மேலும் அறிய

Vijayakumar Re-entry: சின்னத்திரையில் ரீ என்ட்ரீ கொடுத்த நாட்டாமை... கார்த்திகை தீபம் தொடரில் நடிகர் விஜயகுமார் கம்பேக்..!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான தொடரான 'கார்த்திகை தீபம்' சீரியலில் ராஜா சேதுபதியாக இணைகிறார் நடிகர் விஜயகுமார்.

தமிழ் சினிமாவில் பல தலைமுறை நடிகர்களுடன் நடித்த அறிமுகமே தேவையில்லாத பெருமைக்குரிய நடிகர் விஜயகுமார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, வில்லனாக, ஹீரோவாக, குணச்சித்திர நடிகராக எண்ணற்ற திரைப்படங்களில் சிறப்பாக நடித்தவர் விஜயகுமார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழிப்படங்களிலும் நடித்துள்ளார். 

Vijayakumar Re-entry: சின்னத்திரையில் ரீ என்ட்ரீ கொடுத்த நாட்டாமை... கார்த்திகை தீபம் தொடரில் நடிகர் விஜயகுமார் கம்பேக்..!

சின்னத்திரையில் ரீ என்ட்ரீ:

தமிழ் சினிமாவில் 'நாட்டாமை' என கம்பீரமாக பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் யதார்த்தமான நடிப்பால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த விஜயகுமார் வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் தனது முத்திரையை திறம்பட படைத்தவர். சன் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான தொடர்களான வம்சம், தங்கம், நந்தினி என ஏராளமான மெகா தொடர்களில் நடித்துள்ளார்.

தற்போது மீண்டும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிகவும் பிரபலமான தொடரான 'காத்திகை தீபம்' தொடரில் ராஜா சேதுபதி ஜாமீன் என்ற முக்கியமான  கதாபாத்திரத்தில் என்ட்ரி கொடுத்துள்ளார் நடிகர் விஜயகுமார். அவரின் என்ட்ரி குறித்த ப்ரமோ வெளியானதில் இருந்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பும் சுவாரஸ்யமும் கூடியுள்ளது. 

Vijayakumar Re-entry: சின்னத்திரையில் ரீ என்ட்ரீ கொடுத்த நாட்டாமை... கார்த்திகை தீபம் தொடரில் நடிகர் விஜயகுமார் கம்பேக்..!

மிகவும் ஆவல்:

'கார்த்திகை தீபம்' சீரியல் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ள நடிகர் விஜயகுமார் இது குறித்து பேசுகையில் "நீண்ட நாட்களுக்கு பிறகு கார்த்திகை தீபம் என்ற சூப்பர் ஹிட் தொடரில் இணைவதால் மிகவும் ஆவலாக இருக்கிறேன். இதன் மூலம் திரையுலகிற்கு மீண்டும்  திரும்பியுள்ளேன். கார்த்திக் ராஜ் மற்றும் ஆர்த்திகாவுடன் இணைந்து நடிப்பதில் மகிழ்ச்சி. அவர்களுடன் சேர்ந்து ரசிகர்களை மகிழ்விப்பதில் உற்சாகமடைகிறேன். என்னுடைய இந்த பயணத்திலும் உங்களின் ஆதரவு கிடைக்கும் என நம்புகிறேன்' என்றுள்ளார். 

திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது 'கார்த்திகை தீபம்' தொடர்.  

தலைப்பு செய்திகள்

"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget