மேலும் அறிய

ரைட்டர் இயக்குநரின் அடுத்த படத்தை தயாரிக்கும் ‛மாஸ்டர்’ தயாரிப்பாளர்!

ரைட்டர் படத்தின் இயக்குநருடைய அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குநர் பா. இரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் ப்ராங்க்ளின் ஜேக்கப். பா. இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் தனது முதல் படமான ரைட்டர் படத்தை இயக்கினார். 

இப்படத்தில் சமுத்திரக்கனி, ஹரி, இனியா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கடந்த 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது.

ரைட்டர் இயக்குநரின் அடுத்த படத்தை தயாரிக்கும் ‛மாஸ்டர்’ தயாரிப்பாளர்!

காவல் துறையின் கோர முகத்தை சமூகத்திற்கு காட்டும் விதமாக தமிழ் சினிமாவில் சமீபகாலமாக அதிகளவு படங்கள் வெளிவர தொடங்கியிருக்கின்றன.  ஆனால் ரைட்டர் படம் இதற்கு முன்னர் வந்த படங்களைவிட வித்தியாசமாக இருப்பதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர். 

அதுமட்டுமின்றி ப்ராங்க்ளின் ஜேக்கப்பிற்கு இது முதல் படம்போல் தெரியவில்லை; கதையையும், திரைக்கதையையும் அபாரமாக அமைத்து முதல் படத்திலேயே பெரும் கவனத்தை ஈர்த்துவிட்டார் என திரைத்துறையினரும் பாராட்டிவருகின்றனர்.

ரைட்டர் இயக்குநரின் அடுத்த படத்தை தயாரிக்கும் ‛மாஸ்டர்’ தயாரிப்பாளர்!

இந்நிலையில் ப்ராங்க்ளினின் அடுத்தப் படம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

அதன்படி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளர் லலித்குமார் தயாரிப்பில் ஃப்ராங்க்ளின் அடுத்த படத்தை இயக்க இருக்கிறார். படத்தில் நடிப்பவர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குநர் பா. இரஞ்சித், ஃப்ராங்க்ளின் ஜேக்கப், லலித்குமார் உள்ளிட்டோர் இருக்கும் புகைப்படத்தை இரஞ்சித்தும்,  லலித்குமாரும் தங்களது ட்விட்டர் பக்கத்தி பகிர்ந்துள்ளனர். லலித்குமார் தயாரிப்பி கோப்ரா, மகான் ஆகிய படங்கள் விரைவில் திரைக்கு வரவிருக்கின்றன.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் வாசிக்க: RedInk Awards2021 | சாத்தான்குளம் விவகாரத்தை சல்லடை போட்டு வெளிப்படுத்திய பத்திரிகையாளர் பிரபாகருக்கு Red Ink விருது!

‛தேடி வருவார்கள் என காத்திருந்தேன்... அதுவே...’ -தவறுகளை பட்டியலிடும் காமெடி நடிகர் சாம்ஸ்!

Actress nivetha thomas: நீங்காத நீல வானமாய் நிவேதா தாமஸ்...இன்ஸ்டா க்ளிக்ஸ்!

தலைப்பு செய்திகள்

Rajinikanth Old Video: இதுவரை பார்க்காத ரஜினியின் வீடியோ.. சூப்பர்ஸ்டார் எவ்ளோ க்யூட்டா இருக்காரு!
Rajinikanth Old Video: இதுவரை பார்க்காத ரஜினியின் வீடியோ.. சூப்பர்ஸ்டார் எவ்ளோ க்யூட்டா இருக்காரு!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Embed widget