மேலும் அறிய

Maanaadu Lyric Video : மெகெரசைலாவுக்கு அர்த்தம் என்ன? : சர்ப்ரைஸ் அப்டேட் வெளியிட்ட இயக்குநர் வெங்கட் பிரபு..!

” மெகெரசைலா “ என தொடங்கும் வரிக்காணொளி தற்போது 1 மில்லியன் பார்வையாளர்களை , காணொளி தளமான யூடியூபில் கடந்துள்ளது

சிம்பு நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தயாராகி வரும் படம் “ மாநாடு”. சுரேஷ் காமாட்சி தாயாரிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இந்த படத்தை தயாரித்து வருகிறார். இதில் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார்.  இவர்களை தவிர சிம்புவின் தீவிர ரசிகரான பிரேம்ஜூயும் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா  மாநாடு படத்திற்கு இசையமைத்துள்ளார். மாநாடு படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில், ரிலீஸுக்கான இறுதிக்கட்ட வேலைகளான டப்பிங் போன்ற பணிகளில் இறங்கியுள்ளது படக்குழு.இந்நிலையில் நேற்று (ஜூன் 21) படத்தின் வரிக்காணொளி வெளியானது. ” மெகெரசைலா “ என தொடங்கும் அந்த பாடல் தற்போது 1 மில்லியன் பார்வையாளர்களை , காணொளி தளமான யூடியூபில் கடந்துள்ளது. யுவன் சங்கர் ராஜா குரலில் ஒலிக்கும் இந்த பாடல் சிம்பு ரசிகர்களுக்கு மட்டுமல்லாம யுவன் ரசிகர்களுக்கும் ட்ரீட்டுதான். பாடல் வரிகளை மதன் கார்க்கி எழுதியுள்ளார். திருமண கொண்டாட்ட காட்சிகளோடு , காதல் வரிகளை கொண்டுள்ளது இப்பாடல் .

Maanaadu Lyric Video : மெகெரசைலாவுக்கு அர்த்தம் என்ன? : சர்ப்ரைஸ் அப்டேட் வெளியிட்ட இயக்குநர் வெங்கட் பிரபு..!

 


டிவிட்டர் மற்றும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக சிம்பு ரசிகர்கள் பலரும் “ மெகெரசைலா” என்றால் என்ன என கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு பதிலளித்த இயக்குநர் வெங்கெட் பிரபு “ அது ஒரு புதிய தமிழ் வார்த்தை , அதற்கான பொருள் மதன்கார்க்கிக்கு மட்டும்தான் தெரியும் “ என தெரிவித்துள்ளார்.பாடலின் வரிக்காணொளியை வெளியிட்ட பிறகு படக்குழு ட்விட்டர் மற்றும் கிளப்ஹவுஸ் போன்ற சமூக வலைத்தளங்கள் வாயிலாக  ரசிகர்களை சந்தித்தனர். அப்போது  மாநாடு பாடலின் காட்சிகள் , சிம்பு உடல் எடையை குறைப்பதற்கு முன்னதாகவே எடுக்கப்பட்டிருந்ததால் , ”ரீஷூட் செய்திருக்கிறீர்களா ” என்ற கேள்வியை ரசிகர் ஒருவர் முன்வைத்தார் . அதற்கு பதிலளித்த வெங்கட் பிரபு “ திரையில் பாருங்கள் உங்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கு “ என தெரிவித்தார். இதன் மூலம் பாடலில் சிம்புவின் காட்சிகள் ரீ ஷூட் செய்யப்பட்டிருக்கலாம் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

 

Maanaadu Lyric Video : மெகெரசைலாவுக்கு அர்த்தம் என்ன? : சர்ப்ரைஸ் அப்டேட் வெளியிட்ட இயக்குநர் வெங்கட் பிரபு..!

 

