மேலும் அறிய

Vijay Sethupathi Birthday: “உங்களின் தூய மனசாட்சி பலரையும் வென்றெடுக்கும்” - விஜய்சேதுபதிக்கு விக்னேஷ் சிவன் வாழ்த்து

மிகச் சிறந்த மனிதனாகவும், திறமையான நடிகனாகவும் இருக்கும் அரிதான பெருமை உங்களைச் சேரும் - விக்னேஷ் சிவன்

மக்கள் செல்வன் விஜயசேதுபதி பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு, திரைப்பட இயக்குனர் விக்னேஷ் சிவன்  வாழ்த்து தெரிவித்துள்ளார்.   

இதுகுறித்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: 

மிகச் சிறந்த மனிதனாகவும், திறமையான நடிகனாகவும் இருக்கும் அரிதான பெருமை உங்களைச் சேரும் . நான் எடுக்கும் ஒவ்வொரு காட்சியிலும் என்னை ஊக்கப்படுத்தும் வகையில் உங்கள் செயல்பாடு இருந்தது! மனதளவில் உங்களைக் கவர வேண்டும் என்ற தூண்டுகோல் எனது எழுத்தை செழுமையாக்கியது! உங்கள் ஆற்றல்  என்னை ஊக்குவிக்கிறது! திரையிலும், திரைக்கு வெளியிலும் உங்களுடன் பயணித்து மேலும் சில அற்புதமான தருணங்களை உருவாக்க விரும்புகிறேன் 

View this post on Instagram
 
A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

உங்கள் மீது அன்பும் மரியாதையும்!!

அன்பை பரப்பிக்கொண்டே இருங்கள். பிறருக்கு உதவி செய்து கொண்டே இருங்கள்.. உங்களின் தூய மனசாட்சியும், தெளிந்த நோக்கமும் பலரையும் வென்றெடுக்கும்!" என்று தெரிவித்துள்ளார்.  

விஜய் சேதுபதி: 

தமிழ் சினிமாவில் எந்தவொரு பரிந்துரைகளும் இல்லாமல், தனி ஒருவனாக களம் கண்டவர் நடிகர் விஜய் சேதுபதி. வசீகரிக்கும் கண்கள் , பளீச் சிரிப்பு , நம்மில் ஒருவர் போன்ற தோற்றம் கொண்ட விஜய் சேதுபதி அலப்பறை இல்லாத மாஸ் நடிகர். தொடர் முயற்சியும் , அந்த துறையின் மீது ஈடுபாடும் ஆர்வமும் இருந்தால் போதும் , தன் நிலை என்றோ ஒரு நாள் உயரும் என்பதற்கு முன் உதாரணம் விஜய் சேதுபதி. ஜூனியர் ஆர்டிஸ்டாக இருந்து இன்று இந்தியாவின் தவிர்க்க முடியாத நடிகர்களுள் ஒருவராக உருவெடுத்திருக்கிறார்.  

இயக்குனர் விக்னேஷ் சிவன் திரைவாழ்கையில்,2015ல் வெளிவந்த 'நானும் ரௌடி தான்' என்ற திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகியோர் இத்திரைப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களாக நடித்துள்ளனர். தன்னுடைய வன்டர்பார் பிலிம்ஸ் மூலம் நடிகர் தனுஷ் இத்திரைப்படத்தினை தயாரித்திருந்தார். 

தலைப்பு செய்திகள்

புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!
"மதுரைன்னா ரவுடின்னுதான் நினைப்பாங்க...ஆனா ?" – 'வதந்தி 2' அனுபவத்தை பகிர்ந்த சசிகுமார்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vs DMK:
"கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?
TN Weather News: 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
Embed widget