மேலும் அறிய

எம்.ஜி.ஆர் குறித்து தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் சர்ச்சை கருத்து..மன்னிப்பு கேட்க சொன்ன விஷால்

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் குறித்த தனது கருத்திற்கு மூத்த தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் மன்னிப்பு கேட்க வேண்டும் என நடிகர் விஷால் பதிவிட்டுள்ளார்

கடந்த சில நாட்கள் முன்பாக ஹைதராபாதில் நடந்த விருது விழா நிகழ்ச்சியில் முத்த தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் குறித்து பேசிய கருத்து பெரியளவில் பேசுபொருளாகியுள்ளது. இதற்கு பலரும் கண்டம் தெரிவித்து வந்த நிலையில் தற்போது நடிகர் விஷால் ராஜேந்திர பிரசாத் கருத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். ஒரு நடிகராக அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் விஷால் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

தெலுங்கு திரையுலகில் மூத்த நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் ஶ்ரீ ராஜேந்திர பிரசாத். இவர் ஹைதராபாதில் கடந்த கலாப்பூர்வ காந்தாராவ் தேசிய விருது விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது தெலுங்கு நடிகர் காந்தாராவ் பற்றி பேசுகையில் 'காந்தாராவ் படங்களைப் பார்த்து தமிழ் நடிகர் எம்.ஜி.ஆர் பயப்படுவார்' என்று அவர் பேசியது பெரியளவில் சர்ச்சையாகியுள்ளது. இதனால் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் பலர் ராஜேந்திர பிரசாத் பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது நடிகர் விஷால் எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். 

நடிகர் விஷால் கண்டனம்

தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகரான ஸ்ரீ ராஜேந்திர பிரசாத்தின் சமீபத்திய கருத்துக்களை சமீபத்தில் ஒரு விழாவில் பார்த்து கேட்கும்போது அதிர்ச்சியாகவும், அருவருப்பாகவும் இருக்கிறது. அன்புள்ள ஐயா, மிகுந்த வணக்கங்களுடனும், அதே நேரத்தில் கனத்த இதயத்துடனும், மறைந்த நமது புகழ்பெற்ற நடிகர் MGR பற்றிய உங்கள் பேச்சைக் கண்டித்து இந்த ட்வீட்டை எழுதுகிறேன், அவர் ஒரு புகழ்பெற்ற நடிகர் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் சிறந்த தலைவராகவும் இருந்தவர். மற்றொரு புகழ்பெற்ற நடிகர் ஸ்ரீ காந்த ராவ் அவர்களைப் புகழ்ந்து பேசியது ஒரு அழகான செயலாகும், அதே நேரத்தில் மற்றொரு புகழ்பெற்ற நடிகர்  MGR அய்யாவை இன்னும் என்றென்றும் நினைவில் வைத்திருப்பது குறித்து உங்கள் பேச்சு நம் மக்களின் உணர்வுகளுக்கு ஏற்ப இல்லை. இந்த கட்டத்தில் எது அவசியம் மற்றும் மிக முக்கியமானது என்பதை நீங்கள் நன்கு அறிந்த வகையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த பிரச்சினைக்கு உங்களை  மன்னிப்பு கேட்க சொல்வதற்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்.  ஏனெனில் எதிர்காலத்தில் உங்கள் அந்தஸ்துள்ள ஒரு நடிகரைப் பற்றி யாராவது தவறாகப் பேசினால், ஒரு நடிகராக நானும் அவ்வாறே செய்வேன். நல்லெண்ணத்துடன், கடவுள் ஆசிர்வதிப்பாராக என்று நம்புகிறேன்." 

