மேலும் அறிய

திருப்பதி இல்லை... மகாபலிபுரம்தான்... கல்யாணம் இப்படித்தான்...! அதிகாரப்பூர்வமாக அறிவித்த விக்னேஷ் சிவன்!

Nayanthara Vignesh Shivan Marriage: கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வரும் கோலிவுட்டின் க்யூட் ஜோடி நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் தங்கள் திருமணத்திற்காக தயாராகியுள்ளனர்.

நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம்(Nayanthara Vignesh Shivan Marriage) ஜூன் 9 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வரும் கோலிவுட்டின் க்யூட் ஜோடி நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் தங்கள் திருமணத்திற்காக தயாராகியுள்ளனர். இவர்களது திருமணம் முதலில் திருப்பதியில் நடைபெறுவதாக தகவல் வெளியானது. ஆனால் அதிகளவிலான குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்க முடியாது என்பதால் அனுமதி மறுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மகாபலிபுரத்தில் திருமண ஏற்பாடுகள் நடைபெறுவதாக கூறப்பட்டது. 

இருவரின் திருமணப் பத்திரிகையை டிஜிட்டல் வடிவில் கிடைத்திருப்பதை Pinkvilla ஆங்கில இணையதளம் வெளியிட்டிருந்தது. அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பத்திரிகையில் திருமணம் குறித்த விவரங்கள் இடம்பெற்றிந்தன.
"Wn, Save The Date FOR THE wedding of Nayan & Wikkk. 9th June 2022. Mahabs." என்று எழுதப்பட்டிருந்தது. 

இதனிடையே சில தினங்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி தங்களது திருமண அழைப்பிழதை வழங்கிய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் இன்று செய்தியாளரை சந்தித்த விக்னேஷ் சிவன், தனது திரையுலக வாழ்வில் வெற்றி குறித்து, அதற்கு ஊடக துறையினர் அளித்த ஆதரவு குறித்தும் நன்றி தெரிவித்தார். 

இதனையடுத்து தற்போது குடும்ப வாழ்க்கையில் நுழைய இருக்கும் தான் நயன்தாராவை இந்து முறைப்படி ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் குடும்ப உறுப்பினர்கள்,நண்பர்கள், முக்கிய பிரபலங்கள் புடைசூழ திருமணம் செய்யவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார். மேலும் ஜூன் 11 ஆம் தேதி இருவரும் இணைந்து ஜோடியாக பத்திரிகையாளர்களை சந்திக்கவிருப்பதாகவும் விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.

ஒட்டுமொத்த திரையுலகினரும், சினிமா ரசிகர்களும் ஆவலோடு இவர்களது திருமணத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். திருமண நிகழ்ச்சியில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டாலும், திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கு இருவரும் திருமண பார்ட்டி ஒன்றை நடத்துவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Alliance: பொங்கலுக்கு முன்பே தவெக கூட்டணியில் தினகரன், ஓ.பன்னீர்செல்வம்.. அடிச்சு சொல்லும் செங்கோட்டையன்!
TVK Alliance: பொங்கலுக்கு முன்பே தவெக கூட்டணியில் தினகரன், ஓ.பன்னீர்செல்வம்.. அடிச்சு சொல்லும் செங்கோட்டையன்!
TVK Vijay: கீழே விழுந்த விஜய்.. சென்னை விமான நிலையத்தில் நடந்தது என்ன? வீடியோவை பாருங்க
TVK Vijay: கீழே விழுந்த விஜய்.. சென்னை விமான நிலையத்தில் நடந்தது என்ன? வீடியோவை பாருங்க
Cigarette prices Hike: இனிமே ஒரு சிகரெட் ரூபாய் 72..?
Cigarette prices Hike: இனிமே ஒரு சிகரெட் ரூபாய் 72..? "தம்"க்கு குட்பை சொல்றதுதான் நல்லது!
TVK Vijay: செல்லும் இடமெல்லாம் அஜித் பெயர்.. நண்பரின் புகழ்பாடும் விஜய் - ஏன்?
TVK Vijay: செல்லும் இடமெல்லாம் அஜித் பெயர்.. நண்பரின் புகழ்பாடும் விஜய் - ஏன்?
ABP Premium

வீடியோ

Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!
இடைக்கால ஜாமீன் READYகுஷியில் சவுக்கு சங்கர் சாட்டையை சுழற்றிய HIGH COURT | Savukku Shankar
GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Alliance: பொங்கலுக்கு முன்பே தவெக கூட்டணியில் தினகரன், ஓ.பன்னீர்செல்வம்.. அடிச்சு சொல்லும் செங்கோட்டையன்!
TVK Alliance: பொங்கலுக்கு முன்பே தவெக கூட்டணியில் தினகரன், ஓ.பன்னீர்செல்வம்.. அடிச்சு சொல்லும் செங்கோட்டையன்!
TVK Vijay: கீழே விழுந்த விஜய்.. சென்னை விமான நிலையத்தில் நடந்தது என்ன? வீடியோவை பாருங்க
TVK Vijay: கீழே விழுந்த விஜய்.. சென்னை விமான நிலையத்தில் நடந்தது என்ன? வீடியோவை பாருங்க
Cigarette prices Hike: இனிமே ஒரு சிகரெட் ரூபாய் 72..?
Cigarette prices Hike: இனிமே ஒரு சிகரெட் ரூபாய் 72..? "தம்"க்கு குட்பை சொல்றதுதான் நல்லது!
TVK Vijay: செல்லும் இடமெல்லாம் அஜித் பெயர்.. நண்பரின் புகழ்பாடும் விஜய் - ஏன்?
TVK Vijay: செல்லும் இடமெல்லாம் அஜித் பெயர்.. நண்பரின் புகழ்பாடும் விஜய் - ஏன்?
Parasakthi: பராசக்தி பவர்ஃபுல்லான படம்.. ஹைப்பை எகிற வைக்கும் சிவகார்த்திகேயன்!
Parasakthi: பராசக்தி பவர்ஃபுல்லான படம்.. ஹைப்பை எகிற வைக்கும் சிவகார்த்திகேயன்!
Property Tax ; பெயர் மாற்றத்திற்கு புதிய கட்டணங்கள் அறிவித்த தமிழக அரசு !! எவ்வளவு தெரியுமா ?
Property Tax ; பெயர் மாற்றத்திற்கு புதிய கட்டணங்கள் அறிவித்த தமிழக அரசு !! எவ்வளவு தெரியுமா ?
மூளைவாதம்.. முடங்காத நம்பிக்கை: யுபிஎஸ்சி தேர்வில் ஐஐடி மாணவர் மான்வேந்திர சிங் அபார சாதனை!
மூளைவாதம்.. முடங்காத நம்பிக்கை: யுபிஎஸ்சி தேர்வில் ஐஐடி மாணவர் மான்வேந்திர சிங் அபார சாதனை!
CBSE: பூதாகரமாகும் நாய்க்கடி; பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு- சிபிஎஸ்இ அதிரடி உத்தரவு- புது வழிகாட்டல்கள்
CBSE: பூதாகரமாகும் நாய்க்கடி; பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு- சிபிஎஸ்இ அதிரடி உத்தரவு- புது வழிகாட்டல்கள்
Embed widget