மேலும் அறிய

Jockey Review : கிடா சண்டையை மையப்படுத்தி உருவாகியுள்ள ஜாக்கி திரைப்பட விமர்சனம்

Jockey Movie Review : டாக்டர் பிரகபல் இயக்கத்தில் கிடா சண்டையை மையமாக வைத்து உருவாகியுள்ள ஜாக்கி திரைப்படத்தின் விமர்சனத்தைப் பார்க்கலாம்

யுவான் கிருஷ்ணா, ரிதான் கிருஷ்ணாஸ், அம்மு அபிராமி முதன்மை வேடங்களில் நடித்துள்ள 'ஜாக்கி', மதுரையில் நடக்கும் பாரம்பரிய கலாச்சார விளையாட்டான கெடா சண்டையை மையமாக கொண்டுள்ளது. 

ஜாக்கி திரைப்பட விமர்சனம் 

உசிலம்பட்டியில் நடைபெறும் கிடா சண்டைக்கு  நாயகனான ராமர் (யுவன் கிருஷ்ணா) தாமதமாக வந்து சேர்கிறார்.  அவரது ஆடு காளி, அகந்தை நிறைந்த காப்ரா கார்த்திக்குச் (ரிதான் கிருஷ்ணா) சொந்தமான சாம்பியன் ஆடு அனுகுண்டுவை எதிர்கொள்கிறது. பதினேழு கடும் சுற்றுகளுக்குப் பிறகு, காளி அனுகுண்டுவின் ஒரு கொம்பை உடைக்கிறது. இதனால் ராமருக்குமதுரையின் ஜாக்கிஎன்ற பட்டம் கிடைக்கிறது. இந்த தோல்வியை கார்த்தி ஏற்றுக்கொள்ளவில்லை. தோல்வியின் அவமானத்தை எதிர்கொள்ள முடியாத கார்த்தி ராமருக்கு எதிராக சூழ்ச்சியில் ஈடுபடுகிறான். ராமரின் குடும்பத்தை மிரட்டுகிறான். எதிர்பாராத விதமாக கார்த்தியின் கிடா அனுகுண்டு இறப்பதற்கு ராமர் காரணமாகிவிட வெட்டு குத்து வரை வளர்கிறது பகை. ராமர் இந்த பிரச்சனையில் இருந்து எப்படி தப்பினான் என்பதே படத்தின் கதை

சினிமா களத்தில் பெரிதும் பேசப்பட்டாத கிடா சண்டையை தத்ரூபமாக திரையில் கொண்டு வந்துள்ள ஜாக்கி திரைப்படம் அதன் கதைக்காகவே நம் கவனத்தை ஈர்க்கிறது. நிஜ கிடா சண்டைகளை படம்பிடிக்க அபாரமான முயற்சியை படக்குழு மேற்கொண்டுள்ளது. லை சவுண்ட் மூலம் இந்த விளையாட்டை மேலும் தத்ரூபமான ஒரு அனுபவமாக மாற்றுகிறது. படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள யுவன் கிருஷ்ணா மற்றும் ரிதான் கிருஷ்ணாஸ் இருவரது கதாபாத்திரமும் ஒரே மாதிரி எழுதப்பட்டுள்ளது. மேலும் துணை கதாபாத்திரங்களுக்கு பெரியளவில் படத்தில் ரோல் இல்லை. மதுரையின் வெப்பத்தையும் , மனிதர்களிடையே நிலவும் வன்முறையையும் ஒளிப்பதிவாளர் சிறப்பாக பதிவு செய்துள்ளார். 

மனிதர்களுக்குள் இருக்கும்  மானம் , பழியுணர்வு , அன்பு , வன்முறை  போன்ற  உணர்ச்சிகளை விலங்குகளின் விளையாட்டை வைத்து சுவாரஸ்யமாக புனைந்திருக்கிறார் இயக்குநர். ஆனால் திரைக்கதையிலும் கதாபாத்திர உருவாக்கங்களிலும் நேர்த்தி கூடியிருந்தால் ஜாக்கி மிகச்சிறந்த படைப்பாக உருவாகியிருப்பதற்கான அனைத்து சாத்தியங்களும் உள்ளன 

தலைப்பு செய்திகள்

வைரல் இன்ஸ்டாகிராம் வ்ளாகருக்கு நடந்த சோகம்: பஸ் கண்டக்டருடன் ஓடிய மனைவி!
வைரல் இன்ஸ்டாகிராம் வ்ளாகருக்கு நடந்த சோகம்: பஸ் கண்டக்டருடன் ஓடிய மனைவி!
அட்லி வழங்கும், விஜய் சேதுபதி நடிக்கும் ‘பத்தா’ – அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியீடு!
அட்லி வழங்கும், விஜய் சேதுபதி நடிக்கும் ‘பத்தா’ – அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியீடு!
பில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்த Premier League
பில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்த Premier League
‘அரசன்’ காட்சிகளை பார்த்து அசந்த சிம்பு..சந்தோஷத்தில் வெற்றிமாறனுக்கு கொடுத்த வாக்குறுதி
‘அரசன்’ காட்சிகளை பார்த்து அசந்த சிம்பு..சந்தோஷத்தில் வெற்றிமாறனுக்கு கொடுத்த வாக்குறுதி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Holiday Special Bus : சுதந்திர தின தொடர் விடுமுறை.! வெளியூர் செல்ல சிறப்பு பேருந்து- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
சுதந்திர தின தொடர் விடுமுறை.! வெளியூர் செல்ல சிறப்பு பேருந்து- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
Maruti Suzuki SUV: 7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Embed widget