மேலும் அறிய

கணவரின் பிறந்தநாள் அன்று இன்பச் செய்தியை பகிர்ந்த ஜெஸ்ஸி.. அஜய் கிருஷ்ணா வீட்டில் சூப்பரான நியூஸ்..

விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் அஜய் கிருஷ்ணா மனைவி ஜெஸ்ஸி கர்ப்பமாக உள்ளார். இந்த தம்பதியினருக்கு சோஷியல் மீடியாவில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் அஜய் கிருஷ்ணா. பாடகர் உதித் நாராயணன் குரலில் ஆச்சு அசலாக பட கூடிய திறமைசாலி. அவரை செல்லமாக உஜெய்  கிருஷ்ணா என்றே அழைக்கப்படுவார். அவர் உதித் நாராயணனை இமிடேட் செய்து பாடும் திறனை பலர் பிரபலங்களும் பாராட்டியுள்ளனர். இதனாலேயே இவருக்கு ஏராளமான ரசிகர் கூட்டம் உள்ளது. 

கணவரின் பிறந்தநாள் அன்று இன்பச் செய்தியை பகிர்ந்த ஜெஸ்ஸி.. அஜய் கிருஷ்ணா வீட்டில் சூப்பரான நியூஸ்..

அஜய் கிருஷ்ணா - ஜெஸ்ஸி திருமணம் :

அஜய் கிருஷ்ணா தனது நீண்ட நாள் காதலியான ஜெஸ்ஸியை சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார். பிரபலங்கள் பலரும் அவரின் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்தனர். இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவீட்டாரின் சம்மதத்திற்கு காத்திருந்து சமீபத்தில் தான் திருமணம் செய்து கொண்டனர். விஜய் டிவியின் செல்ல குட்டியான அஜய் திருமணத்திற்கு விஜய் ஸ்டார்ஸ் செல்லாமல் இருப்பார்களா என்ன? விஜய் டிவியின் பிரபலங்கள் பலரும் அவர்களின் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

View this post on Instagram
 
A post shared by Jessy🐣 (@prathimma_jessy)

கர்ப்பமாக இருக்கும் ஜெஸ்ஸி :

திருமணத்தை முடித்த உடனேயே Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில்  ஒரு போட்டியாளராக கலந்து கொண்டனர். ஆனால் தவிர்க்க முடியாத சில காரணங்களால் அந்த போட்டியில் இருந்து தாங்களாகவே விலகிக்கொண்டனர். சந்தோஷமாக தங்களின் இல்லற வாழ்க்கையை நடத்தி வந்த இந்த தம்பதி தங்களின் அன்பின் அடையாளமாக ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியை தற்போது அறிவித்துள்ளனர். ஆம் அஜய் கிருஷ்ணா - ஜெஸ்ஸி தம்பதியின் குடும்பத்தில் குழந்தை ஒன்று வரப்போகிறது. 

View this post on Instagram
 
A post shared by Jessy🐣 (@prathimma_jessy)

பிறந்தநாள் சர்ப்ரைஸ் :

அஜய் கிருஷ்ணாவின் பிறந்த நாளான நேற்று அவரின் மனைவி இந்த சந்தோஷமான செய்தியை சோஷியல் மீடியா மூலம் பகிர்ந்துள்ளார். அஜய் கிருஷ்ணா - ஜெஸ்ஸி எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து அனைவரின் ஆசீர்வாதமும் எங்களுக்கு வேண்டும் என பதிவிட்டு இருந்தார். அவரின் வாழ்வில் வரவிற்கும் அந்த புதிய வரவிற்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள், விஜய் டிவி பிரபலங்கள் என பலரும் தங்களின் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள். 

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Embed widget