மேலும் அறிய

Vijay Deverakonda: ‘புஷ்பா’ இயக்குநர் சுகுமாருடன் இணைவது எப்போது? - விஜய்தேவரகொண்டா கொடுத்த அதிரடி அப்டேட்!

புஷ்பா படத்தை இயக்கிய சுகுமார் இயக்கத்தில் நடிக்கப் போவது எப்போது என்பதற்கு நடிகர் விஜய்தேவரகொண்டா பதிலளித்துள்ளார்.   

புஷ்பா படத்தை இயக்கிய சுகுமார் இயக்கத்தில் நடிக்கப் போவது எப்போது என்பதற்கு நடிகர் விஜய்தேவரகொண்டா பதிலளித்துள்ளார்.   

நடிகர் விஜய்தேவரகொண்டாவும், புஷ்பா படம் மூலம் பிரபலமான இயக்குநர் சுகுமாரும் இணைய இருப்பதாக கடந்த 2020 ஆம் ஆண்டும் அறிவிப்பு வெளியானது. ஆனால் அதன்பின்னர் அந்தப்படம் தொடர்பான அந்த அப்டேட்டும் வெளியாக வில்லை. இந்த நிலையில் இந்தப்படம் குறித்தான அப்டேட்டை பிங்க் வில்லா இணையதளத்திற்கு விஜய் தெரிவித்து இருக்கிறார்.

View this post on Instagram
 
A post shared by Vijay Deverakonda (@thedeverakonda)

அதில் அவர் பேசும் போது, “ புஷ்பா 2 படத்தை சுகுமார் முடித்தவுடன், இந்தப்படத்தை தொடங்க இருப்பதாக கூறி இருக்கிறார். விஜய் தேவரகொண்டா தற்போது லைகர் படத்தில் நடித்து முடித்து, படத்தை பிரோமோட் செய்வதில் படுபிஸியாக இருக்கிறார். பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கி இருக்கும் இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை அனன்யா பாண்டே நடித்து இருக்கிறார். இந்தப்படம் வருகிற 25 ஆம் தேதி வெளியாக உள்ளது.

View this post on Instagram
 
A post shared by Vijay Deverakonda (@thedeverakonda)

தெலுங்கில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான  ‘நுவ்விலா ’ படத்தில் நடித்ததின் மூலம் அறிமுகமானவர் நடிகர் விஜய்தேவரகொண்டா. அதன் பின்னர் சில படங்களில் நடித்த விஜய் தேவர கொண்டா, அர்ஜூன் ரெட்டி படத்தில் நடித்தார். இந்தப்படம் தெலுங்கில் மட்டுமல்லாது,  தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் அவருக்கு ரசிகர்களை பெற்றுத்தந்தது.

தொடர்ந்து கீதா கோவிந்தம், நோட்டா, டாக்ஸி வாலா, டியர் காம்ரேடு, வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். லைகர் படத்தை எடுத்த  பூரி ஜெகன்நாத்துடன் விஜய் தேவரகொண்டா மீண்டும் இணைய இருப்பது குறிப்பிடத்தக்கது. 

View this post on Instagram
 
A post shared by Vijay Deverakonda (@thedeverakonda)

பூரி ஜெகன்நாத் தான் முன்பே எழுதி வைத்த  ‘ஜனகனமண’  கதையை விஜய் தேவரகொண்டாவிடம் சொல்ல அந்தக்கதை அவருக்கு மிகவும் பிடித்துவிட்டதால், அதில் நடிக்க ஒத்துக்கொண்டுள்ளார். தேசபற்றை மையமாக உருவாக இருக்கும் இந்தப்படத்தின் கதையை பூரி ஜெகன்நாத் முன்னதாக பிரபல நடிகர் மகேஷ் பாபுவிடம் சொன்னார். ஆனால் அது படமாக வில்லை. இந்த நிலையில்தான் தற்போது விஜய் தேவகொண்டாவிடம் ஓகே வாங்கியிருக்கிறார் பூரி. இந்தப்படத்தில் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. 

தலைப்பு செய்திகள்

Mansoor Ali Khan: ஆண்மை இருக்கா.. நான் என்ன பிச்சையா கேட்டேன்.. சூர்யா, RJ பாலாஜியை விளாசிய மன்சூர் அலிகான்
Mansoor Ali Khan: ஆண்மை இருக்கா.. நான் என்ன பிச்சையா கேட்டேன்.. சூர்யா, RJ பாலாஜியை விளாசிய மன்சூர் அலிகான்
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
Gold and silver rate today : சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
Embed widget