வப்பெருந்தகை
ABP Premium

வீடியோ

Aarti Ravi vs Ravi Mohan | ”சுயமரியாதை பத்தி நீ பேசலாமா?”ஒரு உண்மையை சொல்றேன்”ரவி மோகன் Vs ஆர்த்தி
Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jana Nayagan: சிக்கலில் சிக்கிய ஜனநாயகன்.. விஜய்க்கு பலமா? பலவீனமா? ஓர் அலசல்
Jana Nayagan: சிக்கலில் சிக்கிய ஜனநாயகன்.. விஜய்க்கு பலமா? பலவீனமா? ஓர் அலசல்
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
" இன்ஸ்பெக்டர் எங்கே , இங்க வர சொல்லுங்க " காவல் நிலையத்தில் பெண் காவலரை மிரட்டிய போதை ஆசாமி
DMK CONGRESS Alliance: Shut UP..! கூட்டணி பற்றி யாரும் பேசாதீங்க... காங். நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்ட செல்வப்பெருந்தகை
Shut UP..! கூட்டணி பற்றி யாரும் பேசாதீங்க... காங். நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்ட செல்வப்பெருந்தகை
WPL 2026 MI vs RCB: தொடங்கியது WPL திருவிழா.. வெற்றியுடன் தொடங்குவது ஆர்சிபியா? மும்பையா?
WPL 2026 MI vs RCB: தொடங்கியது WPL திருவிழா.. வெற்றியுடன் தொடங்குவது ஆர்சிபியா? மும்பையா?
மாணவர்களே.. பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு! விடுமுறை இல்லை- வெளியான பரபரப்பு தகவல்!
மாணவர்களே.. பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு! விடுமுறை இல்லை- வெளியான பரபரப்பு தகவல்!
Madurai ; திமுக - அதிமுகவிற்கு சமமாக விஜய் கட்சியை பார்க்கிறேன் - கிருஷ்ணசாமி பேட்டி !
Madurai ; திமுக - அதிமுகவிற்கு சமமாக விஜய் கட்சியை பார்க்கிறேன் - கிருஷ்ணசாமி பேட்டி !
திமுக தேர்தல் வாக்குறுதி 2021: முதலமைச்சர் ஸ்டாலின் VS அன்புமணி ராமதாஸ் - முழு விவரம்!
திமுக தேர்தல் வாக்குறுதி 2021: முதலமைச்சர் ஸ்டாலின் VS அன்புமணி ராமதாஸ் - முழு விவரம்!
Embed widget