மேலும் அறிய

ஒரே சார்ஜில் 120 கி.மீட்டர் மைலேஜ்! பட்ஜெட் விலையில் அசத்தும் Sprinto HS இ ஸ்கூட்டர் - எவ்ளோ?

ஒரே சார்ஜில் 120 கி.மீட்டர் மைலேஜ் அளிக்கும் Sprinto HS இ ஸ்கூட்டர் பற்றி கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவில மின்சார இரு சக்கர வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  பெட்ரோல், டீசல் பயன்பாட்டிற்கு மாற்றாக பட்ஜெட் விலையில், நல்ல மைலேஜ் அளிக்கும் மின்சார இரு சக்கர வாகனங்களை மக்கள் அதிகளவில் விரும்புகின்றனர். குறிப்பாக, இ ஸ்கூட்டரின் பயன்பாடு மிகப்பெரிய அளவில் அதிகரித்து வருகிறது.

Sprinto HS:

ஸ்பிரின்டோ நிறுவனத்தின் Sprinto HS இ ஸ்கூட்டரின் விலை, தரம், மைலேஜ் ஆகியவை குறித்து கீழே விரிவாக காணலாம்.

இதன் விலை ரூபாய் 86 ஆயிரம் முதல் ரூபாய் 97 ஆயிரம் வரை ஆகும். இதில் 2.52 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதை ஒரு முறை சார்ஜ் செய்வதற்கு 3 மணி நேரம் முதல் 4 மணி நேரம் ஆகும். இரண்டு வேரியண்ட் உள்ளது. 

120 கி.மீட்டர் மைலேஜ்:

இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 120 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. இதில் லித்தியம் அயர்ன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. பிஎல்டிசி மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது.  அதிகபட்சமாக 50 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம்.

சிறப்புகள்:

எல்இடி முகப்பு விளக்குகள் மற்றும் இண்டிகேட்டர் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கமும், பின்பக்கமும் டிஸ்க் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. இதில் பொருத்தப்பட்டுள்ள அலாய் சக்கரங்களில் ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த Sprinto HS இ ஸ்கூட்டர் 150 கிலோ வரை எடை தாங்கும் திறன் கொண்டது. இருக்கை உயரம் 700 மி.மீட்டர் ஆகும். கிரவுண்ட் கிளியரன்ஸ் 160 மி.மீட்டர் ஆகும்.

இந்த Sprinto HS இ ஸ்கூட்டர் 100 கிலோ ஆகும். ட்ரிப்மீட்டர், ஸ்பீடோமீட்ரட் டிஜிட்டல் ஆகும். இரணடாவது வேரியண்டிலும் முதல் வேரியண்டில் உள்ள அதே சிறப்புகள்தான் உள்ளது. வெள்ளை, சிவப்பு மற்றும் கருப்பு வண்ணங்களில் இந்த இ ஸ்கூட்டர் உள்ளது.

பெண்கள், முதியவர்கள்:

எடை குறைவாக இருப்பதுடன் பெண்களும், முதியவர்களும் ஓட்டுவதற்கு மிகவும் உகந்ததாக இருப்பதால் இந்த Sprinto HS இ ஸ்கூட்டரை வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்புகின்றனர். கடந்த ஜுன் மாதத்தில் சிம்பிள் எனர்ஜி இ ஸ்கூட்டரை காட்டிலும் ஸ்ப்ரின்டோ இ ஸ்கூட்டர் அதிகளவு விற்பனையாகியுள்ளது. இ ஸப்ரின்டோ நிறுவனத்தின் இ ஸ்கூட்டர்கள் 1878 விற்பனையாகியுள்ளது.

பிகாஸ், ஏம்பயர், ரிவர் இண்டி ஆகிய இ வாகனங்களுக்கு போட்டியாக வளர்ந்து வரும் நிறுவனமாக ஸ்ப்ரின்டோ உள்ளது. இனி வரும் காலங்களில் இந்திய சந்தையில் மிகப்பெரிய அளவில் இந்த நிறுவனத்தின் ஸ்கூட்டர் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இவர்கள் இ ஸ்கூட்டரில் அதிக மைலேஜ் தரும் இ ஸ்கூட்டரையும் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

தலைப்பு செய்திகள்

ரூபாய் 12 ஆயிரம் தள்ளுபடி... பலே ஆஃபர் தந்த Bajaj Pulsar! ஆயுத பூஜைக்கு இறக்கிடலாமா?
ரூபாய் 12 ஆயிரம் தள்ளுபடி... பலே ஆஃபர் தந்த Bajaj Pulsar! ஆயுத பூஜைக்கு இறக்கிடலாமா?
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
New Car Launches in Oct.: டஸ்டர் ஹைப்ரிட் முதல் ஹூண்டாய் பேயான் வரை.. இந்த மாதம் வரிசைகட்டும் புதிய கார்கள்; முழு விவரம்
டஸ்டர் ஹைப்ரிட் முதல் ஹூண்டாய் பேயான் வரை.. இந்த மாதம் வரிசைகட்டும் புதிய கார்கள்; முழு விவரம்
Top 5 EV Car Companies: களைகட்டும் EV கார் சந்தை.! வாடிக்கையாளர்களை கவர்ந்த டாப் 5 நிறுவனங்கள் எவை.? வாங்க பார்க்கலாம்
களைகட்டும் EV கார் சந்தை.! வாடிக்கையாளர்களை கவர்ந்த டாப் 5 நிறுவனங்கள் எவை.? வாங்க பார்க்கலாம்

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget