மேலும் அறிய

Vishal New Movie: நடிகர் விஷாலின் புதிய படம் "லத்தி சார்ஜ்".. ரசிகர்கள் கொண்டாட்டம்!

நடிகர் விஷால் நடிப்பில் உருவாகும் அவரது 32வது படத்திற்கு லத்தி சார்ஜ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை ஏ.வினோத்குமார் இயக்க உள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால், செல்லமே திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகின் நாயகனாக அறிமுகமான இவர் நடித்த சண்டைக்கோழி, திமிரு, தாமிரபரணி, துப்பறிவாளன், இரும்புத்திரை ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படங்கள்.


Vishal New Movie: நடிகர் விஷாலின் புதிய படம்

இந்த நிலையில், விஷால் நடிக்கும் 32வது படத்தின் தலைப்பு ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் என்று ஏற்கனவே நடிகர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இதன்படி, சற்றுமுன் விஷால் நடிக்கும் 32வது படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது. இயக்குனர் ஏ.வினோத் குமார் எழுதி இயக்கியுள்ள இந்த படத்திற்கு லத்தி சார்ஜ் என்று பெயரிடப்பட்டுள்ளது. லத்தி சார்ஜ் என்று பெயரிடப்பட்டுள்ளதால் இந்த படம் காவல்துறை தொடர்பான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஷால் காவல்துறை அதிகாரியாக நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விஷால் ஏற்கனவே சத்யம், அயோக்யா ஆகிய படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். சாம் சி.எஸ். இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் தயாராகி வரும் இந்த படத்தை ராணா ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் ரமணா மற்றும் நந்தா இருவரும் தயாரிக்கின்றனர். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் முழுபடப்பிடிப்பும் நிறைவு பெற உள்ளது. இந்த படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைனா நடிக்க உள்ளார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர் நந்தா, பிரபு உள்ளிட்ட பல நடிகர்களும் நடிக்க உள்ளனர்.


Vishal New Movie: நடிகர் விஷாலின் புதிய படம்

நடிகர் விஷால் நடிப்பில் ஏற்கனவே எனிமி படம் உருவாகி வெளியிட்டீற்கு தயாராக உள்ளது. இந்த படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடிகர் ஆர்யா நடித்துள்ளார். ஆனந்த் ஷங்கர் இயக்கியுள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நடிகர் விஷால் நடிப்பில் அவரது 31வது படமாக வீரமே வாகை சூடும் படப்பிடிப்பு தயாராகி வருகிறது. து.பா. சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, துப்பறிவாளன் இரண்டாம் பாகமும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்து விஷால் படங்கள் வெளியீட்டிற்கு தயாராக இருப்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !
நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !
‘விஸ்வநாத் & சன்ஸ்’ படப்பிடிப்பில் ராதிகாவிடம் அடி வாங்கிய ஜி.வி.பிரகாஷ்.. அவரே சொன்ன தகவல்
‘விஸ்வநாத் & சன்ஸ்’ படப்பிடிப்பில் ராதிகாவிடம் அடி வாங்கிய ஜி.வி.பிரகாஷ்.. அவரே சொன்ன தகவல்
Dharman : தர்மன் படத்தில் ரஜினியின் மருமகனாகவும் வில்லனாகவும் நடிக்கு ராம் பொத்தினேனி
Dharman : தர்மன் படத்தில் ரஜினியின் மருமகனாகவும் வில்லனாகவும் நடிக்கு ராம் பொத்தினேனி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Embed widget