மேலும் அறிய

Yugabharathi : ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல் எழுதாதற்கு இதுதான் காரணம்.. மனம் திறந்த யுகபாரதி! ஒரு ஃப்ளாஷ்பேக்..

இந்த நேர்காணலுக்கு பிறகு ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் “ சக்க சக்களத்தி “ பாடல் வரிகளை எழுதியிருந்தார் யுகபாரதி

யுகபாரதி :

தஞ்சையை பூர்வீகமாக கொண்ட கவிஞர் , திரைப்பாடலாசிரியர் யுகபாரதி. கவிதைகள் , கட்டுரைகள் என இலக்கிய துறையில் சிறந்து விளங்கக்கூடிய கலைஞன். இவர் முதன் முதலில் எழுதிய பாடல் ‘பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ‘ பாடல். இது தவிர காதல் பிசாசே, வசியக்காரி, மன்மத ராசா, கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம், தாவணி போட்ட , எள்ளுவய பூக்களையே என ஏறத்தாழ ஆயிரம் தமிழ்ப் பாடல்களை எழுதியுள்ளார். இதுவர யுகபாரதி மிகச்சிறந்த மேடைப்பேச்சாளர் , அரசியல் விமர்சகரும் கூட .

Yugabharathi : ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல் எழுதாதற்கு இதுதான் காரணம்.. மனம் திறந்த யுகபாரதி! ஒரு ஃப்ளாஷ்பேக்..

ஏ.ஆர்.ரஹ்மானுடன் இசையில் ஏன் பாடல்கள் எழுதவில்லை:

யுகபாரதி இளையராஜா , வித்தியாசாகர் , ஹாரிஸ் ஜெயராஜ் , யுவன் சங்கர் ராஜா , அனிருத்  என தமிழ் சினிமாவில் அனைத்து முன்னணி இயக்குநர்களுடனும் பணியாற்றியிருக்கிறார். ஆனால் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணியாற்றியது இல்லை . அது ஏன் என்பது குறித்து யுகபாரதி நேர்காணல் ஒன்றில் பதிவு செய்தார். அதில் “எனக்கும் ரஹ்மானுக்கு அறிமுகமே இல்லை. ஏன் அவரது இசையில் பாடல்கள் எழுதவில்லை என்பதை ரஹ்மானிடமும் அவரை நாடிச்செல்லும் இயக்குநர்களிடம்தான் கேட்க வேண்டும். நான் அவரை சந்தித்ததே கிடையாது. இப்படி ஒருத்தர் பாடல் எழுதுவாரு அவருக்கு தெரியுமான்னே தெரியலை” என்றார். இந்த நேர்காணலுக்கு பிறகு ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் “ சக்க சக்களத்தி “ பாடல் வரிகளை எழுதியிருந்தார் யுகபாரதி. இப்பாடல் இடம்பெற்றிருந்த திரைப்படம் கலாட்டா கல்யாணம்.

View this post on Instagram
 
A post shared by Shreya Ghoshal (@goddess_shreyaghoshal)

வித்யாசகருடன் அதிகம் இசையமைக்க காரணம் :

யுகபாரதி லிங்குசாமியின் பிடித்தமான பாடலாசிரியர்களுள் ஒருவர். அவரது அனைத்து படங்களிலும் யுகபாரதியின் பாடல் வரிகளை ஒரு செண்டிமெண்டாகவே வைத்திருப்பார். அதே போல யுகபாரதி அதிகம் பாடல் எழுதிய இயக்குநர்களுள் ஒருவர் வித்யாசாகர். ஆனா பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் பாடலுக்கு பிறகு வாய்ப்பிற்காக காத்திருந்தவருக்கு ,மீண்டும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தவர் லிங்குசாமி. முதன் முதலாக வித்யாசாகரிடம் அழைத்து சென்ற பொழுது அவர் காதல் பாடலை எழுத சொல்லி கேட்டிருக்கிறார். ஆனால் யுகபாரதி எழுதிய பாடல் பிடிக்காததால் , அவரை அவமானப்படுத்தி பேசியிருக்கிறார்.

அந்த அவமானத்தின் விளைவில் உருவான பாடல்தான் காதல் பிசாசே. மறுநாள் பாட்டை காட்டியதும் வித்யாசாகருக்கும் மிகவும் பிடித்துப்போனதாம் . அதன் பிறகு எனது அனைத்து படங்களிலும் உங்களின் பாடல் இருக்கும் என உறுதியளித்தாராம் வித்யாசாகர் . இதனை யுகபாரதியே மேடை ஒன்றில் பகிர்ந்திருந்தார்.

தலைப்பு செய்திகள்

வில்லனாக அடுத்தடுத்த படங்கள் தோல்வி..எஸ்.ஜே.சூர்யாவுக்கு கைகொடுக்குமா ஜெயிலர் 2?
வில்லனாக அடுத்தடுத்த படங்கள் தோல்வி..எஸ்.ஜே.சூர்யாவுக்கு கைகொடுக்குமா ஜெயிலர் 2?
ஜெயிலர் 2 டிரெய்லரில் மிரட்டும் பெண் யார்? ரஜினியுடன் களமிறங்கும் அபேக்‌ஷா போர்வால்
ஜெயிலர் 2 டிரெய்லரில் மிரட்டும் பெண் யார்? ரஜினியுடன் களமிறங்கும் அபேக்‌ஷா போர்வால்
Karthigai Deepam: கத்திக்குத்தால் உயிரிழந்த கற்பகம்.. கார்த்தியை கைது செய்த போலீஸ் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கத்திக்குத்தால் உயிரிழந்த கற்பகம்.. கார்த்தியை கைது செய்த போலீஸ் - கார்த்திகை தீபத்தில் இன்று
சாய் அப்யங்கர் நெப்போ கிட் கிடையாது அவன் கடவுளின் பிள்ளை...லண்டனில் நடந்த நிகழ்வை பகிர்ந்த அட்லீ
சாய் அப்யங்கர் நெப்போ கிட் கிடையாது அவன் கடவுளின் பிள்ளை...லண்டனில் நடந்த நிகழ்வை பகிர்ந்த அட்லீ

வீடியோ

வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!
மசாஜுக்கு வந்தவரிடம் கைவரிசை சிக்கிய யூடியூபர் மதுமிதா FIR-ல் வெளிவந்த பகீர் தகவல்!
கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
MK STALIN : “எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
“எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
லட்சக்கணக்கில் செலவு வேண்டாம்! அரசு பணிக்கான இலவச பயிற்சி –யாரெல்லாம் சேரலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
லட்சக்கணக்கில் செலவு வேண்டாம்! அரசு பணிக்கான இலவச பயிற்சி –யாரெல்லாம் சேரலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
Chennai Power Cut: சென்னைல புதன்கிழமை (07.10.2026) எந்தெந்த பகுதிகள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? இதோ லிஸ்ட்
சென்னைல புதன்கிழமை (07.10.2026) எந்தெந்த பகுதிகள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? இதோ லிஸ்ட்
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
விவசாயிகளுக்கு செம அறிவிப்பு.! இனி விதை, உரம் ரொக்க விலையில் வாங்கலாம்- கூட்டுறவு துறை அதிரடி
விவசாயிகளுக்கு செம அறிவிப்பு.! இனி விதை, உரம் ரொக்க விலையில் வாங்கலாம்- கூட்டுறவு துறை அதிரடி
Embed widget