மேலும் அறிய

Mahaan | ஆல் செட்... தொடங்க போகுது சூரையாட்டம்- மகான் லேட்டஸ் அப்டேட்!

படத்தில் ஏகப்பட்ட சஸ்பெண்ட் எலெமண்ட்ஸை சேர்த்திருக்கிறாராம் இயக்குநர்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விக்ரம். தமிழ் சினிமாவில் மிகவும் அர்பணிப்பு உணர்வுடன் நடிக்கும் சிலர் நடிகர்களுள் விக்ரமும் ஒருவர். விக்ரம் நடிப்பில் இறுதியாக வெளியான சில படங்கள் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இந்நிலையில் தனது மகனுடன் இணைந்து மகான் என்ற படத்தில் நடித்து வருகிறார்.விக்ரம் மற்றும் அவரது மகன் இருவருக்குமான நெருக்கம் அப்பா- மகன் என்பதை தாண்டி நண்பர்களை போன்றது. இவர்களுக்குள் இருக்கும் கெமிஸ்ட்ரியை கண்டு கோலிவுட்டே வியந்திருகிறது. துருவ் விக்ரம் ஆதித்ய வர்மா என்னும் ரீமேக் திரைப்படத்தில் அறிமுமானார்.படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும் , துருவ் சிறப்பான நடிப்பையே வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில் அப்பா மகன் காம்போவின் மாகன் திரைப்படத்தை உருவாக்கி வருகிறார் கார்த்திக் சுப்புராஜ் . இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இந்த படத்தை  7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் சார்பில் லலித்குமார்  தயாரித்துவருகிறார், படத்திற்கு சந்தோஷ் நாரயணன் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram
 
A post shared by Dhruv (@dhruv.vikram)

மகான்  திரைப்படத்தில் விகரம் மாஸ் கலந்த  நெகட்டிவ் ஷேட் ரோலில் நடிப்பதாக கூறப்படுகிறது. துருவ் சீனாவின் தற்காப்பு கலைகள் அறிந்த காவல்துறை அதிகாரியாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே படத்தின் ஃபஸ்ட்லுக் , பாடல் மற்றும் சில புகைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் படத்தில் டப்பிங் வேலைகள் முடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்த அறிவிப்பை துருவ் விக்ரம் , கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் தங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ளனர். 

View this post on Instagram
 
A post shared by Dhruv (@dhruv.vikram)

மகான் திரைப்படத்தில் விக்ரம், துருவ் விக்ரமுடன் பாபி சிம்ஹா, சிம்ரன், வானி போஜன் என பெரிய பட்டாளமே நடித்துள்ளனர். படத்தில் ஏகப்பட்ட சஸ்பெண்ட் எலெமண்ட்ஸை சேர்த்திருக்கிறாராம் இயக்குநர்.இந்த ஆண்டின் துவக்கத்தில் கொடைக்கானலில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங், நேபாள எல்லை உள்ளிட்ட இடங்களில் நிறைவுப்பெற்றது. படம் வருகிற பொங்கல் பண்டிகையை குறி வைத்து ஓடிடியில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

தனுஷ் அரசியல் கட்சி தொடங்குகிறாரா? நற்பணி மன்ற செயலாளர் விளக்கம்
தனுஷ் அரசியல் கட்சி தொடங்குகிறாரா? நற்பணி மன்ற செயலாளர் விளக்கம்
'வலியைத் தாங்க முடியாமல் கதறி அழுதேன்'... 'புதுப்பேட்டை' படப்பிடிப்பில் நடந்த சம்பவத்தை பகிர்ந்த சினேகா!
'வலியைத் தாங்க முடியாமல் கதறி அழுதேன்'... 'புதுப்பேட்டை' படப்பிடிப்பில் நடந்த சம்பவத்தை பகிர்ந்த சினேகா!
சுத்தலில் விட்ட சிவகார்த்திகேயன்...ஹீரோவை மாற்றிய வெங்கட் பிரபு..அப்டேட் கொடுத்த தனுஷ்
சுத்தலில் விட்ட சிவகார்த்திகேயன்...ஹீரோவை மாற்றிய வெங்கட் பிரபு..அப்டேட் கொடுத்த தனுஷ்
ஒவ்வொரு மாதமும் ரூ.10 ஆயிரம்.. நடிகர் பாவா லட்சுமணனுக்கு உதவிக்கரம் நீட்டிய ரஜினி!
ஒவ்வொரு மாதமும் ரூ.10 ஆயிரம்.. நடிகர் பாவா லட்சுமணனுக்கு உதவிக்கரம் நீட்டிய ரஜினி!

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"60 நாள் டைம் முடிஞ்சிருச்சு... நடவடிக்கை எங்கே?" - எம்ஜிஆர் பல்கலை விவகாரத்தில் அண்ணாமலை அதிரடி கேள்வி
அரசு மருத்துவமனையில் சிஎம் விஜய் திடீர் நேரில் விசிட்; குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த விஜய்
அரசு மருத்துவமனையில் சிஎம் விஜய் திடீர் நேரில் விசிட்; குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த விஜய்
அரசு வேலை அறிவிப்பு... பின்னணியில் கரூர் தேர்தல் நாடகமா? விஜய்க்கு சீமானின் அதிரடி கேள்வி
அரசு வேலை அறிவிப்பு... பின்னணியில் கரூர் தேர்தல் நாடகமா? விஜய்க்கு சீமானின் அதிரடி கேள்வி
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Trichy power cut: திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
Embed widget