மேலும் அறிய

Watch Video: ”எனக்கு ரொம்ப வியர்க்குது.. முடியல” : காற்றில் கரைந்த குரல் கே.கேவின் கடைசி வீடியோ..

கிருஷ்ணகுமார் குன்னத் தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

பிரபல பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் நேற்று இரவு கொல்கத்தாவில் ஒரு நிகழ்ச்சி ஒன்றி பங்கேற்று இருந்தார். அதன்பின்னர் அவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சூழலில் அவர் கடைசியாக பங்கேற்ற நிகழ்ச்சியிலிருந்து வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் அவர் அந்த அரங்கத்தில் ”ஏசி சரியாக ஓடவில்லை, ரொம்ப வியர்க்குது, கஷ்டமா இருக்கு” என்பது தொடர்பாக பேசியுள்ளார். இந்த வீடியோவை ரசிகர் ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

இந்த வீடியோவை கே.கே.வின் கடைசி வீடியோ என்று பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வீடியோவில் அவருக்கு அதிகமாக வியர்வை ஏற்படும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் அவர் ஏன் இங்கு ஏசி ஓடவில்லை என்று கேள்வி எழுப்பும் காட்சியும் பதிவாகியுள்ளது. 

முன்னதாக பாடகர் கே.கே.வின் மரணம் தொடர்பாக கொல்கத்தா காவல்துறையினர் சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவருடைய உடல் பிரதே பரிசோதனை இன்று நடைபெற்ற பின்னர் முழு விவரம் தெரியவரும் என்று கூறப்படுகிறது. 

இவருடைய மரணம் தொடர்பாக பிரதமர் மோடி, துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு,உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் இரங்கலை பதிவிட்டுள்ளனர். மேலும் பாலிவுட் பாடகர்கள் மற்றும் ரசிகர்களும் தங்களுடைய அஞ்சலியை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். அவருடைய திடீர் மரணம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: அதிர்ச்சி.. பாடகர் கே.கே மரணத்தில் சந்தேகமா? காவல்துறை எஃப்.ஐ.ஆர் சொல்வது என்ன? போஸ்ட்மார்டம் எப்போது?

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
சீமான்  நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
சீமான் நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
Embed widget