மேலும் அறிய

viral videos: அசால்ட் செய்யும் நாய், பூனை - இணையத்தை கலக்கும் வைரல் வீடியோஸ்!

எனென்றால் தினமும் கழிவறையில் இருக்கும் ஃபிலஷை அழுத்தி , தண்ணீர் எங்கே செல்கிறது என்பதை ஆராய்வதே பூனைக்கு வேலையாகிவிட்டது! 

விலங்குகள் சில நேரம் மனிதர்களை விட புத்திசாலியாக செயல்படும். அது பார்ப்பதற்கு ரசிக்கும்படியாகவும் சில நேரங்களில் ஆச்சர்யமாகவும் இருக்கும் அப்படியான மூன்று வைரல் வீடியோவை இந்த தொகுப்பில் காணலாம் .

1. ஹே! லாலிபாப் கொடு !:

மூன்று வயது குழந்தை ஒருவர், ஜாலியாக நடந்துக்கொண்டு வாக்கிங் சென்றுக்கொண்டிருக்கிறார். அவர் வீட்டு குட்டி நாய்  அவர் காலை சுற்றி சுற்றி வருகிறது. அந்த குழந்தையின் கவனத்தை ஈர்த்த நாய்க்குட்டி , அசந்த நேரம் பார்த்து லாலி பாப்பை அபேஸ் செய்துக்கொண்டு கிளம்பிவிட்டது.

2.ஓஹோ! இதுதான் தண்ணீர் கட்டணம் உயர காரணமா ! 

வெளிநாடுகளில் தண்ணீர் , மின்சாரம் என‌ ஒவ்வொன்றிற்கு தனித்தனியாக கட்டணம் செலுத்த வேண்டும். இந்த சூழலில் பெண் ஒருவர் தன் வீட்டில் அதிகம் தண்ணீர் பயன்படுத்தாத போதிலும் , கட்டணம் அதிகரிப்பதற்கு பூனைதான் காரணம் என்கிறார்.  எனென்றால் தினமும் கழிவறையில் இருக்கும் ஃபிலஷை அழுத்தி , தண்ணீர் எங்கே செல்கிறது என்பதை ஆராய்வதே பூனைக்கு வேலையாகிவிட்டது! 

View this post on Instagram
 
A post shared by ViralHog (@viralhog)

3.கச்சேரிக்கு முன்னால சாதகம் செய்யனுமாமே!

ஹஷ்கி இன நாய் ஒன்று ஏதோ தன் மொழியில் பேச , அது பார்ப்பவர்களுக்கு  என்னவோ பெரிய கச்சேரிக்கு முன்னால் செய்யும் ஒத்திகை போலத்தான் இருக்கிறது.

View this post on Instagram
 
A post shared by ViralHog (@viralhog)

credits : viralhog

தலைப்பு செய்திகள்

Deva:
Deva: "இன்னும் சாதிக்கலனு கவலைப்படாதீங்க.." இளைஞர்களுக்கு தேவா தந்த அட்வைஸ்! என்ன தெரியுமா?
Deva: சிங்கப்பூர் அதிபரின் இறுதி அஞ்சலியில் ஒலித்த தேவா பாடல்! தமிழனின் பெருமை தேனிசைத் தென்றல்!
Deva: சிங்கப்பூர் அதிபரின் இறுதி அஞ்சலியில் ஒலித்த தேவா பாடல்! தமிழனின் பெருமை தேனிசைத் தென்றல்!
Jailer 2: 3 நாளில் 300 கோடி.. தலைவரு நிரந்தரம்தான் போலயே..! கனமழையிலும் வசூல் மழையை அள்ளிய ஜெயிலர் 2!
Jailer 2: 3 நாளில் 300 கோடி.. தலைவரு நிரந்தரம்தான் போலயே..! கனமழையிலும் வசூல் மழையை அள்ளிய ஜெயிலர் 2!
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?

வீடியோ

5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மழைநீரில் தத்தளிக்கும் சொந்த தொகுதி.. துபாய்க்கு ஓட்டமா?.. உதயநிதி சரமாரியாக சாடிய தவெக!
மழைநீரில் தத்தளிக்கும் சொந்த தொகுதி.. துபாய்க்கு ஓட்டமா?.. உதயநிதி சரமாரியாக சாடிய தவெக!
Chennai Rains: அலறிய செல்போன்கள்.. ரெடியா இருங்க சென்னை மக்களே.. மாலை கொட்டப்போகும் கனமழை!
Chennai Rains: அலறிய செல்போன்கள்.. ரெடியா இருங்க சென்னை மக்களே.. மாலை கொட்டப்போகும் கனமழை!
மேக வெடிப்பு மழை: சென்னை வெள்ள அபாயம்! திருப்புகழ் அறிக்கை வெளியிட அன்புமணி வலியுறுத்தல்.
சென்னையில் மேக வெடிப்பு அபாயம்: திருப்புகழ் குழு அறிக்கையை வெளியிட அன்புமணி வலியுறுத்தல்
Omni Bus: அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளுக்கு ஆப்பு! போக்குவரத்துத் துறை அதிரடி!
Omni Bus: அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளுக்கு ஆப்பு! போக்குவரத்துத் துறை அதிரடி!
CM Vijay: சென்னைக்கும் மழைக்கும் ஏழாம் பொருத்தம்..! வரலாற்றை மாற்றி அமைப்பாரா விஜய்? தீர்வு பிறக்குமா?
CM Vijay: சென்னைக்கும் மழைக்கும் ஏழாம் பொருத்தம்..! வரலாற்றை மாற்றி அமைப்பாரா விஜய்? தீர்வு பிறக்குமா?
Chennai Rain: சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?

Embed widget