தலைப்பு செய்திகள்

மூட நம்பிக்கையை ஊக்குவிக்கும் சூர்யா! இஸ்லாமிய வெறுப்பை பரப்பிய கமல்! துவைத்து தொங்கவிட்ட லெனின் பாரதி
மூட நம்பிக்கையை ஊக்குவிக்கும் சூர்யா! இஸ்லாமிய வெறுப்பை பரப்பிய கமல்! துவைத்து தொங்கவிட்ட லெனின் பாரதி
சூர்யாவுக்கு ஆரசியல் வரும் எண்ணம் இல்லை..நற்பணி இயக்கம் அறிக்கை
சூர்யாவுக்கு ஆரசியல் வரும் எண்ணம் இல்லை..நற்பணி இயக்கம் அறிக்கை
விஜயை டார்லிங் என்றுதான் கூப்பிட்டேன்..முதலமைச்சரை சந்தித்தது குறித்து விஷால் பகிர்ந்த தகவல்
விஜயை டார்லிங் என்றுதான் கூப்பிட்டேன்..முதலமைச்சரை சந்தித்தது குறித்து விஷால் பகிர்ந்த தகவல்
12 ஆண்டுகளுக்குப் பின் பின்னணி பாடகராக சூர்யா..விஸ்வநாத் & சன்ஸ் பட அப்டேட்
12 ஆண்டுகளுக்குப் பின் பின்னணி பாடகராக சூர்யா..விஸ்வநாத் & சன்ஸ் பட அப்டேட்

வீடியோ

TVK Reels Viral Video : எம்.எல்.ஏ CHAIR-ல் தவெகவினர்! தொடரும் ரீல்ஸ் அட்டூழியம்.. வைரல் வீடியோ
CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ghilli Sarath : ’போதைப்பொருள் புகார்’ தவெக அமைச்சர் சரத் நீக்கம்..? – தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய் அணி..!
’போதைப்பொருள் புகார்’ தவெக அமைச்சர் சரத் நீக்கம்..?
Udhayanidhi Stalin: எம்எல்ஏக்கள் purchase; Extreme ஆன ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல்- உக்கிரமான உதயநிதி
Udhayanidhi Stalin: எம்எல்ஏக்கள் purchase; Extreme ஆன ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல்- உக்கிரமான உதயநிதி
சூர்யாவுக்கு ஆரசியல் வரும் எண்ணம் இல்லை..நற்பணி இயக்கம் அறிக்கை
சூர்யாவுக்கு ஆரசியல் வரும் எண்ணம் இல்லை..நற்பணி இயக்கம் அறிக்கை
23 மாதக் குழந்தை மீது சக குழந்தையே கொடூர தாக்குதல்; 25 இடங்களில் கடி- 14 நிமிட பயங்கரம்!
23 மாதக் குழந்தை மீது சக குழந்தையே கொடூர தாக்குதல்; 25 இடங்களில் கடி- 14 நிமிட பயங்கரம்!
M.R. Vijayabhaskar Political Journey : செந்தில் பாலாஜிக்கே சவால்.. கரூரையே கண்ட்ரோல் செய்தவர் - யார் இந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர்?
செந்தில் பாலாஜிக்கே சவால்.. கரூரையே கண்ட்ரோல் செய்தவர் - யார் இந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர்?
Skoda Kodiaq RS Review: ஸ்போர்ட்ஸ் கார் உணர்வை தரும் ஒரு குடும்ப SUV; ஸ்கோடா கோடியாக் RS எப்படி இருக்கு.? இதோ ரிவ்யூவ்
ஸ்போர்ட்ஸ் கார் உணர்வை தரும் ஒரு குடும்ப SUV; ஸ்கோடா கோடியாக் RS எப்படி இருக்கு.? இதோ ரிவ்யூவ்
Tata Sierra: நெக்ஸான் ரேட்டில் 21KM மைலேஜ் தரும் 5 ஸ்டார் ரேட்டிங் ப்ரீமியம் SUV - ரூ.9600 EMI திட்ட முழு விவரங்கள்
நெக்ஸான் ரேட்டில் 21KM மைலேஜ் தரும் 5 ஸ்டார் ரேட்டிங் ப்ரீமியம் SUV - ரூ.9600 EMI திட்ட முழு விவரங்கள்
M.R. Vijayabhaskar resigned : எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் எம்.ஆர் விஜயபாஸ்கர்.! தட்டி தூக்கிய விஜய்- ஷாக்காகி நிற்கும் இபிஎஸ்
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் எம்.ஆர் விஜயபாஸ்கர்.! தட்டி தூக்கிய விஜய்- ஷாக்காகி நிற்கும் இபிஎஸ்
Embed widget