இது ஒரு புறம் இருக்க ட்விட்டர் ஸ்பேஸ் உரையாடலின் பொழுது விஜய் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் “ ஹாப்பி பர்த்டே விஜய் அண்ணா , தளபதி “ என வாழ்த்துக்களை தெவித்தனர். சிம்பு மாநாடு “ஸ்பேஸ் அரட்டையில்” பங்கேற்ற புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருகிறது.அதில் சிம்பு க்யூட்டாக சிரித்தப்படி , லேப்டாப்பை பார்த்தப்படி உள்ளார். மாநாடு படத்தின் இறுதிக்கட்ட வேளைகள் முடிவடைய உள்ளன. நேற்று வெளியிடப்பட்ட வரிக்காணொளியை தொடர்ந்து வருகிற பக்ரித் பண்டிகை அன்று, படத்தின் ட்ரைலர் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2024 Opening Ceremony LIVE: களத்திற்கு வந்த கேப்டன்கள்; சற்று நேரத்தில் டாஸ்!
IPL 2024 Opening Ceremony LIVE: களத்திற்கு வந்த கேப்டன்கள்; சற்று நேரத்தில் டாஸ்!
Sowmiya Anbumani: தருமபுரி பாமக வேட்பாளராக அரசாங்கத்திற்கு பதிலாக சவுமியா அன்புமணி; என்ன காரணம்?
தருமபுரி பாமக வேட்பாளராக அரசாங்கத்திற்கு பதிலாக சவுமியா அன்புமணி; என்ன காரணம்?
CSK Anthem IPL 2024: விசில் போடு... ANTHEM வெளியிட்ட சி.எஸ்.கே!ரசிகர்கள் உற்சாகம்!
CSK Anthem IPL 2024: விசில் போடு... ANTHEM வெளியிட்ட சி.எஸ்.கே!ரசிகர்கள் உற்சாகம்!
"இடைத்தரகரே அவருதான்.. 100 கோடி லஞ்சம் கேட்டாரு" கெஜ்ரிவால் மீது ED பரபர குற்றச்சாட்டு!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

GK Vasan about 2024 election :  த மா கா வேட்பாளர்கள் லிஸ்ட் தூத்துக்குடிக்கு சஸ்பென்ஸ் GK வாசன் பரபர பேட்டிRuturaj New Csk Captain : TTV Dhinakaran about ADMK alliance :  ”அதிமுக இணையுமா?சுயேட்சை சின்னத்தில் OPS” உடைத்து பேசிய TTVPremalatha Vijayakanth about 2024 Election :  ”ராஜ்யசபா சீட்.. வெற்றிலை பாக்கு மாத்தியாச்சு” குஷியில் பிரேமலதா பேட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2024 Opening Ceremony LIVE: களத்திற்கு வந்த கேப்டன்கள்; சற்று நேரத்தில் டாஸ்!
IPL 2024 Opening Ceremony LIVE: களத்திற்கு வந்த கேப்டன்கள்; சற்று நேரத்தில் டாஸ்!
Sowmiya Anbumani: தருமபுரி பாமக வேட்பாளராக அரசாங்கத்திற்கு பதிலாக சவுமியா அன்புமணி; என்ன காரணம்?
தருமபுரி பாமக வேட்பாளராக அரசாங்கத்திற்கு பதிலாக சவுமியா அன்புமணி; என்ன காரணம்?
CSK Anthem IPL 2024: விசில் போடு... ANTHEM வெளியிட்ட சி.எஸ்.கே!ரசிகர்கள் உற்சாகம்!
CSK Anthem IPL 2024: விசில் போடு... ANTHEM வெளியிட்ட சி.எஸ்.கே!ரசிகர்கள் உற்சாகம்!
"இடைத்தரகரே அவருதான்.. 100 கோடி லஞ்சம் கேட்டாரு" கெஜ்ரிவால் மீது ED பரபர குற்றச்சாட்டு!
CM Stalin: பொன்முடி விவகாரம்! உச்ச நீதிமன்றத்தை மனமுருகி பாராட்டிய முதலமைச்சர் ஸ்டாலின்!
பொன்முடி விவகாரம்! உச்ச நீதிமன்றத்தை மனமுருகி பாராட்டிய முதலமைச்சர் ஸ்டாலின்!
Breaking News LIVE: ஆளுநரை வைத்து பா.ஜ.க. மிரட்டுகிறது - முதலமைச்சர் குற்றச்சாட்டு
Breaking News LIVE: ஆளுநரை வைத்து பா.ஜ.க. மிரட்டுகிறது - முதலமைச்சர் குற்றச்சாட்டு
Ponmudi: திமுக ஹாப்பி..! மீண்டும் அமைச்சரானார் பொன்முடி - பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் ரவி
Ponmudi: திமுக ஹாப்பி..! மீண்டும் அமைச்சரானார் பொன்முடி - பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் ரவி
Padai Thalaivan: சொன்னபடியே விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் படத்தில் ராகவா லாரன்ஸ்: படை தலைவன் அப்டேட்!
Padai Thalaivan: சொன்னபடியே விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் படத்தில் ராகவா லாரன்ஸ்: படை தலைவன் அப்டேட்!
Embed widget