மேலும் அறிய

Dhruv Vikram: 'ஹேப்பி பர்த் டே குட்டி சியான்...' - குட்டி மகன் புகைப்படத்துடன் க்யூட் வாழ்த்து சொன்ன விக்ரம்!

சிறுவனாக க்யூட் லுக்கில் இருக்கும் துருவ் விக்ரமின் புகைப்படத்தைப் பகிர்ந்து நடிகர்

ஹேப்பி பர்த் டே குட்டி சியான் என தனது மகனான துருவ் விக்ரமிற்கு நடிகர் விக்ரம் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விக்ரமின் நடிப்பில் வெளிவந்த பொன்னியின் செல்வன் அவருக்கு பெரிய வரவேற்பை கொடுத்தது. அடுத்ததாக பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான், கோப்ரா உள்ளிட்ட படங்களில் விக்ரம் நடித்து வருகிறார். இதேபோன்று கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் நீண்ட நாட்களாக திரைக்கு வரும் என கூறப்பட்டது. இந்த நிலையில் 4 ஆண்டுகள் காத்திருப்பிற்கு பிறகு, துருவ நட்சத்திரம் நவம்பர் 24ம் தேதி ரிலீசாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

இதற்கிடையே விக்ரமின் மகனான துருவ் விக்ரம் நடித்த ஆதித்ய வர்மா படம் 2019ம் ஆண்டு வெளியாகி தோல்வியை தழுவியது.  அடுத்ததாக துருவ் விக்ரம் நடித்த மகான் திரைப்படத்தின் மூலம் தனக்கான ரசிகர்களை சேர்த்து கொண்டார். இந்த சூழலில் மாமன்னன் வெற்றிக்கு பிறகு மாரி செல்வராஜ் இயக்கும் புது படத்தில் துருவ் விக்ரம் இணைந்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கவின் நடித்த டாடா படத்தை இயக்கிய கணேஷ் பாபு இயக்க இருக்கும் மற்றொரு படத்தில் துருவ் விக்ரம் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. 


Dhruv Vikram: 'ஹேப்பி பர்த் டே குட்டி சியான்...'  - குட்டி மகன் புகைப்படத்துடன் க்யூட் வாழ்த்து சொன்ன விக்ரம்!

இந்த நிலையில் 26 வது பிறந்த நாளை கொண்டாடும் துருவ் விக்ரமிற்கு அவரது தந்தையான விக்ரம் வாழ்த்து கூறியுள்ளார். துருவ் விக்ரமின் சிறுவயது புகைப்படத்தை இன்ஸ்டகிராமில் பகிர்ந்து கொண்ட விக்ரம், குட்டி சியானுக்கு ஹேப்பி பர்த் டே என கூறியுள்ளார். சிறுவனாக கியூட் லுக்கில் இருக்கும் துருவ் விக்ரமின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் செம கியூட் என கருத்து பகிர்ந்து வருகின்றனர். இதேபோன்று, நீலம் ஸ்டுடியோஸ் தரப்பில் துருவ் விக்ரமிற்கு வாழ்த்து கூறப்பட்டுள்ளது. மாரி செல்வராஜ் இயக்க இருக்கும் படத்தில் துருவ் விக்ரம் கபடி பிளேயராக நடிக்கிறார். அதனால், கபடி டீ ஷர்ட்டில் துருவ் விக்ரம் மற்றும் மாரி செல்வராஜ் இருக்கும் புகைப்படங்களை நீலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. பிறந்த நாள் கொண்டாடும் துருவ் விக்ரமிற்கு அவரது நண்பர்களும், திரைத்துறை பிரபலங்களும் வாழ்த்து கூறி வருகின்றனர். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vikram (@the_real_chiyaan)

 

மேலும் படிக்க: Dhruva Natchathiram: வந்தது விடிவு காலம்..! நவம்பர் 24ம் தேதி வெளியாகிறது விக்ரமின் ”துருவ நட்சத்திரம்” திரைப்படம்

Captain Miller: கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்.. அப்டேட் தந்த ஜி.வி.பிரகாஷ்.. குஷியில் தனுஷ் ரசிகர்கள்!

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget