மேலும் அறிய

12 ஆண்டுகளுக்குப் பின் பின்னணி பாடகராக சூர்யா..விஸ்வநாத் & சன்ஸ் பட அப்டேட்

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் நடிகர் சூர்யா ஒரு பாடலை பாடியுள்ளதாக படக்குழு தகவல் தெரிவித்துள்ளது

அஞ்சான் படத்தைத் தொடர்ந்து 12 ஆண்டுகளுக்குப் பின் சூர்யா விஸ்வநாத் & சன்ஸ் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்து கென் கருணாஸ் இந்த பாடலை எழுதியுள்ளார். 

கடந்த மே மாதம் வெளியான சூர்யாவின் கருப்பு திரைப்படம் உலகளவில் ரூ300 கோடிக்கும் மேல் வசூல் செய்து ப்ளாக்பஸ்டர் வெற்றிப்படமாக அமைந்தது. கருப்பு படத்தைத் தொடர்ந்து சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் மீதும் பெரியளவில் எதிர்பார்ப்பு கூறியுள்ளது. அந்த வகையில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா அடுத்து நடித்துள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி ரிலீஸூக்கு தயாராகி வருகிறது. இப்படத்தில் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி பெரியளவில் வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது அடுத்த பாடல் குறித்த அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலை கென் கருணாஸ் எழுதியிருக்க சூர்யாவே பாடியுள்ளார். அஞ்சான் படத்தில் எக் தோ தீன் பாடலுக்குப் பின் 12 ஆண்டுகள் கழித்து சூர்யா மீண்டும் ஒரு பாடலை பாடியுள்ளது குறிப்பிடத் தக்கது

விஸ்வநாத் அண்ட் சன்ஸ்

20 வயது இளம் பெண் 40 வயதுடைய நாயகனை காதலிப்பதை என்பதே விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் மையக்கதை. கஜினி , அயன் ஆகிய படங்களில் ரசிகர்கள் பார்த்து ரசித்த சூர்யாவை நினைவுபடுத்தும் விதமாக இப்படம் ஆக்‌ஷன் , க்ளாஸ் , ரொமான்ஸ் என ஒரு முழு ஃபேமிலி என்டர்டெயின்மென்ட் படமாக உருவாகி வருகிறது. சிதாதா என்டர்டெயின்மெண்ட் இந்த படத்தை தயாரித்துள்ளது. மமிதா பைஜூ நாயகியாக நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். 

Advertisement

தலைப்பு செய்திகள்

‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
‘டிசி’ முதல் நாள் வசூல்: லோகேஷ் கனகராஜ் படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் வரவேற்பு!
‘டிசி’ முதல் நாள் வசூல்: லோகேஷ் கனகராஜ் படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் வரவேற்பு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
TASMAC Liquor Bottles : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
Embed widget