மேலும் அறிய

Irfan : அசிங்கமா பண்ணாதீங்க...பணத்திமிரை காட்ட இப்படியா...மீண்டும் சர்ச்சையில் யூடியூபர் இர்ஃபான்

ரம்ஜான் பண்டிகையின் போது பொதுமக்களுக்கு ரம்ஜான் பரிசுகளை வழங்கிய யூடியூபர் இர்ஃபான் மக்களிடம் நடந்துகொண்ட விதம் சர்ச்சையை கிளப்பியுள்ளது

யூடியூபர் இர்ஃபான்

கையேந்தி பவன் முதல் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் வரை  உணவுகளை சாப்பிட்டு ரிவியு செய்து யூடியூபில் வீடியோ வெளியிட்டு பிரபலமானவர் இர்ஃபான்.  அரசியல் பிரமுகர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை தனது ஷோவிற்கு விருந்தினராக அழைத்து வீடியோ வெளியிட்டார். பின் தனது வீட்டிலேயே ஹைஃபையான செட் அப் அமைத்து அங்கிருந்தபடியே வீடியோ வெளியிட்டார். இவரது திருமணத்தில் பல்வெறு முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். புகழின் உச்சத்திற்கு சென்ற இர்ஃபான் அடுத்தடுத்து சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். அந்த வகையில் இர்ஃபான் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ நெட்டிசன்களிடம் கடும் எதிர்ப்பை சேர்த்து வருகிறது

பணத்திமிரை காட்ட இப்படியா

கடந்த ஜூலை 24 ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் இர்ஃபானுக்கு பெண் குழந்தை பிறந்தது. இதை அவர்  வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். பிரசவத்தின்போது தனது மனைவியின் தொப்புள் கொடியை இர்ஃபான் வெட்டும் காட்சி இந்த வீடியோவில் இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது . தற்போது ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இர்ஃபான் தனது மனைவியுடன் காரில் சென்று பொதுமக்களுக்கு பரிசுகளை வழங்கினார். இர்ஃபான் மற்றும் அவரது மனைவி காரில் அமர்ந்தபடியே சாலையில் செல்வோருக்கு பரிசு வழங்கினார்.

அப்போது முண்டியடித்து கூட்டம் கூடையது இர்ஃபான் அவர்களிடம் மரியாதைக் குறைவாக பேசுகிறார். 'அசிங்கமா பண்ணாதீங்க' ' கைய நீட்டாதீங்க என அவர் சொன்னது விமர்சிக்கப்பட்டு வருகிறது. காரில் இருந்து கீழே இறங்காமல் அப்படி என பணக்கார திமிர் என பலர் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள். 

 

இர்ஃபானின் கார் விபத்திற்குள்ளாகி பெண் ஒருவர் இந்த விபத்தில் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து தனக்கு பிறக்கவிருக்கும் குழந்தையின் பாலினத்தை முன்கூட்டியே தெரிந்துகொண்டு அதனை பிரம்மாண்டமாக அறிவித்தார். இது மருத்துவர்களிடம் பெரும் எதிர்ப்பை சந்தித்தது. குழந்தை பிறப்பதற்கு முன்பு அதன் பாலினத்தை தெரிவிக்கக் கூடாது என்பது மருத்துவ விதி. ஆனால் இர்ஃபான் துபாய் சென்று தனது குழந்தை பிறப்பதற்கு முன்பாகவே அதன் பாலினத்தை வெளியிட்டது கடும் விமர்சனத்தை எதிர்கொண்டது. அந்த வகையில் சமீபத்தில் இர்ஃபான் வெளியிட்ட வீடியோ ஒன்ற மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget