மேலும் அறிய

Viduthalai dubbing : வெற்றிமாறனின் லாஸ்ட் மினிட் மேஜிக்.. ஆன் தி வே... உறுதி செய்யப்பட்ட வடசென்னை அப்டேட்!

விடுதலை டப்பிங் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று கொண்டு இருக்குறது. பார்ட் 1 திட்டமிட்டபடி குறித்த நேரத்தில் வெளியாகும் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளனர் படக்குழு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி கதாநாயகனாகவும் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ள திரைப்படம் 'விடுதலை'. எழுத்தாளர் ஜெயமோகனின் 'துணைவன்' சிறுகதையை தழுவிய இப்படத்தின் திரைக்கதை இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. இரண்டு பாகங்களுக்கான படப்பிடிப்பும் முடிவடைந்த நிலையில் அதன் டப்பிங் பணிகள் இரண்டு நாட்களுக்கு முன்னர் பூஜையுடன் தொடங்கியது என்பதை படக்குழு புகைப்படங்களுடன் வெளியிட்டது. 

Viduthalai dubbing : வெற்றிமாறனின் லாஸ்ட் மினிட் மேஜிக்.. ஆன் தி வே... உறுதி செய்யப்பட்ட வடசென்னை அப்டேட்!

இறுதி கட்டத்தில் விடுதலை பட பணிகள் :

ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் எல்ரெட் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் மேஸ்ட்ரோ இளையராஜா. இதுவரையில் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வந்த நடிகர் சூரி முதல் முறையாக 'விடுதலை' திரைப்படம் மூலம் ஹீரோவாக நடிக்கிறார். வாத்தியார் என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார். மேலும் இப்படத்தில் பவானிஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் பெரிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படை என கூறப்படுகிறது. 1992ம் ஆண்டு தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள வாச்சாத்தி கிராமத்தில் நடைபெற்ற கலவரத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது தான் விடுதலை திரைப்படம் என கூறப்படுகிறது. சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. விடுதலை படத்தின் மேக்கிங் வீடியோவை நேற்று படக்குழு வெளியிட்டது. இந்த விடியோவும் திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலானது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வரும் மார்ச் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  

வெற்றிமாறன் கொடுத்த சர்ப்ரைஸ்:

விடுதலை படத்தின் டப்பிங் பணிகளில் விஜய் சேதுபதி இரண்டு நாட்களுக்கு முன்னர் கலந்துகொண்ட நிலையில் தற்போது நடிகர் சூரி தனது பாகங்களுக்கான டப்பிங்கை முடித்தார். அந்த சமயத்தில் படக்குழுவுடன் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் பகிரப்பட்டுள்ளது. இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை படத்தின் கடைசி நிமிட டப்பிங்கின்போது உரையாடல்களை சீர் செய்து மேஜிக்கை கிரியேட் செய்வது மன்னன். விடுதலை பார்ட் 1 திட்டமிட்டபடி குறித்த நேரத்தில் வெளியாகும் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் கூடுதல் விவரமாக வெற்றியின் #வடசென்னை வாய்ஸ் ஓவர் வசனம் கடைசி நிமிட டப்பிங்கின்போது மட்டுமே சேர்க்கப்பட்டது என்பதையும் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் திரை ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget